புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
28 Posts - 3%
prajai
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 19, 2011 11:20 am

இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஈகரை தமிழ் களஞ்சியம். கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த விளம்பரமும் இன்றி உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஓர் தனியிடத்தைத் தமிழ் இணையத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுவரை இங்கு இணைந்திருந்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவிய அன்பு நண்பர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன். சில மனக்குறைகள் இருந்திருந்தாலும், உங்களின் அன்பை என்றும் இந்தத் தளம் நினைவு கூறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

முகநூல், ட்விட்டர் போன்ற சமுதாயத் தளங்களின் அபார வளர்ச்சியினால் பல இணையத் தளங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் தமிழர்களின் ஆதரவுடன் அசுர வளர்ச்சி பெற்று வரும் இணையத் தளம் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் மிகையாகாது.

இங்கு சில நேரங்களில் தளத்தின் பாதுகாப்புக்காகவும், மற்ற உறுப்பினர்களின் நலன் கருதியும் எடுக்கப்படும் முடிவுகள் சில உறவுகளை பாதித்திருக்கலாம். இங்கிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கலாம். உங்கள் அனைவரையும் மீண்டும் அரவணைத்துக் கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். இணைய விருப்பமுள்ளவர்கள் நிர்வாகக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.

தளத்தின் விழுதுகளாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்நன்னாளில் எங்களின் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
நிர்வாகம்,
ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  310

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  510

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  115

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 19, 2011 11:22 am

ஈகரையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இதை அழகுடனும் அன்புடனும் வளமையுடனும் நடத்தி செல்லும் நமது அன்பு நிறுவனர் சிவா அவர்களையும் வாழ்த்துகிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect:

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Ila
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 19, 2011 11:22 am

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Jjji
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 19, 2011 11:23 am

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.எல்லா தடைகளையும் தாண்டி 4வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது தளம் இன்னும் முன்னேறி எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பது என் விருப்பமும்,பிரார்த்தனையும்.
இந்த பெரிய சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Uஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Dஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Yஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Sஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Uஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Dஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 19, 2011 11:26 am

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Happy-birthday-dear-daughter
ஈகரைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஈகரையில் நானும் ஒரு உறுப்பினராய் இருப்பதில் மகிழ்ச்சி!!
இதை அருமையாக வழி நடத்தி செல்லும் நிறுவனர் சிவா அண்ணா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்......
மற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்!!

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  249039,xcitefun-happy-birthday-20102

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 19, 2011 11:26 am

இணைய உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழ் கூறும் நல்லுலகம் மத்தியில் சிறப்பாக செயல் பட்டு வரும் ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்

இந்த நன்னாளில் எனது மகிழ்ச்சியையும் பாராட்டுதலாகளையும் அனைவருக்கும் உரித்தாக்கி கொள்கிறேன்

ஈகரையின் பழைய உறவுகள் மீண்டும் எங்களுடன் இணைய இந்த நன்னாளில் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்

சிறப்பாகவும் செம்மையாகவும் இத்தளத்தை நடத்தும் தல சிவா அவர்களுக்கும் ,தலைமை நடத்துநராகளுக்கும் மற்றும் எனது சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றையை தெரிவித்துக் கொள்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரகு . B
ரகு . B
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Postரகு . B Mon Sep 19, 2011 11:27 am

ஈகரைக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்-- ரகு :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 19, 2011 11:49 am

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Birthday-Glitters-74

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை நம் தளம் 4வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. தவழ்ந்து, நின்று , தளர்நடை நடந்து, இன்று பள்ளிசெல்லும் குழந்தை போல் குதித்து ஓடும் நிலையை அடைந்துள்ளது புன்னகை நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

தலைவர் சிவாவின் அயராத உழைப்பு தான் இதற்க்கு முதல் காரணம். பிறகு அவருக்கு வலது இடது கரங்களாக இருக்கும் தலைமை நடத்துனர்கள மற்றும் வழிநடத்துனர்கள் என, இங்குள்ள அனைவரின் முயற்ச்சிதான் காரணம். நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இப்படிப்பட்ட ஒரு அருமையான தளத்தில் நானும் ஒரு அங்கம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கு புன்னகை இந்த தளம் ஆலமரமாய் விழுதுகள் பரப்பி வளர வாழ்த்துகள் புன்னகை

சிவா சொல்வது போல் விட்டுச்சென்ற உறவுகள் மீண்டும் இணந்தால் மகிழ்வேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 11:57 am

அட இது நம்ம பிறந்த நாளுப்பா... நியாயமா பார்த்தா தலைவர் சிவா நமக்கெல்லாம் புத்தாடை எடுத்து குடுத்து, செலவுக்கு பணம் குடுத்து, படத்துக்கு அனுப்பி வைக்கணும்.... ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Sஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  N
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Sep 19, 2011 11:58 am

வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக