புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_m10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_m10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_m10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_m10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_m10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_m10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_m10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_m10கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Sep 12, 2011 10:39 am


இணைய செய்தி
கூகுள் மிகச்சிறந்த தேடியந்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் கூகுளை விட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்வதற்கில்லை.
இணைய உலகில் பெரும்பாலானோரின் தேடல் கூகுளில் துவங்கி கூகுளிலேயே முடிவடைகிறது என்ற போதிலும் பல்வேறு சூழலில் கூகுளைத்தவிர வேறொரு தேடியந்திரத்தில் தேட வேண்டிய நிலை ஏற்படலாம்.

அதற்கேற்ப பல்வேறு மாற்று தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன. கூகுள் போல் அல்லாமல் தேடப்படும் குறிப்பிட்ட வகையில் மட்டும் தேட விரும்பினால் ஸ்லேஷ் போட்டு அதற்குறிய குறிச்சொல்லை பயன்படுத்தி முடிவுகளை வடிக்கட்டி கொள்ளும் தேடியந்திரமாக பிளக்கோ திகழ்கிறது.

டக் டக் கோ தேடியந்திரம் கூகுளைவிட சிறந்த முறையில் முடிவுகளை முன்வைக்கிறது. பலரும் அறிந்திருக்ககூடியது போல ஆஸ்க் தேடியந்திரம் கேள்விகள் மூலம் தகவல்களை பதில்களாக தேட உதவுகிறது.

விக்கி தகவல்களை விக்கி பீடியாவிலேயே தேடிக்கொள்ளலாம். விக்கி தகவல்களுக்கென்று தனி தேடியந்திரமும் உள்ளது. திரைப்படம் சார்ந்த தகவல்கள் தேவை என்றால் இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் தளம் இருக்கவே இருக்கிறது.

புகைபடங்களுக்கென்று தனியே தேடியந்திரங்கள் உள்ளன. இப்போது ஆர் எஸ் எஸ் எனப்படும் செய்தியோடை தகவல்களை தேடித்தரவும் தனி தேடியந்திரங்கள் வந்து விட்டன.

இவற்றை தவிர குறிப்பிட்ட வகையான இணையதளங்களில் மட்டும் தேட கைகொடுக்கும் தேடியந்திரங்கள், வெர்டிகல் தேடியந்திரங்கள், மெட்டா தேடியந்திரங்கள், காட்சிரீதியிலான தேடியந்திரங்கள் என்று பலவகை தேடியந்திரங்கள் இருக்கின்றன.

இவற்றோடு கூகுளின் பிரதான போட்டியாளர் என்று சொல்லப்படும் பிங் மற்றும் நீண்ட நாள் போட்டியாளரான யாஹூ ஆகியவையும் இருக்கின்றன. கூகுளில் தேடியும் எதிர்பார்த்த தகவல்கள் கிடைக்காத போது அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்படும் போது இந்த மாற்று தேடியந்திரங்களின் பக்கம் தான் போகவேண்டும்.

இணைய தேடல் என்பது கூகுளோடு முடிந்து விடுவதில்லை என்று அறிந்தவர்கள் தங்கள் தேவைக்கேற்ப வேறு தேடியந்திரங்களையும் பயன்படுத்துவதுண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் வசதியை கொண்ட தேடியந்திரங்களும் கூட இருக்கின்றன.

கூகுள் முடிவுகளோடு மற்ற தேடியந்திர முடிவுகளளை ஒப்பிட்டி பார்க்க உதவும் தேடியந்திரங்களும் இருக்கின்றன. மாற்று தேடியந்திரங்களில் என்ன பிரச்சனை என்றால் அவற்றை அடிக்கடி மறந்துவிட நேரலாம். அதோடு ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடிப்பார்ப்பது சிக்கலானதாகவும் இருக்கலாம்.

இந்த குறையை போக்கும் வகையில் பவுன்ஸ் என்னும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. பவுன்ஸ் தேடியந்திரத்தை தேடல் பட்டாம்பூச்சி என்றும் சொல்லலாம். காரணம் இது ஒரு தேடியந்திரத்தில் இருந்து இன்னொரு தேடியந்திரத்திற்கு தாவிச்சென்று எல்லா தேடிய்ந்திரங்களிலிம் தேடிப்பார்க்க உதவுகிறது.

அதிலும் ஒரே பக்கத்தில் இருந்தபடு தேடல் உலகம் முழுவதும் உலா வர கைகொடுக்கிறது. இத்தனைக்கும் பவுன்ஸ் தேடியந்திரத்தை தனியே பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.

டூல் பார் போல இதனை டவுண்லோடு செய்து கொண்டால் போதும் இது உங்கள் பிரவுசருக்குள் குடி புகுந்துவிடும். அதன் பிறகு எப்போதெல்லாம தேடுகிறீர்கள் அபோதெல்லாம் இது தலையை காட்டும். இல்லை இல்லை கீழிலிருந்து எட்டிப்பார்க்கும்.

அதாவது தேடல் முடிவுகளின் கீழ் எட்டிப்பார்க்கும். அதில் பல்வேறு தேடியந்திரங்களின் ஐகான்கள் வரிசையாக இருக்கும். கூகுள் முடிவுகள் கீழ் இந்த ஐகான்களை காணலாம். கூகுள் முடிவு தவிர வேறு எந்த தேடியந்திர முடிவு தேவைப்பாலும் சரி அதற்கான் ஐகானில் கிளிக் செய்தால் போதும் அந்த முடிவுகள் தோன்றும்.

இப்படியாக ஒரு தேடியந்திரத்தில் இருந்து இன்னொரு தேடியந்திரத்துக்கு தாவிக்கொண்டே இருக்கலாம். அவரவர் தேவைக்கேற்ப எந்த தேடியத்திற்கு வேண்டுமானாலும் தாவலாம். தேடியந்திர முடிவுகளை ஒப்பிட்டும் பார்த்து கொள்ளலாம்.

இணையவாசிகள் தங்கள் தேவைக்கேற்ற வகையான தேடியந்திரங்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதற்காக இணைய உலகில் உள்ள அநேக தேடியந்திரங்களையும் பட்டியலிட்டு வைத்துள்ளனர்.

கூகுள் உட்பட எந்த தேடியந்திரமும் ஒரு சதவீத்திற்கு மேலான இணைய தகவல்களை பெற்றிருக்கவில்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த தேடியந்திர பட்டாம்பூச்சியின் முக்கியத்துவத்தை தானாகவே புரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி http://www.boounce.com/

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 1:24 pm

எத்தனை தேடு இயந்திரங்கள் வந்தாலும் கூகுளின் பயன்பாடு குறையாது தகவலுக்கு நன்றி கண்ணன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 12, 2011 2:08 pm

பத்தோடு பதினொன்று ; அத்தோடு இது ஒன்று..!

பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

ARR
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ARR



கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  0018-2கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  0001-3கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  0010-3கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்  0001-3
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Sep 14, 2011 6:35 am

எத்தனை தேடு இயந்திரங்கள் வந்தாலும் கூகுளின் பயன்பாடு குறையாது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக