ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு

4 posters

Go down

விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு Empty விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு

Post by பாலாஜி Sat Sep 17, 2011 10:49 am

கார்டிப்: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து, இந்திய அணியின் டிராவிட் விடை பெற்றார். இவருக்கு முன்னாள் கேப்டன் கங்குலி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் டிராவிட் (38). கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் அணியில் இடம் பெறாமல் இருந்த டிராவிட், இங்கிலாந்து தொடரில் பங்கேற்றார். நேற்று கார்டிப்பில் நடந்த போட்டியுடன் ஒருநாள் அரங்கில் இருந்து விலகினார். இவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சச்சின்: இந்திய அணியில் அதிகம் பாராட்டப்படாத "ஹீரோ' டிராவிட். இந்திய கிரிக்கெட்டுக்காக பல சாதனைகள் புரிந்துள்ள இவர், ஒருநாள் போட்டிகளில் வியக்கத்தக்க அளவில் அசத்தியுள்ளார். உடனடியாக ரன் கணக்கை துவங்க மாட்டார். சிறிது நேரம் செலவிட்டு, களத்தில் "ஸ்டெடி' ஆகிவிட்டால், அப்புறம் ரன்கள் தானாக வரும். இதுபோன்ற வீரர்கள் அணிக்கு கட்டாயம் தேவை.
விக்கெட் கீப்பர் பணியும் சேர்த்து செய்வார். இது 2003 உலக கோப்பை தொடரில் பெரிய அளவில் அணிக்கு உதவியாக இருந்தது. எங்கள் அனைத்து வீரர்களுக்கும் "ரோல் மாடலாக' இருந்து வந்த இவர், தொடர்ந்து இதேபோல இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கங்குலி (முன்னாள் கேப்டன்):

இந்திய கிரிக்கெட் டிராவிட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும். 2002 ல் ஒருநாள் போட்டிகளில் முதன் முதலாக விக்கெட் கீப்பர் பணியையும் சேர்த்து பார்க்கலாம் என களமிறங்கியது பெரிய திருப்பமாக அமைந்தது. இவரது இந்த முடிவு காரணமாக, "மிடில் ஆர்டரில்' மே<லும் ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாக இடம் பெற்று, பேட்டில் வலிமையாக உதவியது.

கும்ளே (முன்னாள் கேப்டன்):

டிராவிட்டின் பெரும்பாலான கிரிக்கெட் வாழ்க்கையில், நானும் அவருடன் இணைந்து விளையாடியுள்ளேன். இதில் எப்போதும் அவருக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன். அணியின் வீரராக, நல்ல ஆலோசகராக இருந்த டிராவிட்டின் பங்களிப்பு அளவிட முடியாதது. எதிர்காலத்தில் இது இந்திய அணிக்கு இழப்பு தான்.

-- thinamalar


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு Empty Re: விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 10:57 am

அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் இனிவரும் பகுதி பயிற்சியாளராக இந்திய அணிக்கு வர வேண்டுமென்பதே என் ஆசை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு Empty Re: விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு

Post by நட்புடன் Sat Sep 17, 2011 11:38 am

விளையாட்டைத் தவிர ஒழுக்கம், பொறுமை,
நேர்மை, பிறரை மதிப்பது போன்ற குணங்களையும்
ஒருங்கே பெற்ற நல்ல மனிதர் திராவிட். இன்றைய வளரும்
வீரர்கள் இவற்றையும் இவரிடமிருந்து கற்றுகொண்டால் நல்லது...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு Empty Re: விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு

Post by அருண் Sat Sep 17, 2011 11:42 am

இந்தியாவின் மதில் சுவர் தடுப்பாட்ட சொந்த காரரர்..!பாராட்டுக்கள்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு Empty Re: விடைபெற்றார் டிராவிட் * சச்சின், கங்குலி பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum