ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூம் கேட்ட எறும்பு.

+8
krishnaamma
kitcha
முகம்மது ஃபரீத்
இளமாறன்
கே. பாலா
aathma
dsudhanandan
rameshnaga
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty ரூம் கேட்ட எறும்பு.

Post by rameshnaga Fri 16 Sep 2011 - 20:36

First topic message reminder :

யாரும் பார்க்காதபோது..குழந்தை
ஒரு எறும்பைப் பிடித்து அடைத்துவிட்டான்..
தனது குட்டி டப்பாவிற்குள்.

"ஏண்டா! இப்படிப் பண்ணுகிறாய்?"-என்றவுடன்..
"திரு..திரு.." என முழித்தவன்..
நான் எதிர்பார்க்காதபடி..
"அதுதாம்பா..தூங்கறதுக்கு ரூம் கேட்டது!"என்றான்.

அவன் பதிலில் அசந்தபடியே...
"சரிடா! ரூம் கொடுத்தாயே! பெட் குடுத்தாயா?"..என்றேன்!
கொஞ்சம் கூட சளைக்காமல்..
"ஓ!"என்றவன்...தன்னுடைய குட்டி டப்பாவைத் திறந்தான்.

ஒரு குட்டிப் பஞ்சுப் பொதியின் மேல்
ஆனந்தமாக அலைந்து கொண்டிருந்தது
அவனுடைய எறும்பு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by நட்புடன் Sun 18 Sep 2011 - 2:29

கே. பாலா wrote:
rameshnaga wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:பஞ்சு பொதியை ஈரமாக்கி ஏ. சி. ரூம் கொடுக்கலாமே ஜாலி


எதுக்கு , எறும்புக்கு சளி பிடிக்கவா? கண்ணடி

சளி பிடிச்சா...vicks தடவி விட்டுடுவோம் .
இல்லைனா வேற "ant"ibiotic கொடுப்போம் ஜாலி

உங்க கிட்ட படிக்கிற பசங்க குடுத்து வைத்திருக்கனும்
சிறு எறும்புக்கே இவ்வளவு அக்கறையா? அகமகிழ்ந்தோம் ஆசிரியரே...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by நட்புடன் Sun 18 Sep 2011 - 2:30

கவிதை அருமை ரமேஷ்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by rameshnaga Mon 19 Sep 2011 - 13:40

ரொம்பவும் நன்றி..கிருஷ்ணா அம்மா..கே.பாலா..,நட்புடன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by krishnaamma Mon 19 Sep 2011 - 13:43

நன்றி அன்பு மலர் ரமேஷ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by ரேவதி Mon 19 Sep 2011 - 13:44

கே. பாலா wrote:பஞ்சு பொதியை ஈரமாக்கி ஏ. சி. ரூம் கொடுக்கலாமே ரூம் கேட்ட எறும்பு. - Page 3 755837
அந்த எறும்பு செத்துடும் அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by rameshnaga Mon 19 Sep 2011 - 13:49

ரூம் ரொம்பக் குட்டியா இருக்கேன்னு பார்க்கிறேன்..இல்லாட்டி..ஒரு ஹீட்டர் வைச்சுக் கொடுத்துடலாம்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by ரகு . B Mon 19 Sep 2011 - 14:30

நல்ல கவிதை சார் மகிழ்ச்சி
ரகு . B
ரகு . B
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by rameshnaga Mon 19 Sep 2011 - 14:55

ரொம்ப நன்றி! ரகு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by ரேவதி Mon 19 Sep 2011 - 14:56

rameshnaga wrote:ரூம் ரொம்பக் குட்டியா இருக்கேன்னு பார்க்கிறேன்..இல்லாட்டி..ஒரு ஹீட்டர் வைச்சுக் கொடுத்துடலாம்.
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா......
கூடிய சீக்கிரம் எரும்புக்கு ஒரு நீச்சல் குளம் கட்டி கொடுபிங்க போல சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by rameshnaga Mon 19 Sep 2011 - 14:58

கட்டிக் கொடுத்துடலாம். ஆனா..அதுக்கு நீச்சல் டிரைனர்_ஆ யாரைப் போடறது? எனக்கு நீச்சல் தெரியாதே.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரூம் கேட்ட எறும்பு. - Page 3 Empty Re: ரூம் கேட்ட எறும்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum