ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதியவன் வந்தேன் இங்கே !!!

+21
udayarr
உமா
அருண்
ஜாஹீதாபானு
gowrisankar
அகிலன்
ரபீக்
krishnaamma
பாலாஜி
முகம்மது ஃபரீத்
sino
உதயசுதா
ayyamperumal
aathma
kitcha
ரேவதி
dsudhanandan
மகா பிரபு
இளமாறன்
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
25 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 16, 2011 10:04 pm

புதியவன் வந்தேன் இங்கே
---------புதுக்கிடும் இளைஞன் அல்லன்!
பதிந்தபின் பலநாள் சென்றும்
---------பார்த்திலன் அறிமுகத் திரியை
முதியவர் ஈகரையில் உள்ளோர்
---------முறைப்படி ஏற்பீர் எனையே
அதிகமாய் உறுதி சொல்வேன்
---------அறிந்தேன் விதிமுறையை நன்றாய்


அனைவருக்கும் என் வணக்கம். நன்றி. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
---- சுந்தரராஜ் தயாளன்.



Last edited by Sundararaj Thayalan on Sun Sep 18, 2011 6:37 pm; edited 4 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by சிவா Fri Sep 16, 2011 10:07 pm

அன்பு வரவேற்புக்கள் அண்ணா. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by இளமாறன் Fri Sep 16, 2011 10:09 pm

வாங்கோ வாங்கோ :நல்வரவு: மீண்டும் இந்த பதிவில் வரவேற்கிறேன் சிரி

ஏற்கெனவே தான் வந்துட்டீங்களே ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 7:27 am

இனிய வரவேற்புகள். தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறது ஈகரை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by dsudhanandan Sat Sep 17, 2011 9:12 am

அன்புடன் வரவேற்கிறோம் அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by ரேவதி Sat Sep 17, 2011 9:28 am

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 🐰


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by kitcha Sat Sep 17, 2011 9:33 am

கவியுடன் தங்களை அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்.

இங்கு உங்களை வரவேற்கும் முதியோருடன் இந்த இளையோனும் சேர்ந்து உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by ரேவதி Sat Sep 17, 2011 9:42 am

kitcha wrote:கவியுடன் தங்களை அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்.

இங்கு உங்களை வரவேற்கும் முதியோருடன் இந்த இளையோனும் சேர்ந்து உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]
யார் இதில் முதியோர் சிவா அண்ணாவையா சொல்றீங்க சிரி


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by aathma Sat Sep 17, 2011 9:45 am

[You must be registered and logged in to see this image.]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by ayyamperumal Sat Sep 17, 2011 10:05 am

வணக்கக்ம் தயா சார் !!

தங்களின் கவிதைகள் பெரும்பாலும்
நடப்பு நிகல்வுகளை ஒடித்தான் இருக்கிறது
என்பது என்னுடைய பார்வை !!

பெரிய பெயர் பெற்ற கவிஞர்கள் எல்லாம்
இதை புறக்கணித்து விட்டு பணம் ஈட்டுகிறார்கள் !!

ஆனால் நீங்கள் படைத்த
இட்டிலிக்கு சண்டை போடும் கவிதையை
படித்தவர்கள் நாணுவார்கள்.
நல்லவிதமாய் உங்களை பேணுவர்கள் !!

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
உங்கள் சமூக அக்கறைக்கு
இந்த ஒரு கவிதையே போதும் !!!

தொடர்க ! வாழ்க வளர்க !!


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

புதியவன் வந்தேன் இங்கே !!! Empty Re: புதியவன் வந்தேன் இங்கே !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum