புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
1 Post - 1%
viyasan
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
254 Posts - 44%
heezulia
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
15 Posts - 3%
prajai
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_m10ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ச்....... சும்மா ஜாலிக்கு

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 16, 2011 3:34 pm

First topic message reminder :

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Funny-picture-dog-and-cat-e1311236018980
ஹூம் ........இதுக்கு தாண்டி கல்யாண மண்டபத்தை ஆறு மாசம் முன்னாலயே உங்கப்பனை புக் செய்யச் சொன்னது. இப்போ பாரு எல்லாமே புக்டு!

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Cat2i
அய்யய்யோ! மௌசைக் காணோமே ....

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Cakecat
இத்துனுந்து கேக் வாங்கதேன்னு சொன்னேனே கேட்டியா? எவனும் பர்த்டே பார்ட்டிக்கு வரலை பாரு....

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Chiglasses
சே!.... இதுக்கு தான் ஃப்ளாட்பார்ம்ல வாங்காம ஆர்டர் கொடுத்து வாங்கணும்னுகிறது ..

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Dogxs
யம்மாடி... ஒரு தரம் போடவே 50 லிப்ஸ்டிக் தீர்ந்துடுச்சே !

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Doghair
எங்க ஸ்கூல்ல ஃப்ரீ ஹேர் விடக்கூடாதாம் ஹூம்....

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Cleandog
இந்தியாவை நாங்களாச்சும் சிங்கப்பூர் ஆக்கறோம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 16, 2011 6:35 pm

ஜாலியா போகுதா.... அப்ப O K

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 6:36 pm

எள்ளுதாத்தாவா நான் என்னா எள்ளு விக்கிறேனா ஏன் கொள்ளுபாட்டி இப்படி கூடாது

அறிமுகம் தேவையில்லைதான் ஆனால் இந்த பெருமாளு சும்மா இருக்கமாட்டானே யார் என்ன எப்படின்னு நொய் நொய்யுன்னு கேட்டுட்டே இருப்பான் அதனால ஒரு தடவை ஈகரை நண்பர்களுக்காக சமத்தா அறிமுகபடுத்திக்கோங்க பாப்போம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 6:37 pm

Manik wrote:அவ்ளோதானே பெருமாளு எள்ளு என்ன அதை எண்ணெய்யாக்கியே கொடுத்துருவோம் ஓகேதானே கொள்ளுபாட்டி ஜாலி

அவங்க எண்ணைய வங்கி தாளிக்கவா போறாங்க. எள் கொடுத்தீர்கள் என்றாள் ஏதோ உரலில் குத்தி .. அதுக்கு பேர் என்ன ? அத செஞ்சு சாப்பிட ஆசை பட்டிருப்பார்கள். சொன்னதா மட்டு கொடு மாணிக் ! அதிக பிரசிங்கி தனமா ஏதும் செய்யாத !! சரியா ?

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 6:39 pm

செரி பெருமாளு கொடுத்துரலாம் இங்க கடை லீவு போல உங்க வீட்டில எள்ளு இருக்கா பெருமாளு இருந்தா என்கிட்ட கொடு நான் கொள்ளுபாட்டிகிட்ட கொடுத்துடறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 6:40 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Manik wrote:உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் கொள்ளுபாட்டி ஜாலி

அய்யய்யோ மாணிக் அவங்க உங்ககிட்ட (எள்ளுதாத்தா) எள்ளு கொடுநு ரெம்ப கெஞ்சி கேக்குறங்க, போன போகுது கொஞ்சம் எள் இருந்தா கொடுத்து அனுப்பு !

அச்சச்சோ ! ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Surprise-male-shock-stun-smiley-emoticon-000284-large

இந்த அய்யம் பெருமாள் கிழவனாருக்கு ,

காது அடைச்சு , கண்ணு மங்கி , கை ஓஞ்சி

கடைசீல , பேசுற பேச்ச புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு

புத்தி மந்தம் ஆயிடுச்சே
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Sad-animated-animation-boy-smiley-emoticon-000346-large

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 6:41 pm

ஹாஹாஹா சூப்பர் கொள்ளுபாட்டி கரெக்டா சொல்லிட்டீங்க பெருமாளைப் பத்தி அந்த ஸ்மைலீஸ் கூட ரொம்ப நல்லா இருக்கே சிப்பு வருது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 6:48 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
Manik wrote:உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் கொள்ளுபாட்டி ஜாலி

அய்யய்யோ மாணிக் அவங்க உங்ககிட்ட (எள்ளுதாத்தா) எள்ளு கொடுநு ரெம்ப கெஞ்சி கேக்குறங்க, போன போகுது கொஞ்சம் எள் இருந்தா கொடுத்து அனுப்பு !

அச்சச்சோ ! ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Surprise-male-shock-stun-smiley-emoticon-000284-largeஇந்த அய்யம் பெருமாள் கிழவனாருக்கு , காது அடைச்சு , கண்ணு மங்கி , கை ஓஞ்சி கடைசீல , பேசுற பேச்ச புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு
புத்தி மந்தம் ஆயிடுச்சே
ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Sad-animated-animation-boy-smiley-emoticon-000346-large

உண்மையிலேயே நீங்க கொள்ளு பாட்டி தான் சஞ்சீவினி அக்கா !!
ஏனா அந்த காலத்துல (மகராஜாக்கள் ) இளைஞனையும் இளம் பெண்களையும் .. கிழவன் கிழத்தி என்றுதான் அழைப்பார்கள்.

ஹாஹாஹா சூப்பர் கொள்ளுபாட்டி கரெக்டா சொல்லிட்டீங்க பெருமாளைப் பத்தி அந்த ஸ்மைலீஸ் கூட ரொம்ப நல்லா இருக்கே சிப்பு வருது

மாணிக் இரு இரு
உனக்கு செக்கிரமே கொடுக்குறேன் டானிக்.

ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 6:51 pm

எனக்கு எதுக்கு பெருமாள் டாணிக் நீயே குடி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 6:56 pm

Manik wrote:எள்ளுதாத்தாவா நான் என்னா எள்ளு விக்கிறேனா ஏன் கொள்ளுபாட்டி இப்படி கூடாது

ஹையோ ! ஹையோ ! என்ன கொடுமை சார் இது

அப்பாவின் அப்பா - தாத்தா

தாத்தாவின் அப்பா - கொள்ளு தாத்தா

கொள்ளு தாத்தாவின் அப்பா - எள்ளு தாத்தா

இப்போ புரிஞ்சுதா எள்ளுதாத்தா , ச்....... சும்மா ஜாலிக்கு  - Page 7 Spacer

சரி ,விடுங்க
எள்ளு தாத்தாக்கு உங்களுக்கு
அர்த்தம் தெரியலைன்னு பீல் பண்ணாதீங்க
ஆறுதல்

இனி உங்களை முப்பாட்டனார் அப்படீன்னே கூப்பிடுறேன் நக்கல் நாயகம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:05 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

அந்த காலத்துல (மகராஜாக்கள் ) இளைஞனையும் இளம் பெண்களையும் .. கிழவன் கிழத்தி என்றுதான் அழைப்பார்கள்.

இந்த தாத்தாகளே இப்படிதான் , என்ன கொடுமை சார் இது
எதுக்கெடுத்தாலும் "அந்த காலத்துல" அப்படீன்னு ஆரம்பிச்சிருவாங்க என்ன கொடுமை சார் இது

நீங்க தள்ளாத வயசுல தள்ளாடி நடக்குற தாத்தாதான்.
நீங்களே நிரூபிசிட்டீங்களே பெருமாள் தாத்தா
. சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக