புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்
First Published : 15 Sep 2011 03:28:06 AM IST
புது தில்லி, செப். 14: அரசுப் பதவி வகிப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியளிப்பது தொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது, அரசு சார்பாக கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்கையை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பணியாளர் துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
அமைச்சர் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இவை அனைத்தும் அரசு உத்தரவுகள் மூலமாக விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் காரணமாகவே இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நாராயணசாமி, "ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழு இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு பல மாதங்களுக்குப் பிறகே ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். ஊழலை ஒழிப்பதில் அரசு அக்கறையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அண்ணா ஹசாரேவும் அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அவற்றையும் அரசு பரிசீலித்தது. அதற்காக அவர் கூறுவதையெல்லாம் அரசு ஏற்றுக் கொள்ளப் போகிறது என்று அர்த்தமில்லை' என்றார்.
அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருப்புரிமை அதிகாரத்தை ரத்து செய்வதென அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
நிலங்கள், தொலைபேசி, பெட்ரோல் பங்க் போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் அமைச்சர்களுக்கு இருக்கும் விருப்புரிமை அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என அமைச்சர் குழு பரிந்துரை செய்திருந்தது.
ஒரு அரசு ஊழியர் அல்லது பொது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டால், அது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். விசாரணைக்கு அனுமதி மறுக்கப்படும்பட்சத்தில், அதற்கான காரணங்களை விளக்கி தனக்கு அடுத்த நிலையில் உள்ள மேலதிகாரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி 7 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிபிஐ சார்பில் தொடரப்பட்ட சுமார் 10 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 71 சிறப்பு சிபிஐ நீதிமன்றங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இவற்றில் 44 நீதிமன்றங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கிவிட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, சிபிஐ இயக்குநர், நேர்மையான சமூக ஆர்வலர் ஒருவர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் என்றார் நாராயணசாமி.
தினமணி

Similar topics
» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
» "மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1