ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

Top posting users this week
ayyasamy ram
உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_c10உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_m10உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_c10 
heezulia
உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_c10உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_m10உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_c10 
E KUMARAN
உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_c10உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_m10உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_c10உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_m10உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

+7
செய்தாலி
ranhasan
kitcha
கபாலி
முகம்மது ஃபரீத்
இளமாறன்
rameshnaga
11 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Empty உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Thu Sep 15, 2011 9:30 pm

First topic message reminder :

"கொடிகள்" துவளலாம்..
கருகலாமா?

சில "செங்கொடி"கள்
கருகி விடுகின்றன..
நமது துயரங்களை
மறுதலித்துவிட்டு.
*********************
நான்...
உன்னிடம் பேசிய வார்த்தைகளைக்
"காதல்" என்றேன்.
நீ
என்னிடம் பேசிய அதே வார்த்தைகளை
"நட்பு" என்கிறாய்.

இலக்கணத் தமிழில் இப்போது..
எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது..
"இரட்டுற மொழிதல்".
********************************
வானத்தில்...
எனக்கான வானத்தைக்
கோடுகளால் "கிழித்துக் கொண்டிருக்கிறேன்".
"கடலை'யும் அப்படியே..

என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி.
************************************
விழுந்த "பல்"
"கடவுளுக்கானது"...என்பதால்
அதைச் சின்னதாய்க்
குழி தோண்டிப் புதைத்து வைத்திருக்கிறான்..
குழந்தை.

தினமும் அது..
"திருடு போகாமல்"இருக்கிறதா?..
என்று--
குழியைத் திறந்து
பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
*****************************************


Last edited by rameshnaga on Sat Sep 17, 2011 9:33 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ranhasan Mon Sep 19, 2011 3:43 pm

ரேவதி wrote:
அதிபொண்ணு wrote:
rameshnaga wrote:முடியல................................

அண்ணா முடி இல்லனா ஒரு நல்ல ஹேர் ஸ்பெஷலிஸ்ட்டா பாருங்க புன்னகை
ஆமா அப்புறம் இப்படி உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Funny முடி வளந்திரும் உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Gros-lol

இந்த மறுமொழிகளை பார்க்கும்போது எனக்கு தோன்றும் காட்சியை இணைத்துள்ளேன்... பாருங்கள்..இதில் 4.00 நிமிடத்திலிருந்து 4.10 நிமிடம் வரை வரும் காட்சி மேலே உள்ள மறுமொழிகளை போலவே உள்ளது... ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Hஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Aஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Sஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Aஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by அதி Mon Sep 19, 2011 3:46 pm

இவரு ஒருத்தரு ஒரு வார்த்தை பேசுனா அதுக்கு ஒன்பது படம் போட்டு காமிப்பாரு என்ன கொடுமை சார் இது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ayyamperumal Mon Sep 19, 2011 4:59 pm

என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி.


நான் உங்களுடைய காதல் கவிதைகள் அல்லது அகயியல் தொடர்பான கவிதைகளில் கூட புறம் பற்றிய சிந்தனையை தொடர்ந்து பார்த்துவருகிறேன். வாழ்த்துக்கள். நல்லது.


உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Mon Sep 19, 2011 5:20 pm

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 4 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum