ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்!

3 posters

Go down

மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Empty மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்!

Post by ரபீக் Fri Sep 16, 2011 3:50 pm

நெல்லையில் மதிமுக தென் மண்டல மாநாடு கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசினார்.

அண்ணா பிறந்தநாளையொட்டி நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் இன்று மாலை மதிமுக திறந்தவெளி மாநாடு நடந்தது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ஈத்தாமொழி திரவியம் அரங்கில் மாலை 3 மணிக்கு மாநாடு துவங்கியது. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை வகித்தார். மாநாட்டு அரங்கத்தை உயர்மட்டக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ் திறந்து வைத்தார்.

மாவட்ட செயலாளர்கள் விருதுநகர் சண்முகசுந்தரம், தூத்துக்குடி ஜோயல், குமரி தில்லை செல்வம், மாநில அவைத்தலைவர் துரைசாமி, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுசெயலாளர் நாசரேத் துரை, மல்லை சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் வரவேற்றார். மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அண்ணா சுடரை நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் ஏற்றி வைத்தார். பெரியார் படத்தைச் சட்டத்துறை செயலர் சுப்புரத்தினமும், அண்ணா படத்தை ரத்தினராஜும் திறந்து வைத்தனர்.

இறுதியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர், அண்ணா பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

மாநாட்டில் திருப்பூர் துரைசாமி, டாக்டர் மாசிலாமணி, துரை பாலகிருஷ்ணன், மலர் மன்னன், கணேசமூர்த்தி எம்.பி., டாக்டர் சதன்திருமலைக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசினர். தி.மு.ராஜேந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம் நன்றி கூறினார்.

மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சனை, ராஜீவ்காந்தி கொலை கைதிகளின் தூக்குத்தண்டனை ரத்து, கூடங்குளம் அணு மின்நிலையம் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து காலையில் இருந்தே தொண்டர்கள் கார், வேன், பேருந்துகளில் வந்து குவிந்தனர்.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Empty Re: மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்!

Post by ARR Fri Sep 16, 2011 3:55 pm

2016ல் மதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்துள்ளாரே.. அதான் கொஞ்சம் ஓவர்..!


மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! 0018-2மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! 0001-3மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! 0010-3மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Empty Re: மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்!

Post by ரபீக் Fri Sep 16, 2011 3:57 pm

ஆனால்2016 தேர்தலில் மதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும் என்பது எனது கருத்து !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Empty Re: மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்!

Post by ரா.ரா3275 Wed Apr 04, 2012 10:24 pm

ரபீக் wrote:ஆனால்2016 தேர்தலில் மதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும் என்பது எனது கருத்து !!

என்னை ஆக்கிரமித்திருக்கும் தலைவனே உன்னையும் ஆக்கிரமித்திருக்கிறானா ரபீக்?...
அடடே...ஒத்தக் கருத்துடைய ஓர் உயிர் பறந்ததா?... என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை


மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! 224747944

மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Rமதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Aமதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Emptyமதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Rமதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்! Empty Re: மதிமுக தென்மண்டல மாநாடு கோலாகலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அண்ணா பிறந்தநாள்-காஞ்சிபுரத்தில் மதிமுக திறந்தவெளி மாநாடு
» கோவையில் கோலாகலம்-இன்று தொடங்குகிறது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு!
» தென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவுக்கு வரமாட்டோம் - அழகிரி
» சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம்
» திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum