ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானம் செய்வது எப்படி ?

+8
Manik
kitcha
ரேவதி
இளமாறன்
கார்த்திக்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
aathma
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Fri Sep 16, 2011 7:44 pm

First topic message reminder :

என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .

என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்

திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?

என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் . சோகம்

என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்

இவளை எப்படி சமாதானம் செய்வது ?

யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Sat Sep 17, 2011 11:35 am

Manik wrote: நாம்தான் எப்படியாவது கண்ணீரை துடைத்து வழியனுப்ப வேண்டும்

இப்படி அழுதால்சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Cryஎப்படி இப்படி சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Smiley32-1துடைப்பது ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by Manik Sat Sep 17, 2011 11:53 am

அண்டா வைத்து வடிகிற கண்ணீரை பிடித்து வாய்க்காலில் விடுங்கள் விவசாயம் பன்னலாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 12:12 pm

இதுலாம் ஒரு பிரச்சனை இதுக்கு ஆறுதல்......இங்க பாருங்க பொண்ணா பொறந்தா அடுத்தவங்க வீட்டுக்கு பொய்தான் ஆகணும் அதுக்காக பெண்ணுங்கள்லாம் அடிமைன்னு சொல்லல..... இது நம்மலுடைய பாரம்பரியம்.....

கணவன்-மனைவி

கண்+அவன் =கணவன் (அதாவது ஒரு பெண்ணுக்கு தன் கண்ணை போன்று இன்றியமயாதவன்)

மனைவி (மனை,இல்லறம்,வீடு)(வீட்டில் உள்ள அனைவரையும் அரவணைத்து அழகான முறையில் கொண்டு செல்லும் தலைவி)


இதுலாம் எதுக்குங்க பொறந்த வீட்டுலையே இருந்தா வந்திருமா?.....பாசம் தான் 25,28 வருடம் வளர்ந்த பெண் 70 வருடம் வாழப்போகிறாள்..... மாமியா(கொடுமை)பல வீடுகளில் இருக்கத்தான் செய்யும் மாமியாள பத்தி அவங்க சொல்லும் விதத்திலையே தெரியுது அதுனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க வேண்டியதுதான்...அம்மா பேட்ச கேக்குற மாப்பிள்ளை நல்லதுதான நாளைக்கு அவங்களே ஒரு பையன பெற்று அவனுக்கு ஒரு திருமணம் நடந்து பொண்டாட்டி பேட்ச கேட்டு போனா எப்புடி.....வாழ்த்துக்கள்..


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by கார்த்திக் Sat Sep 17, 2011 12:18 pm

கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை இந்த கதையா இருக்கு ...

வாழ்க்கையில் ஒன்று வேணும்னா மற்றொன்றை இழந்தால் தான் ஆகணும் ....

ஒருவேலை காதல் ஏதாவது இருக்குமோ ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by ayyamperumal Sat Sep 17, 2011 3:05 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:வலிகளுக்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது

சரிதான் நண்பரே ,

மனதை கொன்றுவிட்டுதான்
மணவாழ்க்கையா ?

சஞ்சீவினி அக்கா !!

மனித உயிர்களில் மனம் என்பது எங்கு இருக்கிறது. சரியாக கூறுங்கள் !!

எண்ணங்களின் தொகுப்பு அல்லது சிந்தனையின் இருப்பிடம் தான்
மனம். ஆக நம்மில் எழும் இந்த எண்ணங்களை எல்லாம் நம்மால் உயிர்பிக்க முடிவதில்லை. ஒரு சில ஆசைகள் மடிந்துவிடுகிறன. இது வாழ்க்கையின் எல்லா தளங்களுக்கும் பொருந்தும்.

மனதை கொன்றுவிட்டுதான் மன வாழ்க்கையா என்கிறீர்கள்!!

மணவாழ்க்கையில் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் சிலசமயங்களில் மனதை கொன்றுவிட்டுத்தான் இயங்குகிறது.

இன்னும் ஒன்று சொல்கிறேன்

இது நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நாகா அவர்களுடையது.

நாய்கள்- வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்- அதை முத்தமிடுகிறான் -என்றாலும்…
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.


நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.


இன்னும் உங்களிடம் ஒரு கேள்வி. இதை கேட்க கூடாது இருந்தும் கேட்கிறேன்.

இல்ல கார்த்திக் , நிச்சயதார்த்தம் நடந்தேறிவிட்டது , இனி வேறு மாப்பிள்ளை பார்க்க முடியாது


நீங்களே இன்னும் இந்த கேடுகெட்ட சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு கட்டுபடுகிறீர்கள். ஏன்.. ? இதற்க்கு கட்டுபட்டு ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் ,,, பெண்கள் பெற்றோரை காலம் காலமாக பிரிந்துகொண்டுதான் இருப்பார்கள் .இன்றும் இனியும்.





சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by ரகு . B Sat Sep 17, 2011 3:08 pm

aathma wrote:என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .

என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்

திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?

என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் . சோகம்

என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்

இவளை எப்படி சமாதானம் செய்வது ?
திருமண மான அடுத்தவாரமே எல்லாம் சரியாக போய்விடும் . ஆறுதல் தேவையே இல்லை
ரகு . B
ரகு . B
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by உதயசுதா Sat Sep 17, 2011 3:12 pm

எல்லா பெண்களும் இப்படி தான் கல்யாணத்துக்கு முன்னாடி வரை அழுவார்கள். ஏன்னா இது என்னோட அனுபவம்.25 வயசு வரை அம்மா, அப்பாவை விட்டு எந்த இடத்துக்கும் தனியாக சென்றது இல்லை.ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எத்தனையோ ஆயிரம் தூரம் தாண்டி வந்து இங்க வாழ்த்துட்டு இருக்கேன்.இதெல்லாம் கால போக்குள சரி ஆகிடும் சஞ்சீவினி.


சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Uசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Dசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Aசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Yசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Aசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Sசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Uசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Dசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Hசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Sat Sep 17, 2011 3:26 pm

உதயசுதா wrote:எல்லா பெண்களும் இப்படி தான் கல்யாணத்துக்கு முன்னாடி வரை அழுவார்கள். ஏன்னா இது என்னோட அனுபவம்.25 வயசு வரை அம்மா, அப்பாவை விட்டு எந்த இடத்துக்கும் தனியாக சென்றது இல்லை.ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எத்தனையோ ஆயிரம் தூரம் தாண்டி வந்து இங்க வாழ்த்துட்டு இருக்கேன்.இதெல்லாம் கால போக்குள சரி ஆகிடும் சஞ்சீவினி.


ஆமாம் சுதா , அனைத்தையும் சரி செய்யும் ஆற்றல் காலத்திற்க்குதான் உண்டு புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Sat Sep 17, 2011 3:30 pm

massfareeth wrote:இதுலாம் ஒரு பிரச்சனை இதுக்கு ஆறுதல்......அம்மா பேட்ச கேக்குற மாப்பிள்ளை நல்லதுதான


தலைவலி தனக்கு வந்தால்தான் , அதன் கஷ்டம் தெரியும் மாஸ்


massfareeth wrote:மாமியாள பத்தி அவங்க சொல்லும் விதத்திலையே தெரியுது அதுனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க வேண்டியதுதான்...

உங்கள கட்டாயபடுத்தி , உங்க பிறவி குணத்தை மாற்றிக சொன்னால் , நீங்க மாற்றி கொள்வீர்களா ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Sat Sep 17, 2011 3:35 pm

கார்த்திக் wrote:கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை இந்த கதையா இருக்கு ...


இது ஆசை இல்லை நண்பரே ,

பாச போராட்டம் , சமூக மரபினை மீற முடியாததால் ஏற்படும் நிர்பந்தம் காரணமாக தோன்றும் தடுமாற்றம்

கார்த்திக் wrote:ஒருவேலை காதல் ஏதாவது இருக்குமோ ....

தயவு செய்து , பெற்றோர் பாசத்தின் காரணமாக எழுந்த
இந்த பிரச்சினைக்கு வேறு வடிவம் கொடுத்து நோகடிக்காதீர்கள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum