ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல்

3 posters

Go down

மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல் Empty மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல்

Post by சிவா Sat Sep 17, 2011 8:35 am



சென்னை : மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகையைச் சுருட்டி சென்ற டிப்&டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாப்பூர் டிசில்வா ரோட்டில் வசிப்பவர் ராஜகோபாலன் (83). இவரது மனைவி சின்னி (73). இவர்கள் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை ஒரு டிப்&டாப் ஆசாமி வந்தார். Ôநான் கார்ப்பரேஷன் ஊழியர், உங்கள் வீட்டு கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை எடுக்க வேண்டும் என்று எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினால், எனது பணியை செய்வேன்’ என்று கூறினார்.

இதற்கு முதிய தம்பதிகள் ‘நாங்கள் கோயிலுக்கு கிளம்பி விட்டோம். இன்னொரு முறை வந்து பாருங்கள்’ என்றனர். Ôபரவாயில்லைந கோயிலுக்கு போய்விட்டு வரும் வரை காத்திருக்கிறேன்Õ என்று கூறிய டிப்டாப் ஆசாமி அங்கேயே வெளியில் இருந்தார்.

கோயிலில் இருந்து தம்பதியினர் திரும்பி வந்தனர். அவர்கள் கொடுத்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட ஆசாமி, அங்கும் இங்கும் அவர்களை அலைய விட்டு சாக்கடை கால்வாய் அடைப்பை நீக்கிவிட்டேன். இனிமேல் பிரச்னை இருக்காது என்று கூறி சென்று விட்டார். அதன்பிறகு வீட்டுக்குள் தம்பதி சென்றனர். அங்கு பீரோ திறந்து கிடந்ததால் திடுக்கிட்டனர். பீரோவில் இருந்த செயின், மோதிரம், வளையல்கள் உட்பட 60 சவரன் நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து, நூதனமாக நகைகளை அபேஸ் செய்த வாலிபரை தேடி வருகிறார். தனியாக இருந்த வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது, மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினகரன்


மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல் Empty Re: மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல்

Post by ரேவதி Sat Sep 17, 2011 10:01 am

அடப்பாவி அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல் Empty Re: மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல்

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 10:46 am

அடக் கொடுமையே.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல் Empty Re: மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum