ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்

+3
செல்.வி
வித்யாசாகர்
அபிராமிவேலூ
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரமலான் சிந்தனைகள் - Page 2 Empty ரமலான் சிந்தனைகள்

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 11:43 am

First topic message reminder :



ரமலான் சிந்தனைகள் - Page 2 B5676daa1913fc6fe3a733b

துன்பம் கண்டு மலைக்காதீர்:மனிதனாகப் பிறந்து விட்ட நம்மை மலைபோல் பல
துன்பங்கள் சூழ்கின்றன. இருந்தாலும், அவற்றைக் கண்டு மலைத்து விடக்
கூடாது. தேனீக்களின் வாழ்க்கையை பாருங்கள். அவற்றின் வாழ்க்கையைப்
பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.






தேனீக்கள் மிக மிக உயரமான இடங்களில் கூட அடுக்கடுக்காய் அழகிய சதுரக்
கூடுகளைக் கட்டி விடுகின்றன. இந்த திறமையை மனிதவியலோடு ஒப்பிட்டுப்
பாருங்கள். தேனீக்கள் உயரத்தைக் கண்டு எப்படி மலைப்பதில்லையோ, அவ்வாறே
மனிதனும் தன் கடமை எவ்வளவு கடினமானதாயினும் மலைக்கவோ, தயங்கவோ கூடாது.






மரம், செடி, கொடிகளின் பாகங்களில் இருந்து அவை தேன் எடுத்து வருகின்றன.
இந்தத் தேனை அவை எப்படி கண்டுபிடித்து எடுக்கின்றன? இது எப்படி
சாத்தியமாகிறது? மனிதனால் இப்படி பூவில் இருந்து தேன் எடுக்க முடியுமா?
நுண்ணிய ஆராய்ச்சி செய்தால் தான் இதுபோன்ற சாதனைகள் சாத்தியமாகும்.
மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது
காட்டுகிறது.தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே
வழியில் மீண்டும் திரும்புகின்றன.






மனிதன் வெற்றி பெற்ற பிறகு, வந்த வழியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
தன் வெற்றியின் மூலம், அவன் பணக்காரனாகி விட்டாலும் கூட, அதன் பின்னணியில்
இருப்பவர்களையும், முன்பு என்ன நிலையில் இருந்தோம் என்பதையும் மறந்து
விடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி, தேனீக்கள் போலவே வாழ கற்றுக்
கொள்வோம்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down


ரமலான் சிந்தனைகள் - Page 2 Empty Re: ரமலான் சிந்தனைகள்

Post by சபீர் Wed Aug 04, 2010 12:45 pm

மனிதன் வெற்றி பெற்ற பிறகு, வந்த வழியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.தன் வெற்றியின் மூலம், அவன் பணக்காரனாகி விட்டாலும் கூட, அதன் பின்னணியில் இருப்பவர்களையும், முன்பு என்ன நிலையில் இருந்தோம் என்பதையும் மறந்துவிடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி, தேனீக்கள் போலவே வாழ கற்றுக்கொள்வோம் ரமலான் சிந்தனைகள் - Page 2 453187 ரமலான் சிந்தனைகள் - Page 2 678642 ரமலான் சிந்தனைகள் - Page 2 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ரமலான் சிந்தனைகள் - Page 2 Empty Re: ரமலான் சிந்தனைகள்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:48 pm

சபீர் wrote:மனிதன் வெற்றி பெற்ற பிறகு, வந்த வழியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.தன் வெற்றியின் மூலம், அவன் பணக்காரனாகி விட்டாலும் கூட, அதன் பின்னணியில் இருப்பவர்களையும், முன்பு என்ன நிலையில் இருந்தோம் என்பதையும் மறந்துவிடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி, தேனீக்கள் போலவே வாழ கற்றுக்கொள்வோம் ரமலான் சிந்தனைகள் - Page 2 453187 ரமலான் சிந்தனைகள் - Page 2 678642 ரமலான் சிந்தனைகள் - Page 2 678642

ரமலான் சிந்தனைகள் - Page 2 359383 ரமலான் சிந்தனைகள் - Page 2 359383 ரமலான் சிந்தனைகள் - Page 2 359383



ரமலான் சிந்தனைகள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரமலான் சிந்தனைகள் - Page 2 Empty Re: ரமலான் சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum