ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
kirikasan
6 posters

Go down

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Empty பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

Post by kirikasan Thu Sep 15, 2011 10:13 pm

பொங்கிடடா தம்பி பொங்கிடு நீயும்
பூத்த நெருப்பெழு பூகம்பமாக
பொங்கிடடா தம்பி பொங்கிடு நீயும்
புன்னகை மாறிப் புயலென்ப தாக
பொங்கிடடா தம்பி பொங்கிடு நீயும்
பேய்கள் விளைந்துபொலிந்தன ஈழம்
எங்கும் பெரும்ஓலம் எத்தனைபீதி
இத்தனை கண்டுமா இன்னும் தயக்கம்

தொங்குதடா தம்பி துட்டபிசாசுகள்
தூபமிட வொருமந்திரம் உண்டோ
அங்கமழியவர் ஆடுகளத்தில்
ஆனந்தக்கூத்தாடி ஓட்டினர் மைந்தர்
சிங்களம் இன்றுபார் எங்களின் ஈழம்
செங்குளமாக்கினர்,சிந்தனைகொண்டு
நம்குலம் காத்திட நீயெழவேண்டும்
நாடு பிரித்தெம்மை நாம் காக்கவேண்டும்

போதி மரத்தின்கீழ் நின்றவனெல்லாம்
புத்திஅழிந்திட முற்றத்தில் நிற்கும்
ஊதி வளர்ந்த முருங்கை மரத்தில்
ஏறித் தலைகீழாய் தொங்குதல் காணாய்
நீதி சொல்விக்கிர மாதித்தன்அல்ல
நின்றுபதில் சொல்ல நேரமுமில்லை
பாதியில் வேதாளம் பாயும் மரத்தில்
பட்டதுஎத்தனை பாடுகள் கண்டோம்

கையிலே வாளினை வைத்தவன் மன்னன்
காலம் விரைந்திட மீண்டும் நடந்தான்
பொய்யிலேபேசுவர் பேய்களென்றானார்
பொங்கிடடாதம்பி போதுமேபேச்சு
நெய்பூசிக் கொண்டவன் மெய்கூசிஓட
நீயேஎழுந்திடு நீதியைத் தேடி
வெய்யோன்எழுந்திட எம்மீழம் காண
ஐநாவில் முன்னாலே பொங்கிஎழடா

வரும் திங்களன்று(!9.0911) ஐநா முன்றலில் நடக்கவிருக்கும் நீதி கேட்கும் பேரணியைக் குறித்து எழுதப்பட்டது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Empty Re: பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

Post by Guest Thu Sep 15, 2011 10:40 pm

அருமை அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Empty Re: பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 16, 2011 8:06 pm

"ஈழத்தை நசுக்கிய இடர்செய் சிங்களன்
ஞாலத்தில் அழிவான் நலிந்து"

நல்ல கவிதைக்கு நன்றி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Empty Re: பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 16, 2011 8:20 pm

உங்களின் உணர்வுகள் பொங்கி எழுதிய கவிதை மிக அருமை அண்ணா...நம் நீதி வெல்லும்.. பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 224747944 பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 224747944 பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 224747944 பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Friendshipcomment54பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Empty Re: பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

Post by ARR Fri Sep 16, 2011 10:51 pm

கவிதை சந்தநயத்தோடும், தாளகதியோடும் சிறப்பாக அமைந்துள்ளது.. பாராட்டுகள்..


பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 0018-2பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 0001-3பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 0010-3பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Empty Re: பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

Post by சிவா Fri Sep 16, 2011 11:02 pm

தங்களின் ஈழக் கவிதைகள் ஒவ்வொன்றும் எழுச்சிமிக்கது. அந்த வகையில் நீதி கேட்கும் பேரணி பற்றிய இக்கவிதையும் அருமை அண்ணா!


பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Empty Re: பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

Post by இளமாறன் Fri Sep 16, 2011 11:18 pm

சொல்ல வார்த்தை இல்லை மிக வலிமையான கருத்துக்கள் கொண்ட கவிதை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை) Empty Re: பொங்கடா தம்பி பொங்கு ! (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum