புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
90 Posts - 71%
heezulia
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
255 Posts - 75%
heezulia
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதை என்பது  Poll_c10கவிதை என்பது  Poll_m10கவிதை என்பது  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை என்பது


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 1:40 pm

கவிதை
இருளுக்கு எதிராக
தீக்குச்சி கிழிக்கிறது
இல்லை
இருள் என்பது
குறைவான ஒலியென்று சொல்லி
உடன்படவைக்கிறது.. !

உலகக் கவிதைகளுக்கெல்லாம்
பொதுவான குணம் ஒன்று உள்ளது, அது
மனிதகுலம் சோகப்படும்போது கண்ணீர் வடிப்பது
தாகப்படும்போது தண்ணீர் கொடுப்பது

விஞ்ஞானம் விளக்கு வைத்து தேடுவதை
கண்களை மூடி கண்டறிகிறது கவிதை

மழையில் நனைந்து பார்க்க
மலரப்போகும் மலர்களில் மனம் கரைய
வானவில் ரசிக்க
வாழ்வின் வலிதாங்க
இலையுதிர்கால கிளைகளில் முட்டும்
முதல் தளிருக்குக் காத்திருக்க
சக உயிர்களை நேசிக்க
சேமித்த கண்ணீரை அன்புக்கு செலவழிக்க
கற்றுத்தரும் கடமை இருக்கிறது கவிதைக்கு..


- வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை என்னும் புத்தகத்திலிருந்து



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கவிதை என்பது  Aகவிதை என்பது  Sகவிதை என்பது  Hகவிதை என்பது  Rகவிதை என்பது  Aகவிதை என்பது  Fகவிதை என்பது  Blank
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 1:42 pm

வைரமுத்துவின் வரிகள் அல்லவா வைரம் போல் தான் இருக்கிறது பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 2:47 pm

கவிதை அழகாய் இருக்கிறது பகிர்ந்தமைக்கு நன்றி கவிதை என்பது  677196 கவிதை என்பது  677196

ரசித்த கவிதையில் பதிய வேண்டும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை என்பது  Ila
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 3:00 pm

இளமாறன் wrote:கவிதை அழகாய் இருக்கிறது பகிர்ந்தமைக்கு நன்றி கவிதை என்பது  677196 கவிதை என்பது  677196

ரசித்த கவிதையில் பதிய வேண்டும்

இது கவிதை அல்ல, அந்த புத்தகத்தில் இருக்கும் கவிதையை பற்றிய அவர் கருத்து, அதனால் தான் இங்கு பதிந்தேன்.. ஜாலி ஜாலி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கவிதை என்பது  Aகவிதை என்பது  Sகவிதை என்பது  Hகவிதை என்பது  Rகவிதை என்பது  Aகவிதை என்பது  Fகவிதை என்பது  Blank
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 4:32 pm

சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கவிதை என்பது  Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக