புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_m10மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 3:51 am

First topic message reminder :

Dr.M.S.வசந்தகுமார்.(லண்டன்)

ஜாமக்காரனின் முகவுரை

மரித்த ஆவிகளைக்குறித்து வாசகர்கள் வாசிக்குமுன் பிசாசைக்குறித்து நீங்கள் அறியவேண்டும்.

தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர். லூசிபர். இந்த பெயரை நம் வேதபுத்தகத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மூலபாஷை வேதபுத்தகத்தில் மட்டும் லூசிபர் என்று பெயரை குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது.

முதலாம் தூதன்தான் லூசிபர்

இரண்டாம் தூதனின் பெயர் காப்பிரியேல்

மூன்றாம் தூதனின் பெயர் மிகாயேல்

லூசிபர் என்ற தூதனை ஏதேன் தோட்டத்தில் காவல்காக்க வைத்த விவரம் எசே 28:11-15ல் காணலாம். அப்போது லூசிபர் தன் உள்ளத்தில், தன்னை தேவனுக்கு சமமாக்க முயற்சித்ததையும் அது தேவனுக்கு கோபம் உண்டாக்கியதையும் ஏசா 14:11-15ல் வாசிக்கலாம். அதனால் தேவன் லூசிபர் என்ற தூதனையும் அவனோடு உள்ள தூதகணங்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார்.

துரத்திவிடப்பட்ட லூசிபர் என்ற தூதன்தான் பிசாசு அல்லது தேவனுக்கு எதிரானவன் - சத்துரு - அதர்மமூர்த்தி - எதிர்கிறிஸ்து - அந்திகிறிஸ்து என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதால் தேவன்மேல் கோபம்கொண்டு தேவன் உண்டாக்கிய மனிதர்களை தேவனிடமிருந்து பிரிக்க பல வஞ்சக ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறான். அப்படி மக்களை ஏமாற்ற செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான். செத்துப்போன ஆ(வி)த்துமாக்களின் பெயரில் ஊழியர்கள் மூலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகும்.

இப்போது தமிழ்நாட்டில் இந்த ஊழியங்கள்தான் அதிகமாக காணப்படுகிறது. இதனால் எத்தனை ஆயிரம் மக்கள் பயந்துக்கொண்டும், தைரியமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த கட்டுரையை எழுதியவர் லண்டனில் உள்ள வேத ஆராய்ச்சி செய்யும் Dr.M.S.வசந்தகுமார் என்பவர் ஆவார். இவர் எழுதிய இந்த மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? என்ற கட்டுரை உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று இதை வெளியிடுகிறேன். இனி மற்ற விவரங்களை தொடர்ந்து வாசியுங்கள். எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய செய்தி. ஆகையால் இந்த ஆராய்ச்சி கட்டுரையை தொடர் கதையைப்போல் துண்டுதுண்டாக வெளியிடாமல் முழுமையாக நீங்கள் படித்து அறிய வேண்டும் என்பதற்காக அதிக பக்கங்களை இந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு என்று ஒதுக்கியிருக்கிறேன்.



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:09 am

தேவன் தம்முடைய ஜனங்களுக்கு சமீபமாயிருப்பதை உபாகமம் 4:7-8ல் அறியத்தந்த மோசே, இவ்வசனங்களில், தேவனுடைய வார்த்தை மக்களுக்கு சமீபமாயிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். எனினும், உபா 4:7-8ல் "தேவனுடைய வார்த்தை மக்களுக்கு சமீபமாயிருப்பதினாலேயே தேவனும் அவர்களுக்கு சமீபமாயிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது". அக்காலத்தில் மனிதர்கள் தேவனுடைய வார்த்தையை முழுமையாக மனனம் செய்யவேண்டியவர்களாயிருந்தனர் (உபா 6:6). இதனால் தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு மிகவும் சமீபமாய் "அவர்களுடைய வாயிலும் இருதயத்திலும் இருப்பதாக" 14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11ம் வசனத்தில் "கட்டளை" என்பது தேவனால் கொடுக்கப்பட்ட சகல அறிவுறுத்தல்களையும் குறிக்கின்றது. அக்காலத்தில் வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் மாத்திரமே இருந்தபோதிலும், தற்பொழுது நம்மிடம் மனிதருக்கு அவசியமான தேவனுடைய சகல அறிவுறுத்தல்களையும் கொண்ட முழுமையான வேதாகமம் நம்முடைய சொந்த மொழியிலேயே உள்ளது.

தேவனுடைய அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் மறைப்பொருளாக இல்லாமல், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், நமக்கு அவசியமான தேவ செய்தியைப் பெற்றுக்கொள்வதற்கு எவரும் பரலோகத்துக்குச் சென்று அதை நமக்காக எடுத்துக்கொண்டு வரவேண்டியதில்லை என்பதைப் 12ம் வசனம் சுட்டிக்காட்டுகிறது. இதேபோல சமுத்திரத்தைக் கடந்து சென்று இன்னுமொரு நாட்டிலிருந்து அச்செய்தியை எவரும் கொண்டுவரவேண்டியதுமில்லை என்பதை 13ம் வசனம் அறியத்தருகின்றது. ஆனால் தற்காலத்தில், கிறிஸ்தவர்கள் தங்களுக்கான தேவ செய்திக்காகப் பரலோகத்திற்கு சென்று வருவதாகக் கூறுபவர்கள், அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிறவர்கள், இல்லையென்றால் மரித்தோரிலிருந்து வருகிறவர்கள் யாராவது இருக்கின்றனரா என்று தேடியலைகின்றனர். ஆனால் தேவ ஆலோசனைக்கு இத்தகைய மனிதர்கள் எவரும் தேவையில்லை என்றே உபா 30:11-14 கூறுகிறது. "தேவனுடைய வார்த்தையைத் தேடி நாம் எங்கும் அலைந்து திரியவேண்டியதில்லை". "கடும்முயற்சியும், புனித யாத்திரைகளும் இதற்கு அவசியமில்லை". "சிறப்பான வரம் பெற்றவர்களினால்தான் தேவனுடைய வார்த்தையை நமக்குப் பெற்றுத்தரமுடியும் என்று அவர்களிடம் செல்லவேண்டிய அவசியமும் இல்லை". ஏனெனில், தேவனுடைய வார்த்தை அவர் அருளிய வேதாமகத்திலேயே உள்ளது. இதை நாம் அனுதினமும் வாசித்துவந்தால். நம்முடைய வாழ்வுக்கான தேவனுடைய வழிநடத்துதலும் ஆலோசனையும் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும். நம்முடைய வாழ்வும் ஆசீர்வாதமானதாய் இருக்கும். "தேவன் தம்முடைய வார்த்தையை வேதாகமத்தில் நமக்குக் கொடுத்துள்ளதினால் தேவனுடைய வார்த்தையைப் பெறுவதற்காக நாம் எதுவும் செய்யத்தேவையில்லை. வேதாகமத்தை அன்றாடம் வாசித்து அதன்படி வாழ்வதே நாம் செய்யவேண்டிய ஒரேயொரு காரியமாக உள்ளது".

ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கும் தேவனுடைய வழிநடத்துதலுக்கும் நம்மிடமிருக்கும் வேதாகமம் போதுமானதாக உள்ளது. மரித்தோரின் ஆவிகள் நமக்கு எவ்வித ஆலோசனையும் கொடுப்பதில்லை என்பதனால், மரித்தோரை வழிகாட்டும் தெய்வங்களாகக் கருதுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. மேலும், பிசாசுகளே மரித்தோரைப்போல வேஷமிட்டு மக்களை வஞ்சித்து வருவதனால், மரித்தோரிடம் ஆலோசனைக்காகச் செல்பவர்கள் தவறான வழிகளிலேயே செல்கின்றனர். தேவன் நமக்கு அவசியமான சகல அறிவுறுத்தல்களையும் வேதாகமத்தில் கொடுத்துள்ளதினாலும், தற்காலத்தில் தேவன் வேதாக மத்தின் மூலமே நம்மோடு பேசுவதனாலும், நாம் ஆவிக்குரிய ஆலோசனைகளுக்காக வேதாகமத்தையே ஆராய்ந்து பார்க்கவேண்டும். உண்மையில் நாம் வேதாகமத்தைத் திறக்கும்போது, தேவனும் நம்முடன் பேசுவதற்காகத் தம்முடைய வாயைத் திறக்கின்றார். ஏனெனில், வேதாகமத்தின் இரு ஏற்பாடுகளுமே அவர் நம்மோடு பேசுவதற்காக உபயோகிக்கும் அவருடைய உதடுகளாயுள்ளன.

உசாத்துணை நூல்கள்:

இறையியல் நூல்களும், கட்டுரைகளும்.

1). Arnold Bill.T "Necromancy and Cleromancy in 1 and 2 Samuel" in Catholic Biblical Quarterly.66(2004)pp.199-213.
2). Berkhof, Louis. Systematic Theology. Edinburgh. The Banner of truth Trust,1988.
3). Cox, Patricia. "Origen and the Witch of Endor; Toward an Iconoclastic Typology" in Ang Theo Review.2 (1984).pp.139-144.
4). Erickson, Millard.J.Christian Theology. Grand Rapids. Baker Book house. 1988.
5). Watson, Thomas A Body of Divinity: Sermons upon the west minster catechism. Edinburgh.
வேதவியாக்கியான நூல்கள்:
1). Ackroyd, Peter.R. The First Book of Samuel. Cambridge university. 1971.
2). Baldwin,Joyce,1and 2 Samuel: Tyndale Old Testament Commentary. 1989.
3). Garland, D.David.Isaiah: Bible study Commentary, Grand Rapids. 1968.
4). McConville, J.G.Deuteronomy: Apollos Old Testament Commentary. 2002.
5). Wright, J.H.Deuteronomy: New International Biblical Commentary. 1996.
6). Youngblood, Ronald.F, 1,2 Samuel: The Expository Bible Commentary vol.3, 1992.




மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:10 am

ஜாமக்காரனின் முடிவுரை:

இப்போதுய கிறிஸ்தவ உலகில் பல கிறிஸ்தவ ஊழியர்கள், பிரசங்கிமார்கள், இந்த பிசாசின் கையாட்களாக செத்துப்போனவர்களோடு பேசுவதாகவும், பரலோகம், நரகம் போய்வருவதாகவும் அங்குள்ள மோசேயோடும், பேதுருவோடும், மரித்துப்போன ஊழியர்களோடும் பேசியதாகவும், மரித்த பலர் பூமிக்கு இறங்கிவந்து தன்னோடுபேசி போவதாகவும் பல கட்டுக்கதைகளை கூறி இவர்களும் பிசாசைப்போல தங்களை தேவனுக்கு சமமானவர்களாக காட்டி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்.

அதுபோலவே தாங்கள் பிரசங்கிக்கும் மேடையிலேயே இயேசுவை வேலைக்காரனைப்போல் அழைத்து நிற்க வைப்பதாகவும், அவரும் ஒரு அடிமைப்போல இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்களோ அவர்களிடம் சென்று அவர்களை ஆசீர்வதிப்பதுபோலவும், சுகமாக்குவதைப்போலவும் பொய்கதைகளை கூறி பொதுமக்களை மிகவும் தைரியமாக ஏமாற்றி ஜனங்களின் பணத்தையும், காணிக்கை என்ற பெயரில் சுருட்டிக்கொண்டு போகிறார்கள். பெரும்பாலான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் இவர்களிடம் ஏமார்ந்து போகிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல, பிஷப்மார்களும், குருமார்களும், பாஸ்டர்மார்களும் இவர்கள் வஞ்சக வலையில் அகப்பட்டுள்ளார்கள்.

இந்த கட்டுரை ஒரளவு விழிப்புணர்வை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.

சில குறிப்பிட்ட சபைகளில் செத்துப்போனவர்களை பரிசுத்தமுள்ளவர்கள் என்று மனிதர்களே நற்சான்றிதழ் கொடுத்து அந்த செத்துப்போனவர்களோடு இனி ஜெபம் செய்யலாம். அவர்கள் உங்களுக்கு ஆசீர்வாதத்தை கடவுளிடமிருந்து வாங்கிக்கொடுப்பார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அப்படி சமீபத்தில் அறிமுகப்படுத்திவர்கள்தான் சகோதரி.அல்போன்சா, மதர்.தெரசா என்பவர்கள் ஆவார்கள்.

அப்படியே மரித்துப்போன சகோ.தினகரன் அவர்கள் இயேசுவுக்கு ஆலோசனைக் கொடுக்கும் கமிட்டியில் ஒருவராக பரலோகத்தில் வீற்றிருக்கிறார் என்று விளம்பரப்படுத்தியதை கவனித்திருப்பீர்கள். இது வேத வசனத்துக்கு முற்றிலும் விரோதமானது. இவர்கள் யாவரும் மரித்தவர்கள் இவர்கள் யாரோடும் நாம் தொடர்புக்கொள்ளவோ அவர்களிடமிருந்து உதவியோ பெறமுடியாது. பிர 9:5, சங் 88:10, யோபு 14.

உபா 18:10ல் செத்துப்போன ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் சபிக்கப்பட்டிருப்பார்கள். செத்துப்போன ஆவிகள் செத்துபோன நபர்களுடையதல்ல, அவைகள் பிசாசினுடையவை ஆகும். எனவே ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!


மூலம்:www.jamakaran.com



மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 8:12 pm

அருமையான கட்டுரை மிக்க நன்றி மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 677196 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642 மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? - Page 3 678642

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Tue Jul 06, 2010 8:25 pm

நல்ல பதிவு நண்பரே......அன்புடன் அருண்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக