புதிய பதிவுகள்
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
2ஜி உரிமத் தொகை: ப. சிதம்பரத்துடன் பேசிய பின்னரே முடிவு: ஆ. ராசா
புது தில்லி, செப். 15: ப. சிதம்பரம் நிதியமைச்சர் இருந்தபோது அவருடன் கலந்து ஆலோசித்த பிறகே அலைக்கற்றை உரிமத்துக்கான தொகை நிர்ணயிக்கப்பட்டது என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ராசா வியாழக்கிழமை நேரில் வாதாடினார்.
இந்த வழக்கில் கைதாகியுள்ள ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து தேதி எதுவும் நீதிபதி குறிப்பிடவில்லை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
சுப்பிரமணியன் சுவாமி: அப்போது, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
""இந்த வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான உரிமம் தொகையை அப்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசாவும் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும் ஆலோசித்து முடிவு எடுத்ததாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.
ஆ. ராசா வாதம்: ""2008 ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் 6.2 மெகா ஹர்ட்ஸ் மேல் உள்ள அலைக்கற்றை உரிமங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) நான் பரிந்துரை செய்தேன்.
அதன் பின்னர்தான் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துடன் ஆலோசித்து உரிமங்களுக்கு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. டிராய் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்து உள்ளது.
2003 ஆம் ஆண்டில் இருந்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த அருண் சௌரி, தயாநிதி மாறன் ஆகியோர் 56 உரிமங்களை வழங்கியுள்ளனர். அவர்கள் செய்தது சரி என்றால், 122 உரிமங்கள் வழங்கிய நான் என்ன தவறு செய்தேன்? அவர்கள் பின்பற்றிய நடைமுறைகளைத்தான் நானும் (ராசா) கடைப்பிடித்தேன். என்னால் அரசுக்கு வருவாய் அதிகரித்து உள்ளது. ஆகையால் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக டிராய் அளித்துள்ள அறிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை கணக்கிட முடியாது என்று டிராய் அளித்துள்ள அறிக்கை கருத்தில் கொள்ள முடியாது என்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜாரன மூத்த வழக்குரைஞர் லலித் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராசாத்தி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மக்களவை உறுப்பினர்கள் வசந்தி ஸ்டான்லி, ஜெயதுரை ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
ஷாகித் பல்வாவுக்கு நீதிபதி கண்டனம்
இந்த வழக்கில் சி.பி.ஐ. வழக்குரைஞர் லலித் வாதாடி கொண்டிருந்தார். அப்போது ஸ்வான் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் ஷாகித் உஸ்மான் பல்வா நின்றுக் கொண்டிருந்தார். அவர் மீது லலித் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பல்வா குறுக்கிட்டுப் பேசினார். அதை நீதிபதி சைனி கண்டித்தார். தன்னுடைய வழக்குரைஞர் இல்லாததால் குறுக்கிட்டுப் பேசுவதாகவும் பல்வா பதிலளித்தார்.
இதனால் கோபமுற்ற நீதிபதி, அமைதியாக இல்லையென்றால் அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி காவலருக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே, 2 ஜி வழக்கு நடைபெறும் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் அமர்வதற்கு போதிய இடம் இல்லை என்று இந்த வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் நீதிபதி சைனியிடம் முறையிட்டனர்.
அனைவருக்கும் இடம் வசதி இருக்கும் வகையில் நீதிமன்றத்தை விஞ்ஞான பவனுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
விஞ்ஞான ஊழலுக்கு விஞ்ஞான பவனில் நீதிமன்றம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கடைசியில யாரு தான் குத்தவாளி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
எல்லாருமே திருட்டுபசங்கதான்... தனியா யார சொல்ல
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1