ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

+3
ரபீக்
நட்புடன்
சிவா
7 posters

Go down

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Empty ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

Post by சிவா Sat Sep 17, 2011 9:57 am




சென்னை : ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயுர்வேத மசாஜ், பியூட்டி பார்லர் சென்டர் மற்றும் அழகு கலை நிபுணர் என்ற பெயரில், சென்னையில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு புகார்கள் வந்தன. மசாஜ் செண்டர் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, பாலியல் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்தன.

இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர் போல் நுழைந்து நடத்திய வேட்டையில் மணிப்பூர்,

கேரளா, ஆந்திரா மற்றும் சென்னை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மசாஜ் சென்டரின் பொறுப்பாளர் அஜீஸ்குமார் தாஸ், உரிமையாளர் ரேணுகா (எ) பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
‘ஆயுர்வேத மசாஜ்’ என்ற பெயரில் பாலியல் தொழில் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் 12 புரோக்கர்கள் சிக்கினர்

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் நடந்த அதிரடி வேட்டையில், பாலியல் புரோக்கர்களான தேனி குமார் என்ற காதல் குமார், மதுரை கவுசிக், ஆந்திரா லட்சுமணன், சூளைமேடு ஆனந்த், கேரளா ராஜீவ் குமார், ரஞ்சித்தேவ், சென்னை ஆர்.ஏ.புரம் ஜெகன்மோகன் ராவ், வேளச்சேரி மகாலட்சுமி, கே.கே.நகர் பாண்டிச்சேரி ராணி, வடிவேல், வடபழனி இக்பால் ஹரீஷ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினகரன்


ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Empty Re: ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

Post by நட்புடன் Sat Sep 17, 2011 1:19 pm

ஆயுர்வேத மசாஜ் எனும் பெயரில் காமவேதம் பரப்பும்
கயவர்கள் இன்று பெருகி வருகின்றனர். அவ்வப்பொழுது இது
போல் தடாலடி நடவடிக்கைகளோடு நிற்காது தொடர்ந்து கண்காணித்து
இவர்களை உள்ளே வைத்து லத்தி மசாஜ் கொடுத்துக் கொண்டே இருக்கட்டும்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Empty Re: ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

Post by ரபீக் Sat Sep 17, 2011 1:41 pm

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நடக்கும் தொழில் இதுதான் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Empty Re: ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 1:57 pm

இத்தொழிலின் வளர்ச்சி பாதையில் தகவல் தொழிற்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Empty Re: ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 1:57 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Empty Re: ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

Post by கார்த்திக் Sat Sep 17, 2011 2:02 pm

நல்லா முன்னேறுது சென்னை


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Empty Re: ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

Post by செல்ல கணேஷ் Sat Sep 17, 2011 2:50 pm

தோழமைக்கு,
நெஞ்சு பொறுக்குதில்லையே!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் Empty Re: ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
» பாலியல் தொழில்’ தயாராக இருக்கிறது -விபரீத விளம்பரம்
» எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
» ஸ்பா பெயரில் விபச்சார தொழில்...விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது
» ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் : கேரள அரசுக்கு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum