Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவனுக்குப் பிடித்த நிறம்
+6
ayyamperumal
ஜாஹீதாபானு
kitcha
உமா
ரேவதி
Manik
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அவனுக்குப் பிடித்த நிறம்
First topic message reminder :
அவனுக்கு பிடித்த நிறம் கருமை
தனிமையின் இருளினுள்
அவன் தேடும் நிறம்
அவன் அறிந்த ஒரே நிறம்
அவனுக்கு பழகிப் போன நிறம்
பிடித்துப்போயிற்று கருமையை
அவன் வாழ்க்கையிலும் !!!!!!!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
அவனுக்கு பிடித்த நிறம் கருமை
தனிமையின் இருளினுள்
அவன் தேடும் நிறம்
அவன் அறிந்த ஒரே நிறம்
அவனுக்கு பழகிப் போன நிறம்
பிடித்துப்போயிற்று கருமையை
அவன் வாழ்க்கையிலும் !!!!!!!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
அட இது கூட நல்ல சிந்தனை இத வச்சு அடுத்த கவிதை எழுதுறேன் பாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
Manik wrote:அட இது கூட நல்ல சிந்தனை இத வச்சு அடுத்த கவிதை எழுதுறேன் பாரு
வித்யாசமா கவிதை எழுது...
விசித்திரமா எழுதாதே...
:afro:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
இப்ப என்ன சொல்ல வர்ர கவிதை புரியலையா உனக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
Manik wrote:இப்ப என்ன சொல்ல வர்ர கவிதை புரியலையா உனக்கு
இந்த கவிதை புரியுது மாணிக்...நீ அடுத்த கவிதை எழுத நான் கொடுத்த ரிப்லெவை எடுத்து கொள்ள போறேனு சொன்னீயே, அதுக்கு தான் அப்டி சொன்னேன்.... சரியா....
இந்த கவிதை நல்லா இருக்கு....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
ம்ம்ம் நல்லது...... அடுத்த கவிதையும் எழுதிட்டேன் "வீடில்லாதவன்" போயி பாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
Manik wrote:அவனுக்கு பிடித்த நிறம் கருமை
தனிமையின் இருளினுள்
அவன் தேடும் நிறம்
அவன் அறிந்த ஒரே நிறம்
அவனுக்கு பழகிப் போன நிறம்
பிடித்துப்போயிற்று கருமையை
அவன் வாழ்க்கையிலும் !!!!!!!!!!!!!
கற்பனையை வளர்ப்பதற்காக இருளில் திரிகிறீர்கள் என புரிகிறது.
வாழ்வில் இருட்டு என்பதும் ஒளி என்பதும் நம் எண்ணத்தை பொறுத்து. உங்கள் வாழ்வில் குத்துவிளக்கு ஏற்ற விரைவில் ஒரு குலமகள் கிடைப்பார். ( ஆனாலும் அவர் வாழ்க்கையில் உங்களை கட்டி கொண்டதால் ஒளி இருக்குமா என்பது எனக்கு ?)
அதுனாலதான் அவங்க கருப்பு கொடை புடுச்சு நடக்குரமாதிரி உங்களை பாக்கிரங்களா ?
டிரஸ் வேற கருப்பா போட்டுருக்காங்க !!!
மொத்தத்தில் உங்க காதலி ... நிறமா ?
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
கருமை எனும் கவிதை மிகவும் அருமை
மாணிக்கிற்கு இருக்கிறது பல திறமை
இதை சொல்வதே எனக்கு பெருமை,.
மாணிக்கிற்கு இருக்கிறது பல திறமை
இதை சொல்வதே எனக்கு பெருமை,.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
பெருமாளு என்னுடைய காதலி என்னோட கவிதைதான் அதற்கு நிறமே கிடையாது தெரியுமா......... எனக்கு ரசிகைகள் நிறைய இருக்காங்க அதுல ஒன்னுதான் இந்த பொன்னு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
அப்படி பல திறமைலாம் இல்ல பிரபு தப்புக்கணக்கு போட்டுராத நீயாவது வாத்தியார் நான் சும்மா வெட்டியா பொழுதை கழிக்கிறேன்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அவனுக்குப் பிடித்த நிறம்
மகா பிரபு wrote:கருமை எனும் கவிதை மிகவும் அருமை
மாணிக்கிற்கு இருக்கிறது பல திறமை
இதை சொல்வதே எனக்கு பெருமை,.
என்ன ஆச்சு மகா !! நல்லதான இருந்தாங்க என் இப்படி போய் சொல்றங்க
பெருமாளு என்னுடைய காதலி என்னோட கவிதைதான் அதற்கு நிறமே கிடையாது தெரியுமா......... எனக்கு ரசிகைகள் நிறைய இருக்காங்க அதுல ஒன்னுதான் இந்த பொன்னு
அடப்பாவி மாணிக் ,, ரசிகையையா காதலிக்கிறாய் ??
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி
» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
» உங்க நிறம் எந்த நிறம்
» உங்க நிறம் எந்த நிறம்
» நிறம்
» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
» உங்க நிறம் எந்த நிறம்
» உங்க நிறம் எந்த நிறம்
» நிறம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|