ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானம் செய்வது எப்படி ?

+8
Manik
kitcha
ரேவதி
இளமாறன்
கார்த்திக்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
aathma
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Fri Sep 16, 2011 7:44 pm

என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .

என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்

திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?

என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் . சோகம்

என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்

இவளை எப்படி சமாதானம் செய்வது ?

யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by சிவா Fri Sep 16, 2011 7:53 pm

மாப்பிள்ளையை இவர் வீட்டிலேயே தங்க வைத்து விடுவது எளிதான வழி!


சமாதானம் செய்வது எப்படி ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by Guest Fri Sep 16, 2011 7:59 pm

சரிதான் அதிர்ச்சி

மாப்பிளை ஏற்று கொண்டால் சிவா அய்யா சொன்ன மாதிரி செய்யலாம் ....(நம்ம ரெண்டு பெரும் சமாதானம் ஆகிட்டோம்லா சிவா அய்யா புன்னகை ஜாலி )
avatar
Guest
Guest


Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 16, 2011 8:42 pm

சிவா wrote:மாப்பிள்ளையை இவர் வீட்டிலேயே தங்க வைத்து விடுவது எளிதான வழி!
நல்ல யோசனை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சமாதானம் செய்வது எப்படி ? Friendshipcomment54சமாதானம் செய்வது எப்படி ? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by சிவா Fri Sep 16, 2011 8:46 pm

புரட்சி wrote:சரிதான் அதிர்ச்சி

மாப்பிளை ஏற்று கொண்டால் சிவா அய்யா சொன்ன மாதிரி செய்யலாம் ....(நம்ம ரெண்டு பெரும் சமாதானம் ஆகிட்டோம்லா சிவா அய்யா புன்னகை சமாதானம் செய்வது எப்படி ? 755837 )

எப்பொழுது சண்டையிட்டோம், சமாதானமடைய? சிரி


சமாதானம் செய்வது எப்படி ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by கார்த்திக் Fri Sep 16, 2011 10:00 pm

வீட்டோட மாப்பிள்ளையா பாக்க சொல்லுங்க .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by இளமாறன் Fri Sep 16, 2011 10:06 pm

இதுக்கெல்லாம் அழுவலாமா
இவங்களா நம்பி தானே இன்னொரு குடும்பம் இருக்கு ... இவங்க போயி தானே குத்து விளக்கு ஏற்றி வெளிச்சம் கொடுத்து நல் வாழ் பாதைக்கு அழைத்து செல்லனும்

திருமணம் முன்பு மனதளவிலும் உடல் அளவிலும் திருமணத்திற்கு தயார் பண்ணிக்க சொல்லுங்க அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சமாதானம் செய்வது எப்படி ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Sat Sep 17, 2011 8:59 am

சிவா wrote:மாப்பிள்ளையை இவர் வீட்டிலேயே தங்க வைத்து விடுவது எளிதான வழி!

இல்ல சிவா , மாப்பிள்ளை வீட்டோடு இருக்கமாட்டார் சோகம்

நாமும் அப்படி மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்க முடியாதே சோகம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Sat Sep 17, 2011 9:00 am

கார்த்திக் wrote:வீட்டோட மாப்பிள்ளையா பாக்க சொல்லுங்க .....

இல்ல கார்த்திக் , நிச்சயதார்த்தம் நடந்தேறிவிட்டது , இனி வேறு மாப்பிள்ளை பார்க்க முடியாது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by aathma Sat Sep 17, 2011 9:06 am

இளமாறன் wrote:இதுக்கெல்லாம் அழுவலாமா
இவங்களா நம்பி தானே இன்னொரு குடும்பம் இருக்கு ... இவங்க போயி தானே குத்து விளக்கு ஏற்றி வெளிச்சம் கொடுத்து நல் வாழ் பாதைக்கு அழைத்து செல்லனும்

திருமணம் முன்பு மனதளவிலும் உடல் அளவிலும் திருமணத்திற்கு தயார் பண்ணிக்க சொல்லுங்க அன்பு மலர்

பெற்றோர் பாசம் என்பது ஆணுக்கும் , பெண்ணுக்கும் பொதுவல்லவா .

ஆண் தன் பெற்றோருடன் இருக்க , பெண் மட்டும் தன் பெற்றோரை விட்டு பிரிந்து இருக்க வேண்டும் என்று ஏன் இந்த சமூகம் விதித்ததோ ?

பாழாய் போன பெண் ஜென்மம் , சமூக விதிக்கு கட்டுபடதானே வேண்டி இருக்கிறது . சோகம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சமாதானம் செய்வது எப்படி ? Empty Re: சமாதானம் செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum