Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதிப்பும் மரியாதையும்
+6
ரபீக்
கே. பாலா
சிவா
ரேவதி
ஜாஹீதாபானு
Manik
10 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
மதிப்பும் மரியாதையும்
First topic message reminder :
பூவின் வாசம் அறியாத
விவசாயிக்கு பூந்தோட்டம்
பூவை விலை கொடுத்து
வாங்கும் இவனுக்கு ஏமாற்றம்
எது எது எங்க இருக்க வேண்டுமோ
அப்போதுதான் மதிப்பும் மரியாதையும் !!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
பூவின் வாசம் அறியாத
விவசாயிக்கு பூந்தோட்டம்
பூவை விலை கொடுத்து
வாங்கும் இவனுக்கு ஏமாற்றம்
எது எது எங்க இருக்க வேண்டுமோ
அப்போதுதான் மதிப்பும் மரியாதையும் !!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மதிப்பும் மரியாதையும்
இப்ப புரிஞ்சிருச்சா கவிதை எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மதிப்பும் மரியாதையும்
Manik wrote:இப்ப புரிஞ்சிருச்சா கவிதை எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே அண்ணா
இப்பொழுது கவிதை வரிகள் எனக்கு திருப்தியாக உள்ளது மானிக்!
எனவே மொக்கை மானிக் என்பதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி சிறந்த கவிஞர் மானிக் என அவைக்குறிப்பில் மாற்றம் செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதிப்பும் மரியாதையும்
நல்லா இருக்கு மாணிக் !!!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மதிப்பும் மரியாதையும்
Manik wrote:பூவின் வாசம் அறியாத
விவசாயிக்கு பூந்தோட்டம்
பூவை விலை கொடுத்து
வாங்கும் இவனுக்கு ஏமாற்றம்
எது எது எங்க இருக்க வேண்டுமோ
அப்போதுதான் மதிப்பும் மரியாதையும் !!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
என்னப்பா எங்கயோ நல்லா சிக்கிகிட்ட மாதிரி தெரியுது. ஆனா விளக்கத்த மட்டும் வேறுவிதமா கொடுத்து தப்பித்து கொள்கிறீர்கள்.
நல்லது. ஆனாலும் நல்ல சிந்தனை !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: மதிப்பும் மரியாதையும்
அடடா என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க நான் கவிஞனும் இல்லை மொக்கையும் இல்லை ஈகரையில் ஒரு நண்பன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மதிப்பும் மரியாதையும்
அய்யம் பெருமாள் .நா wrote:Manik wrote:பூவின் வாசம் அறியாத
விவசாயிக்கு பூந்தோட்டம்
பூவை விலை கொடுத்து
வாங்கும் இவனுக்கு ஏமாற்றம்
எது எது எங்க இருக்க வேண்டுமோ
அப்போதுதான் மதிப்பும் மரியாதையும் !!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
என்னப்பா எங்கயோ நல்லா சிக்கிகிட்ட மாதிரி தெரியுது. ஆனா விளக்கத்த மட்டும் வேறுவிதமா கொடுத்து தப்பித்து கொள்கிறீர்கள்.
நல்லது. ஆனாலும் நல்ல சிந்தனை !!
அடப்பாவி உண்மையான விளக்கமே இதுதான் பெருமாளு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மதிப்பும் மரியாதையும்
Manik wrote:
என்னப்பா எங்கயோ நல்லா சிக்கிகிட்ட மாதிரி தெரியுது. ஆனா விளக்கத்த மட்டும் வேறுவிதமா கொடுத்து தப்பித்து கொள்கிறீர்கள்.
நல்லது. ஆனாலும் நல்ல சிந்தனை !!
அடப்பாவி உண்மையான விளக்கமே இதுதான் பெருமாளு [/quote]
சரி சரி நம்பீட்டேன்!!! பொய் சொன்னவ எல்லாம் செத்துப்போன நீங்க ஏன் பொய் சொல்ல போகிறீர்கள் !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: மதிப்பும் மரியாதையும்
என்னது பொய் சொல்றவன் எல்லாம் செத்துப்போயிருவானா சொல்லவே இல்ல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மதிப்பும் மரியாதையும்
சிவா wrote:Manik wrote:இப்ப புரிஞ்சிருச்சா கவிதை எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே அண்ணா
இப்பொழுது கவிதை வரிகள் எனக்கு திருப்தியாக உள்ளது மானிக்!
எனவே மொக்கை மானிக் என்பதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி சிறந்த கவிஞர் மானிக் என அவைக்குறிப்பில் மாற்றம் செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மதிப்பும் மரியாதையும்
Manik wrote:என்னது பொய் சொல்றவன் எல்லாம் செத்துப்போயிருவானா சொல்லவே இல்ல
பயப்படாத !! மாணிக்
எல்லாம் நடக்காது !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|