புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம் Poll_c10உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம் Poll_m10உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம் Poll_c10 
31 Posts - 50%
heezulia

29 Posts - 47%
mini

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

388 Posts - 59%

227 Posts - 34%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம் Poll_c10உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம் Poll_m10உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 2:47 pm

துபாய் : சவுதி அரேபியாவில் நர்சு வேலைக்கு உள்நாட்டினரை மட்டுமே சேர்ப்பது என்றும், வெளிநாட்டு நர்சுகள் ஒப்பந்தம் முடிந்ததும் திருப்பி அனுப்பவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றி வரும் இந்திய நர்சுகள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சவுதி கெஜட் இதழில் வெளியிடப்பட்டுள்ள நல்வாழ்வு அமைச்சகத்தின் நிர்வாக பிரிவு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, நர்சு பணிக்கு நாடு முழுவதும் இனி முற்றிலும் உள்நாட்டில் செவிலியர் பயிற்சி முடித்தவர்களையே தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வெளிநாடுகளை சேர்ந்த நர்சுகளில் 10 ஆண்டுகள் முடிந்தவர்களின் பணிக்காலத்தை முடித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஹெமோடயாலிசிஸ்,

எமர்ஜென்சி, ஐசியு மெடிசின் ஆகிய நிபுணத்துவம் வாய்ந்த பிரிவுகளில் பணியாற்றும் அனுபவமிக்க வெளிநாட்டு நர்சுகளை உடனடியாக விடுவிக்க தேவையில்லை. ஏனெனில், சவுதி அரேபியாவை சேர்ந்த நர்சுகள் அந்த நிபுணத்துவங்களுடன் இப்போது கிடைப்பது அரிது. எனவே, அவசர சிகிச்சைகள், முக்கிய சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் வெளிநாட்டு நர்சுகள் தொடரலாம் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல, பின்தங்கிய பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் நர்ஸ் பணியிடங்களில் உள்நாட்டை சேர்ந்தவர்கள் போதுமான எண்ணிக்கையில் கிடைக்கும் வரை வெளிநாட்டினர் நீடிக்கலாம். மருத்துவ நிர்வாக மையங்கள் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் சவுதியை சேர்ந்த அனுபவம் பெற்ற 300 நர்சுகளை உருவாக்க இந்த முறை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் பல்வேறு துறைகளில் 16 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தினகரன்

உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக