ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

+5
கே. பாலா
ரேவதி
ஜாஹீதாபானு
krishnaamma
kitcha
9 posters

Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by kitcha Fri 16 Sep 2011 - 14:42

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் 16-ayazuddin300


ஹைதராபாத்: பைக் விபத்தில் படுகாயம் அடைந்த அசாருத்தீன் மகன் அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பியுமான முகமது அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன்(19) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு மார்பு, சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் பலத்த அடிபட்டிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அவருடைய இடது சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கடந்த 5 நாட்களாக சுய நினைவின்றி உயிருக்கு போராடி வந்த அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அயாஸுத்தீன் புனித மேரி கல்லூரியில் பி. காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே விபத்தில் அசாருத்தீனின் சகோதரியின் மகன் அஜ்மல்(16) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by krishnaamma Fri 16 Sep 2011 - 14:47

அச்சாச்சோ ......... ரொம்ப பாவம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by ஜாஹீதாபானு Fri 16 Sep 2011 - 14:50

ரொம்ப கொடுமை சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by ரேவதி Fri 16 Sep 2011 - 14:51

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் 440806 ரொம்ப கொடுமை பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் 67637
அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிக்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by கே. பாலா Fri 16 Sep 2011 - 14:51

அதிர்ச்சியான செய்தி ! சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by உமா Fri 16 Sep 2011 - 14:56

அதிக வேகம் ...இதனால் தான் இந்த மரணம். சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by சிவா Fri 16 Sep 2011 - 14:58

வேதனையான செய்தி.


பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by aathma Fri 16 Sep 2011 - 15:00

ஆழ்ந்த அனுதாபங்கள் சோகம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by ரபீக் Fri 16 Sep 2011 - 15:28

இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஉன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்: நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது
»  உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
» இந்தியாவின் முன்னனி பெண் பைக் ரேஸர் வேணு பாலிவால் சாலை விபத்தில் மரணம்
»  என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை
» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum