ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

+13
அருண்
krishnaamma
இளமாறன்
செய்தாலி
கே. பாலா
தேனி சூர்யாபாஸ்கரன்
முனைவர் ம.ரமேஷ்
மகா பிரபு
பிஜிராமன்
rameshnaga
Manik
ரேவதி
ayyamperumal
17 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by ayyamperumal Fri Sep 16, 2011 2:48 pm

First topic message reminder :

அன்புள்ள கவிஞர்களே !

வணக்கம்! நான் உங்களிடம் சொல்ல நினைத்த
ஒன்றினை இன்று இந்த மடலின் மூலம் சொல்லிவிடுகிறேன்.

முன்னுரை;

தன்னுடைய எண்ண அலைகளை, முகத்தில்
வெளிப்படுத்துகிறவர் நடிகர். எழுத்தில் வெளிப்படுத்துகிறவர் எழுத்தாளர்' பேச்சில் வெளிப்படுத்துகிறவர் பேச்சாளர்.ஆனால் இந்த இலக்கணத்திற்குள் ஒரு கவிஞரை அடக்க முடியாது.

கவிஞர் என்பர் யார் ?


எங்கோ ஓர் மூலையிலிருந்து தன்னுடைய
கவிதையினை படிக்க கூடிய ரசிகன் அல்லது வாசகனின் மனதில் , ஏதாவது ஒரு எண்ண அலைகளை எழுப்பவேண்டும். இங்கு ரசிகனின் பார்வையும் கவிஞனின் பார்வையும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. ஏனென்றால் ஒரு கவிஞன் என்பவன் தன்னுடைய உணர்வுகளை அடுத்தவர்களுக்கு கடத்த முடியாது. ஆனால் ரசிகனின் மனதில் ஒரு புது உணர்வை ஏற்படுத்த முடியும். இந்த பணியை செய்வதுதான் கவிதை. இந்த மாதிரி கவிதைகளை எழுதுபவர்கள் தான் கவிஞர்கள்.
ஒரு கவிஞர் என்பவர் வாசகனின் மனதில் ....உணர்வுகளை தூண்டி விடுகிறவர் அல்லது உணர்வுகளை உற்பத்தி செய்கிறவர்.

கவிஞனும் சிரமமும் :


கவிதை எழுதுவது என்பது ,, ஒரு
நாணயத்தை சுண்டிவிடுவது போல அவ்வளவு எளிதான செயல் அல்ல

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்பட வில்லையடி
வயிற்ருக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாதொரு உருண்டையும் உருளுதடி


இந்த திரையிசை பாடல் வேறொரு உணர்விற்காக
எழுத பட்டது . ஆனால் கவிதை எழுதுகிற நேரத்தில் கவிஞர்களின் மனநிலையும் இப்படித்தான் இருக்கும்.தன்னுடைய சிந்தனையை வார்த்தைகலாக்க துடிப்பார்கள்.ஆனால் சில சமயங்களில் வார்த்தை கிடைக்காது. வீட்டில் இருப்பவர்களுக்கு பயந்து ( குறிப்பாய் பெண் கவிஞர்கள் ) அமைதியாய் அமர்ந்திருந்தாலும் ,, அவர்களது மனது சுவற்றில் முட்டும்.அந்த நேரத்தில் கவிஞரின் வேதனை ஒரு தாய்மை பேரின் வலிக்கு சமம் என்றாலும் மிகை இல்லை.

கவிதையில் உணர்வும் செய்தி வெளிப்படும் "


மேற்கண்ட சிரமங்களுக்கு ஆட்பட்டும், ஒருவர்
எழுதிவிடுகிற எல்லாம் கவிதையாகிவிடாது.இது பெரிய பெரிய கவிஞர்களுக்கும் பொருந்தும். பாரதியினுடைய சொல் புதிது , பொருள் புதிது , சுவை புதிது என்கிற கவிதையினை நாம் படிக்கும் போது நமக்கு எந்த விதமான உணர்வும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு செய்தி கிடைக்கிறது . இதை சொல்வதானால் பாரதியின் தரம் குறைந்துவிடாது.

சிநேகமான ஒரு அணைப்பு
அன்பாக இதழ் கவ்வி நீ தரும் அசை முத்தம்
இவற்றையெல்லாம்
சிறுக சிறுக குறைத்து கொண்டாலும்
நமக்கான தருணங்களில் -- நீ
குழந்தையை போல
தூங்கி போனாலும் - அனிச்சை செயலாய்
அதையும் ரசிக்க கற்று கொண்டேன் --
ஏன் உறக்கத்தை விலை கொடுத்து


இந்த கவிதை ஒரு அறிமுக கவிஞரின் கவிதை.
( அந்த சகோதரியின் பெயர் மறந்துவிட்டது. ஏன் பள்ளி காலங்களில் படித்த கவிதை ) இதில் சிறப்பான எதுகை மோனை எதுவும் இல்லை. ஆனாலும் இதை வசிக்கும் போது நமக்குள்ளும் ஒரு விதமான பிரிவு சோகம் ஏற்ப்பட்டுவிடுகிறது. ஆக கவிதை என்பது
யார் எழுதினாலும் ...
செய்தியை வெளிப்படுத்தினால் --வெற்றி பெறாது
உணர்வுகளை தந்தாள் -- வெற்றி பெறும்.

கவிதையின் அர்த்தப்புரிதல் :


என கவிதைக்கு
என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள்;
கவிதையாய் இருப்பதுதான் அதற்க்கு அர்த்தம் .
சூரியனுக்கு அர்த்தம் என்ன ? அது
சூரியனாய் இருப்பது தானே
::::
இது ஈரோடு தமிழன்பனின் ஒரு கவிதை.
பொதுவாய் கவிஞர்களிடம் ,, கவிதைக்கு அர்த்தம் என்ன என்று கேட்பது தவறு. ஆனாலும் நான் செய்தாலி , ரமேஷ் நாகா, வித்யாசன் போன்றவர்களிடம் இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று கேட்பதுண்டு. அப்போது அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு தெரியாது ,, ஆனால் நான் ஏன் கேட்பேன் தெரியுமா ?

என்னுடைய பார்வை .. கவிஞரின் பார்வையோடு
ஒத்து போகிறதா என்பதை அறிந்து கொள்வதர்க்காகத்தன் இந்த விசப்பரிட்சையில் ஈடுபடுவதுண்டு.

மேலும்

நாம் பட்டம் பூச்சிகளுடன்
பேச வேண்டுமானால் ...
நம்மிடம் சில நல்ல நிறங்களாவது
இருக்க வேண்டும் ...

அதாவது ஒரு கவிதையினை புரிந்து கொள்ள
வேண்டுமானால் நம்மிடம் கொஞ்சம் கவித்தன்மை இருக்க வேண்டும். என்று தமிழன்பன் கூறுகிறார். ஆனால் கவித்தன்மை இருப்பவர்கள் தான் கவிதயை விரும்புவர்கள் என்பது ஏன் கருத்து.

கவிதைக்கு விமர்சனம் தேவையா ?

பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உண்டு :
ஒத்துகொண்டன் நக்கீரன் :
ஞானபீட பரிசை சிவன் எடுத்து கொண்டு
சாகித்திய அகாதமி பரிசை
நக்கீரனுக்கு ஏற்பாடு செய்துவிட்டான் :

இந்த இடத்தில் ஈரோடு தமிழன்பன் என்ன
கூறுகிறார் என்றால் .. சரியான கவிதையை இனம் கண்டு பாராட்ட வேண்டும் என்கிறார். எழுதுகிற அல்லவற்றையும் படித்துவிட்டு
ஆகா
உங்கள் கவிதையில் தமிழ் அருமை
ஓஹோ
உங்கள் கவிதை தமிழுக்கே பெருமை ;;;;;...............என்று

எல்லாவற்றையும் பாராட்டக்கூடாது என்று
நானும் கூறுகிறேன். சில தகுதியில்லாத கவிதைகளை பாராட்டினால் கவிஞரின் வளர்ச்சி பாதிக்கப்படும். உண்மையை சொல்ல வேண்டும். அதே சமயத்தில் கவிஞரை ஊக்கபடுத்தும் விதமாகவும் கூற வேண்டும். விமர்சனம் என்றால் நிறை குறை இரண்டும் இருக்க வேண்டும். கனியில்லாத மரங்களில் பறவைகள் இருப்பதில்லை. கவிதை மரம் என்றால் விமர்சனம் கனி என்பதை உணர வேண்டும்.

விமர்சனத்தின் அடிப்படை :

கவிஞர் ந, காமராசு .. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை
குறை கூறுவார்.
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் என்கிற வரியை கூட குறை சொல்லியிருப்பார். மேலை நாட்டில் கீட்ஸ் என்பவர் தூங்கிகிற தான் காதலியின் கண்களை பார்த்து
மலர்கள் அரும்பாகிறது என்று எழுதியிருப்பர். அதுதான் உண்மை. கண்ணதாசனின் கவிதை சரியில்லை என்பார்.இந்த விமர்சனத்திற்கு கண்ணதாசன் பதில் கூறவில்லை.

அதே கண்ணதாசனிடம் ... ஒரு கல்லூரி மாணவர்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்று எழுதியிருக்கிறீர்களே இது சரியா என்றாராம் . அதற்க்கு கண்ணதாசன் தவறு தான் மன்னித்துவிடுங்கள் என்றாராம். ஆனால் அவர் நினைத்திருந்தால் /... இல்லை தங்கம் தரமே இருந்தாலும் .. சற்று மச்சம் குறைந்திருந்தாலும் மக்கள் அதை விரும்பத்தான் செய்கிறார்கள் ,,, என்று ஏதோ ஒரு பதிலை சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் அபப்டி சொல்லவில்லை . ஏன் தெரியுமா ?

புலமை காய்ச்சலால் எழுகிற விமர்சனத்திற்கும்
,, ரசிப்பு தன்மையால்@ அக்கறையினால் எழுகிற விமர்ச்சனத்திற்க்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அறியும் திறமை கண்ணதாசனுக்கு இருந்தது. ஆகவே பணிந்தார் உயர்ந்தார்.

முடிவுரை :


அன்புள்ள கவிஞர்களே விமர்சனத்தை ஏற்று
கொள்ளுங்கள் . வளர்வீர்கள். அதே சமயத்தில் விமர்சனதிர்ககவும் , வேறு எதற்காகவும் உங்கள் முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள்.





ஏதோ தோன்றியது எழுதினேன். இது சரியா ? தவறா ? பதில் கடிதம் எழுதுங்கள் ! நன்றி !


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sat Sep 17, 2011 2:27 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 16, 2011 9:00 pm

சரியான கவிதையை இனம் கண்டு பாராட்ட வேண்டும் என்கிறார். எழுதுகிற அல்லவற்றையும் படித்துவிட்டு
ஆகா
உங்கள் கவிதையில் தமிழ் அருமை
ஓஹோ
உங்கள் கவிதை தமிழுக்கே பெருமை ;;;;;...............என்று

எல்லாவற்றையும் பாராட்டக்கூடாது என்று
நானும்
கூறுகிறேன். சில தகுதியில்லாத கவிதைகளை பாராட்டினால் கவிஞரின் வளர்ச்சி
பாதிக்கப்படும். உண்மையை சொல்ல வேண்டும். அதே சமயத்தில் கவிஞரை
ஊக்கபடுத்தும் விதமாகவும் கூற வேண்டும். விமர்சனம் என்றால் நிறை குறை
இரண்டும் இருக்க வேண்டும்.
இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்..கவிஞர்கள் சரியான பாதையில் செல்ல இது வழிவகுக்கும்.அதே நேரத்தில் அதை அவர்கள் மனம் நோகா வண்ணம் அவர்களின் தவறை எடுத்துரைக்க வேண்டும்.(குழந்தைக்கு கற்றுக்கொடுப்பது போல..)[You must be registered and logged in to see this image.]


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by ayyamperumal Sat Sep 17, 2011 10:16 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்..கவிஞர்கள் சரியான பாதையில் செல்ல இது வழிவகுக்கும்.அதே நேரத்தில் அதை அவர்கள் மனம் நோகா வண்ணம் அவர்களின் தவறை எடுத்துரைக்க வேண்டும்.(குழந்தைக்கு கற்றுக்கொடுப்பது போல..)[You must be registered and logged in to see this image.]


நன்றி சூர்ய பாஸ்கரன் ! தங்களின் கருத்து முற்றிலும் பின்பற்ற பட வேண்டியது ! நன்றி !


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by கே. பாலா Sat Sep 17, 2011 11:23 am

அய்யம்பெருமாள் !

கவிஞர்களின் கவிதை மீது கையெறி குண்டுவீசிய கடிதம் கண்டேன் .

காக்கைக்கு தான் குஞ்சு பொன் குஞ்சு. மட்டமான கவிதை ஒன்றை தரவேண்டும் என்று யாரும் கவிதை தருவதில்லை .
எழுதுவதை பார்வைக்கு அனுப்புகிறோம் !

விமர்சனம் என்ற வீச்சரிவாளோடு எதிர் கொள்வேன் என்றால் எப்படி !

நேற்று என்மகன் ஒற்றைக் கோட்டை சிலேட்டில் கிழித்து இது ! இது பசுமாடு என்று காட்டும்போது, நான் சொன்னது அழகா இருக்குடா பசுமாடு !

அவன் மனதில் வெளிச்சம் ! சந்தோஷம் !

ஐயா ஈகரை யில் பெரிய கவிஞர்கள் மட்டும்தான் எழுதவேண்டும் என்றால் சின்னவர்கள் ஒதுங்கிக்கொள்வோம் ,

சில தகுதியில்லாத கவிதைகளை பாராட்டினால் கவிஞரின் வளர்ச்சி பாதிக்கப்படும். உண்மையை சொல்ல வேண்டும். அதே சமயத்தில் கவிஞரை ஊக்கபடுத்தும் விதமாகவும் கூற வேண்டும்
.

என்ன சொல்றீங்க !

தகுதியில்லாத கவிதை ! உண்மைய சொல்லணும் ! ஆனா ஊக்கபடுத்தும்படி சொல்லணும் !

பாராட்டிலே கேவலமான பாராட்டு எது தெரியுமா ?

பாராட்டிவிடு ...ஆனா....என்று குறையை சொல்வது1

உதராணமா: உங்க கவிதை சூப்பர் 1 ஆனா ...இன்னும் தெளிவா இருக்கணும் !

உங்கள் கருத்து அருமை ...ஆனா ...இன்னும் சொல்லணும் ...

இப்படி...


அப்படி நீங்கள் பாராட்டவேண்டாம் !

நான் ஈகரையில் எல்லா கவிதைகளையும் படிப்பேன் . என் மனதுக்கு பிடித்தால் பின்னூட்டம் இடுவேன் பாராட்டாக மட்டும் . மற்ற கவிதைக்கு எதுவும் சொல்லமாட்டேன் !

வேரில் வெண்ணீர ஊற்றும் வேலை i எனக்கெதற்கு ?


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by செய்தாலி Sat Sep 17, 2011 12:28 pm

தோழர் அய்யம் பெருமாளுக்கு

அன்புள்ள கவிஞர்களே
கவிங்கர்ளுக்கு ஒரு ரசிகனால்
எழுதப்பட்ட மடலின் தலைப்பு

எழுத்து கவிஞன் ரசிகன்
எழுப்பிய வரிகளின் வேர்பிரிப்பு
எண்ணச் சிந்தனையின் நவசிறப்பு

நிறை குறை அலசல்கள்
அகத்தில் தட்டிய அவசியம்
உயிர்பெற்றது ஒரு மடல்

வினாக்களும் காரண காரியங்களும்
வரிகளில் முடிக்கிய வாதங்கள்
கிளறப்படும் சில உண்மைகள்

எடுத்த களம்
சொல்லப்பட்ட வாதங்கள்
ரசிகனின் சிறந்த விமர்சனம்

கவிஞன் சமைக்கும் கவிதை
காட்சிப் பொருளாக ஊர் வீதியில்
தரமுள்ளது நல்ல விலைபோகும்


எழுத்தின் நன்மை தீமைகளை
போற்றுவதும் தூற்றுவம் இயற்கையே
உண்மை உணர்தல்நன்மைபயக்கும்


உங்கள் மடலுக்கு நன்றி தோழரே

என்றும் தோழமையுடன்

செய்தாலி


Last edited by செய்தாலி on Sat Sep 17, 2011 1:08 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by கே. பாலா Sat Sep 17, 2011 1:05 pm

செய்தாலி wrote:
கவிஞன் சமைக்கும் கவிதை
காட்சிப் பொருளாக ஊர் வீதியில்
தரமுள்ளது நல்ல விலைபோகும்
செய்தாலி
மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதைதான் நானும் சொல்கிறேன் . கவிதையை குறை சொல்ல வேண்டாம் ! எதுவும் சொல்லாதீர்கள் . தரமானது எனில் பின்னூட்டம் உயிர்பிக்கும் . தரமற்றது மறைந்து போகட்டும்


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by இளமாறன் Sat Sep 17, 2011 1:14 pm

இது கவிஜர்களின் பகுதி வழி மாறி வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by ayyamperumal Sat Sep 17, 2011 2:32 pm

கே. பாலா wrote:அய்யம்பெருமாள் !

கவிஞர்களின் கவிதை மீது கையெறி குண்டுவீசிய கடிதம் கண்டேன் .
ஐயா ஈகரை யில் பெரிய கவிஞர்கள் மட்டும்தான் எழுதவேண்டும் என்றால் சின்னவர்கள் ஒதுங்கிக்கொள்வோம் ,

சில தகுதியில்லாத கவிதைகளை பாராட்டினால் கவிஞரின் வளர்ச்சி பாதிக்கப்படும். உண்மையை சொல்ல வேண்டும். அதே சமயத்தில் கவிஞரை ஊக்கபடுத்தும் விதமாகவும் கூற வேண்டும்
.


பாராட்டிலே கேவலமான பாராட்டு எது தெரியுமா ?
பாராட்டிவிடு ...ஆனா....என்று குறையை சொல்வது1
உதராணமா: உங்க கவிதை சூப்பர் 1 ஆனா ...இன்னும் தெளிவா இருக்கணும் !
உங்கள் கருத்து அருமை ...ஆனா ...இன்னும் சொல்லணும் ...
இப்படி...
அப்படி நீங்கள் பாராட்டவேண்டாம் !
நான் ஈகரையில் எல்லா கவிதைகளையும்
படிப்பேன் . என் மனதுக்கு பிடித்தால் பின்னூட்டம் இடுவேன் பாராட்டாக மட்டும் . மற்ற கவிதைக்கு எதுவும் சொல்லமாட்டேன் !

வேரில் வெண்ணீர ஊற்றும் வேலை i எனக்கெதற்கு ?





மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by ayyamperumal Sat Sep 17, 2011 2:36 pm

செய்தாலி wrote:தோழர் அய்யம் பெருமாளுக்கு

அன்புள்ள கவிஞர்களே
கவிங்கர்ளுக்கு ஒரு ரசிகனால்
எழுதப்பட்ட மடலின் தலைப்பு

எழுத்து கவிஞன் ரசிகன்
எழுப்பிய வரிகளின் வேர்பிரிப்பு
எண்ணச் சிந்தனையின் நவசிறப்பு

நிறை குறை அலசல்கள்
அகத்தில் தட்டிய அவசியம்
உயிர்பெற்றது ஒரு மடல்

வினாக்களும் காரண காரியங்களும்
வரிகளில் முடிக்கிய வாதங்கள்
கிளறப்படும் சில உண்மைகள்

எடுத்த களம்
சொல்லப்பட்ட வாதங்கள்
ரசிகனின் சிறந்த விமர்சனம்

கவிஞன் சமைக்கும் கவிதை
காட்சிப் பொருளாக ஊர் வீதியில்
தரமுள்ளது நல்ல விலைபோகும்


எழுத்தின் நன்மை தீமைகளை
போற்றுவதும் தூற்றுவம் இயற்கையே
உண்மை உணர்தல்நன்மைபயக்கும்


உங்கள் மடலுக்கு நன்றி தோழரே

என்றும் தோழமையுடன்

செய்தாலி


நன்றி நன்றி நன்றி


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by krishnaamma Sat Sep 17, 2011 2:46 pm

நானும் தான் மாறன் புன்னகை வந்தது தான் வந்தேன், ஒன்றை எழுதிவிட்டு போகிறேன் , எனக்கும் கவிதை எழுத வராது, ஆனால் பெருமாள் நீங்கள் சொல்வது போல், கவிதை படிக்கும் போது, ஒரு 'feel' சில கவிதைகளில் வரும், அவைகளுக்கு நான் பின்னூட்டம் இடுவது வழக்கம் புன்னகை சிலவற்றை படிக்கும் போது, இது என்ன கவிதையா? வசன நடை போலிருக்கே என்று தோன்றும், கை பரபரக்கும் தவறை சுட்டிக்காட்ட, ஆனால் ஏன் வம்பு என்று ஒதுங்கிவிடுவேன் .

மீறி சொன்னால் 'கட்டின வீட்டுக்கு குற்றம் சொல்வது எளிது, நீ கடிப்பார் ' என்பார்கள். எப்படி எல்லோருமே பல்லக்கைல் ஏற முடியாதோ, அப்படித்தான் எல்லோரும் வீடு கட்ட முடியாது, சிலராவது வேண்டும் பல்லக்கு தூக்க , கட்டின வீட்டுக்கு குறை சொல்ல. அது அவர்களுக்கு பிடிக்காத போது , பாலா சொல்வது போல் ஒதுங்கிப்போவது நல்லது என்று நானும் நினைக்கிறேன் புன்னகை என் கருத்த்தை இங்கு பதிய வைக்க சந்தர்ப்பம் அளித்த பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை நன்றி அன்பு மலர்







[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by ayyamperumal Sat Sep 17, 2011 3:12 pm

krishnaamma wrote:

பாலா சொல்வது போல் ஒதுங்கிப்போவது நல்லது என்று நானும் நினைக்கிறேன் புன்னகை

என் கருத்த்தை இங்கு பதிய வைக்க சந்தர்ப்பம் அளித்த பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை நன்றி அன்பு மலர்

பாலா சார் கடிதத்தை படித்ததிலிருந்து நானும் அப்படித்தான் அம்மா நினைக்கிறேன்.
நன்றி அம்மா !!!!!


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் ) - Page 3 Empty Re: அன்புள்ள சிறப்பு கவிஞர்களே !! (பொது அஞ்சல் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum