புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 4:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை Poll_c10கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை Poll_m10கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை Poll_c10கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை Poll_m10கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Page 1 of 3 1, 2, 3  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Fri Sep 02, 2011 1:38 pm

எங்க வீட்டு கோழி குஞ்சிக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது மேலே உள்ள தோல் அப்படியே உள்ளது ஆனால் எலும்பு உடைந்து விட்டது, இதனால் விநாயகர் சதுர்த்தி செய்ய மனம் போகவில்லை மனம் மிகவும் வேதனையாக இருந்தது , அதை என் மனைவி ஆசை பட்டு 10 ரூபாய்க்கு வாங்கினாள், அதை பார்த்து என் மனைவி அழுதே விட்டாள் ..... அந்த கோழி கொஞ்ச நேரமும் சும்மா இருக்காது , ஓடிக்கொண்டே இருக்கும் இப்போது அதனால் நடக்கவும் முடியவில்லை, அதை எப்படி ஒட்டவைப்பது? பிளீஸ் யாராவது சொல்லுங்க என்ன கட்டு போட்டால் உடைந்த எலும்பு ஓட்டும் ? மெடிக்கல் ஷாபில் என்ன மருந்து வாங்குவது? அல்லது இயற்க்கை மருத்துவம் இருந்தால் சொல்லுங்க பிளீஸ்ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் ...........

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 1:40 pm

இதற்கென உள்ள மருத்துவரிடம் காமிங்க ...
சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 1:42 pm

பயம் பக்கத்தில் யாராவது டாக்டர் இருந்தால் கொண்டு போங்கள், கால்நடை மருத்துவரிடம் போங்கள், நேற்றே அடிபட்டது என்கிர்கள் , இன்றுவரை ஏன் டாக்டரிடம் போகலை ? பாவம் அந்த கோழிக்குஞ்சு ;(

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Sep 02, 2011 1:47 pm

கஷ்டமா இருக்கு நீங்க சொன்னதா பார்தா......... உடனே கால்நடை மருத்துவரை அணுகவும் ...............

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Fri Sep 02, 2011 1:49 pm

மெடிக்கல் ஷாப் போகவேண்டாம். நல்ல செம்மண் எடுத்து தண்ணி லைட்ட விட்டு கரைத்து நல்ல வெள்ளை துணியில் போட்டு கட்ட வேண்டும். சாதாரண நிலத்தில் அரை அடி ஆழ மண்ணை நிக்கி விட்டு பிறகு மண் எடுக்கவும். இல்லை என்றால் gram positive bacteria தோற்ற வாய்ப்பு உண்டு. எதுக்கும் இன்னொரு கோழிக் குஞ்சு வாங்கிக்கொள்வது நலம்..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 1:50 pm

உயிரோட இருக்கும் கோழியை அடிது குழம்பு வைக்கும் இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷதன்மை........உங்கள் மனசுக்காகவே அந்த கோழி குஞ்சு சீக்கிரம் குணமாயிடும் கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை 440806

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Fri Sep 02, 2011 1:53 pm

krishnaamma wrote: பயம் பக்கத்தில் யாராவது டாக்டர் இருந்தால் கொண்டு போங்கள், கால்நடை மருத்துவரிடம் போங்கள், நேற்றே அடிபட்டது என்கிர்கள் , இன்றுவரை ஏன் டாக்டரிடம் போகலை ? பாவம் அந்த கோழிக்குஞ்சு ;(
பத்துரூபாயிக்கு வாங்கின கோழிக்குஞ்சுக்கு 500 ரூபா பில் போடுவாங்க. அவர்கள் இருப்பது bangalore. அதுக்கு இன்னொரு கோழிக் குஞ்சு வாங்கிக்கலாம்...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 1:55 pm

இவ்வளவு தாமதம் செய்து விட்டீர்கள்,,, தாமதம் ஆனால் எலும்புகள் சேராது....

எலும்பு முறிவுக்கு வீட்டு வைத்தியம் எப்படி செய்ய முடியும்.
தவறாக நினைக்க வேண்டாம்,,,, இப்படி நடந்ததால் அது உயிருடன் இருப்பது கடினம் தான்..
தனியாக எப்போதுமே எந்த பறவைகளையும் வாங்கக்கூடாது....ஜோடியாக தான் வாங்கணும்,,

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Fri Sep 02, 2011 1:56 pm

ரேவதி wrote:உயிரோட இருக்கும் கோழியை அடிது குழம்பு வைக்கும் இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷதன்மை........உங்கள் மனசுக்காகவே அந்த கோழி குஞ்சு சீக்கிரம் குணமாயிடும் கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை 440806
கோழியாக இருந்தால் பரவாயில்லை...
ஓடறது, பறக்கறதுநு எதையுமே விடமாட்டீங்க போல..
சோகம் சோகம் சோகம் சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 1:58 pm

கோபி சதீஷ் wrote:
ரேவதி wrote:உயிரோட இருக்கும் கோழியை அடிது குழம்பு வைக்கும் இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷதன்மை........உங்கள் மனசுக்காகவே அந்த கோழி குஞ்சு சீக்கிரம் குணமாயிடும் கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை 440806
கோழியாக இருந்தால் பரவாயில்லை...
ஓடறது, பறக்கறதுநு எதையுமே விடமாட்டீங்க போல..
சோகம் சோகம் சோகம் சோகம்

நான் அசைவம் சாப்பிட மாட்டேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக