புதிய பதிவுகள்
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அன்புள்ள சொர்க்கமே வணக்கம் !
தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே:
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி பாரதி
மார்பு துடிக்குதடி : பார்த்த விடத்திலெல்லாம்
உனைப்போலவே பாவை தெரிகுதடி ......... (ஓ இன்று பாரதியின் நினைவு நாளோ) என்று
" பாரதி நீ உனக்காக என்னிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் உனக்காக நீ கேட்ட காணி நிலத்தை கூட என்னால் தர முடியவில்லை". என்னை மன்னித்துவிடு பாரதி ..என்று அவளும் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்ன செய்ய முடியும். இவர்கள் அழுகையை நிறுத்துவதற்க்கு பாரதிதான் வார வேண்டும் அவனை அழைப்போம் என்று சொர்க்கத்திற்க்கு சென்றேன்.
எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
கார்மேகப் பெண்கள் கண்ணீர் சிந்த, கதிரவன் செந்நீர் சிந்த, வானமெங்கும்
சிவப்பும் வெளுப்புமாய், இன்று சோகமாகவே பொழுது புலர்ந்தது. எங்கோ .. சீமைக்கருவேள மரத்தில் கூடுகட்டியிருக்கும் குருவிகள், என் வீட்டின் மொட்டை மடியில், அம்மா வைத்திருக்கும் அரிசி கிண்ணத்தின் அருகில்கூட வரவில்லை. இன்று அவள் சூரியனுக்கு படைத்த பொங்கலை காகத்திற்க்கு வைத்தேன். எப்பொழுதும் நான் வைத்தும் வைக்கும் முன்னும் பொங்கலை எடுத்துவிட்டு ஓடுகிற காகம் இன்று வேண்டா வெறுப்பாய் கொத்தி சிந்தியது. இதை ஏன் என யோசிப்பதற்குள்...... திடீரென ஏன் வீட்டின் பூஜையறையில் ஒரு குழந்தையின் அழுகை சத்தம்.
ஓடிச்சென்று பார்த்தேன். அங்கே, தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே:
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி பாரதி
மார்பு துடிக்குதடி : பார்த்த விடத்திலெல்லாம்
உனைப்போலவே பாவை தெரிகுதடி ......... (ஓ இன்று பாரதியின் நினைவு நாளோ) என்று
என் பூஜையறையில் , 4 அங்குல உயரத்தில், மயிலிறகு கிரீடம் அணிந்து,
அமர்ந்த நிலையில் உள்ள குழந்தை கிருஷ்ணன் படிக்கொண்டிருந்தான். அப்போது ..அவன் வலது கையில் ஏந்தி பிடித்திருக்கும் வெண்ணெய் .. நெய்யாய் உருகி வீழ்ந்தது. அவன் பாடுகிற வேளையில், பெண்ணாய் இருந்திருந்தால் பசலை நோய் தாக்கியிருக்கும். ஆனால் அவன் ஆணாய் இருப்பதால் இதயம் எரிகிறது போல. கண்ணன் அழுகிற காட்சியை கண்டவுடன் எனக்கு கவலை வந்துவிட்டது.
கண்ணன் அழுதாள் காளி தேவி தாங்க மாட்டாள். இதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று அவளின் ஆலயத்திற்க்கு சென்றேன். அங்கே தேவி .. மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்...." பாரதி நீ உனக்காக என்னிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் உனக்காக நீ கேட்ட காணி நிலத்தை கூட என்னால் தர முடியவில்லை". என்னை மன்னித்துவிடு பாரதி ..என்று அவளும் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்ன செய்ய முடியும். இவர்கள் அழுகையை நிறுத்துவதற்க்கு பாரதிதான் வார வேண்டும் அவனை அழைப்போம் என்று சொர்க்கத்திற்க்கு சென்றேன்.
போகிற வழியில்.. நரகத்தில் ஒரு அழுகுரல். அவன் என் தும்பிக்கையை பல
முறை கடித்திருக்கிறான். ஆனால் நான் அவனை ஒன்றும் செய்ததில்லை. ஏனென்றால், பாரதிக்கு என் மீது பிரியம் அதிகம். அவன் மீது எனக்கும் பிரியம் அதிகம். ஆனால் அன்று, அவனை எப்படி அடித்தேன் என்றே தெரியவில்லை. நான் அடித்ததானால் பாரதி இறக்கவில்லை என்றாலும், அவன் இறப்பதற்க்கு காரணமான நோய் வர என் தாக்குதல் தான் அடிப்படை. ஆகவே தயவு செய்து நரகத்தில் வைத்து என் தும்பிக்கையை வெட்டி எடுங்கள் என்று ஒரு யானை முறையீடு செய்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நரகத்தின் தலைவனாக இருந்த பாலா கார்த்திக் அவர்கள் இல்லை ...யானையே ... பாரதியின் எச்சில் உன் தும்பிக்கையில் பட்டுவிட்டதால் உனக்கு நரகத்தில் இடம் இல்லை நீ இங்கே வராதே என கூறிவிட்டார். பின், சொர்க்கத்திற்கு சென்று அங்குள்ள தலைவர் பாலா சாரிடம்,, பாரதி எங்கே என
கேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார். எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
இப்படிக்கு
'''''''''''''''''''''''''''''''''
நன்றி : '''''''''''''''''''''''''''''''''
அன்புள்ள அய்யம்பெருமாளுக்கு
சொர்க்கத்தின் மடல்
பாரதியை நினைவுபடுத்தினாய் , இப்போதெல்லாம் செப்டெம்பர் 11 என்றால் , இரட்டை கோபுரம் மட்டுமே நினைவில் நிற்கிறது !
அமெரிக்க அடிமைகளுக்கும் வேறு என்ன நினைவில் நிற்கும் என்கிறாயா ? அதுவும் சரிதான் !
இனமும்..மொழியும் , சிதையும் நிலைகண்டு .ஆதிக்க வெள்ளத்தில் அடியில் கிடந்த போதும் பாதிக்கப்படாத
பாஸ்பரஸ் கவியாம் பாரதியும் இன்று பாதிக்கப் பட்டுவிட்டான் . வேறென்ன ??
சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ! என்ற கவிஞன், இன்று சிங்களனால் நிகழ்ந்த சீரழிவை நினைத்து நரக துன்பம் உறுகிறான்,
அவன் இருக்குமிடம் சொர்க்கம்
தமிழனாய் உள்ளம் உள்ள இடம் நரகம்
ஒன்றுமட்டும் சொல்கிறேன் இன்னும் சொர்க்கம் , நரகத்தை விண்ணில் , வீணாய் தேடாதீர்கள்
இனத்தையும் மொழியையும் போற்றி காத்து சொர்க்கத்தை பூமியில் உருவாக்குங்கள்
சொர்க்கத்தின் மடல்
பாரதியை நினைவுபடுத்தினாய் , இப்போதெல்லாம் செப்டெம்பர் 11 என்றால் , இரட்டை கோபுரம் மட்டுமே நினைவில் நிற்கிறது !
அமெரிக்க அடிமைகளுக்கும் வேறு என்ன நினைவில் நிற்கும் என்கிறாயா ? அதுவும் சரிதான் !
.பாலா சாரிடம்,, பாரதி எங்கே என
கேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார்
இனமும்..மொழியும் , சிதையும் நிலைகண்டு .ஆதிக்க வெள்ளத்தில் அடியில் கிடந்த போதும் பாதிக்கப்படாத
பாஸ்பரஸ் கவியாம் பாரதியும் இன்று பாதிக்கப் பட்டுவிட்டான் . வேறென்ன ??
சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ! என்ற கவிஞன், இன்று சிங்களனால் நிகழ்ந்த சீரழிவை நினைத்து நரக துன்பம் உறுகிறான்,
அவன் இருக்குமிடம் சொர்க்கம்
தமிழனாய் உள்ளம் உள்ள இடம் நரகம்
ஒன்றுமட்டும் சொல்கிறேன் இன்னும் சொர்க்கம் , நரகத்தை விண்ணில் , வீணாய் தேடாதீர்கள்
இனத்தையும் மொழியையும் போற்றி காத்து சொர்க்கத்தை பூமியில் உருவாக்குங்கள்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:அன்புள்ள அய்யம்பெருமாளுக்கு
சொர்க்கத்தின் மடல்1.. இப்போதெல்லாம் செப்டெம்பர் 11 என்றால் , இரட்டை கோபுரம் மட்டுமே நினைவில் நிற்கிறது !
அமெரிக்க அடிமைகளுக்கும் வேறு என்ன நினைவில் நிற்கும் என்கிறாயா ? அதுவும் சரிதான் !
.2...மொழியும் , சிதையும் நிலைகண்டு .ஆதிக்க வெள்ளத்தில் அடியில் கிடந்த போதும் பாதிக்கப்படாத
பாஸ்பரஸ் கவியாம் பாரதியும் இன்று பாதிக்கப் பட்டுவிட்டான் . வேறென்ன ??
3..சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ! என்ற கவிஞன், இன்று சிங்களனால் நிகழ்ந்த சீரழிவை நினைத்து நரக துன்பம் உறுகிறான்,
அவன் இருக்குமிடம் சொர்க்கம்
தமிழனாய் உள்ளம் உள்ள இடம் நரகம்
4..ஒன்றுமட்டும் சொல்கிறேன் இன்னும் சொர்க்கம் , நரகத்தை விண்ணில் , வீணாய் தேடாதீர்கள்5..இனத்தையும் மொழியையும் போற்றி காத்து சொர்க்கத்தை பூமியில் உருவாக்குங்கள்
1.
நான் எதுவும் சொல்லவில்லை பாலாசார். மன் (மண்)மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் போன்றவர்கள் இதை பார்த்தால் உங்களை துன்புறுத்துவார்கள். ஆனால் ஜெயராம் ரமேஷ், மணி சங்கர் அய்யர் போன்றவர்கள் வாழ்த்துவர்கள். மற்ற படி,, உங்களுக்கு இடதுசாரி துணை வரும்.
2.
மொழி சிதையும் நிலை கண்டு என எழுதியிருந்தால்,, அவ்வளவு சிரபாபி இருந்திருக்காது. மொழியும் சிதையும் நிலை கண்டு என எழுதியிருக்கிறீர்கள் .. இது "பாரதி மொழி மீது எவ்வளவு பற்று வைத்திருந்திருக்கிறான் என்பதை" -- நீங்கள் நான்கு புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதன் வெளிப்பாடாக பார்க்கிறேன்.
3..
:afro: :afro:
4..
இனி இது போன்ற தேடல் என்னிடம் இருக்காது பாலா சார் !
5..
வாருங்கள் .சொர்க்கமே . .நான் தங்களுடன் இணைந்து உருவாக்குகிறேன் ...
நன்றி !
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவிற்கு நன்றி. உறவுகளே!
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அய்யம் பெருமாள் .நா wrote:ஆனால் அந்த நரகத்தின் தலைவனாக இருந்த பாலா கார்த்திக் அவர்கள் இல்லை ...யானையே ... பாரதியின் எச்சில் உன் தும்பிக்கையில் பட்டுவிட்டதால் உனக்கு நரகத்தில் இடம் இல்லை நீ இங்கே வராதே என கூறிவிட்டார்.
பின், சொர்க்கத்திற்கு சென்று அங்குள்ள தலைவர் பாலா சாரிடம்,, பாரதி எங்கே எனகேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார்.
எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.இப்படிக்குநன்றி :
'''''''''''''''''''''''''''''''''
[You must be registered and logged in to see this image.]
இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்
ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்
அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
balakarthik wrote:ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்
அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும் [You must be registered and logged in to see this image.]
அவர் எழுதும் மடலை படித்தாலாவது இந்த ராஜேபக்சே திமிர் அடங்குமா என்று பார்போம்
ரேவதி wrote:balakarthik wrote:ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்
அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும் [You must be registered and logged in to see this image.]
அவர் எழுதும் மடலை படித்தாலாவது இந்த ராஜேபக்சே திமிர் அடங்குமா என்று பார்போம்
திமிர் அடங்குமா தெரியவில்லை ஆனால் பெருமாளின் உயிர் அடங்கிவிடாமல் இருந்தால் நலம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
balakarthik wrote:ரேவதி wrote:balakarthik wrote:ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்
அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும் [You must be registered and logged in to see this image.]
அவர் எழுதும் மடலை படித்தாலாவது இந்த ராஜேபக்சே திமிர் அடங்குமா என்று பார்போம்
திமிர் அடங்குமா தெரியவில்லை ஆனால் பெருமாளின் உயிர் அடங்கிவிடாமல் இருந்தால் நலம் [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3