ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

+7
செய்தாலி
ranhasan
kitcha
கபாலி
முகம்மது ஃபரீத்
இளமாறன்
rameshnaga
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Thu Sep 15, 2011 9:30 pm

First topic message reminder :

"கொடிகள்" துவளலாம்..
கருகலாமா?

சில "செங்கொடி"கள்
கருகி விடுகின்றன..
நமது துயரங்களை
மறுதலித்துவிட்டு.
*********************
நான்...
உன்னிடம் பேசிய வார்த்தைகளைக்
"காதல்" என்றேன்.
நீ
என்னிடம் பேசிய அதே வார்த்தைகளை
"நட்பு" என்கிறாய்.

இலக்கணத் தமிழில் இப்போது..
எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது..
"இரட்டுற மொழிதல்".
********************************
வானத்தில்...
எனக்கான வானத்தைக்
கோடுகளால் "கிழித்துக் கொண்டிருக்கிறேன்".
"கடலை'யும் அப்படியே..

என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி.
************************************
விழுந்த "பல்"
"கடவுளுக்கானது"...என்பதால்
அதைச் சின்னதாய்க்
குழி தோண்டிப் புதைத்து வைத்திருக்கிறான்..
குழந்தை.

தினமும் அது..
"திருடு போகாமல்"இருக்கிறதா?..
என்று--
குழியைத் திறந்து
பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
*****************************************


Last edited by rameshnaga on Sat Sep 17, 2011 9:33 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ரேவதி Mon Sep 19, 2011 3:26 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
அதிபொண்ணு wrote:சிலரின் கவிதைகள் படிக்கையில் அடடா இது தான் கவிதை என்று தோன்றும். அது உங்கள் கவிதையை படிக்கையில் எனக்கு தோன்றுகிறது அண்ணா
அடடா உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 224747944

நல்ல டைமிங் ரேவதி... உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 403484 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 168300
உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 755837 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 755837 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 755837 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 755837 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 755837 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 755837 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Mon Sep 19, 2011 3:27 pm

முடியல................................
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by அதி Mon Sep 19, 2011 3:27 pm

உங்க ரெண்டு பேருக்கும் என் ரசனையைக் கண்டு பொறாமை. உடுட்டுக்கட்டை அடி வ
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Mon Sep 19, 2011 3:29 pm

பொறாமையா....அப்டீன்னா என்னாது அது?
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by அதி Mon Sep 19, 2011 3:29 pm

rameshnaga wrote:முடியல................................

அண்ணா முடி இல்லனா ஒரு நல்ல ஹேர் ஸ்பெஷலிஸ்ட்டா பாருங்க புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Mon Sep 19, 2011 3:31 pm

முடி இல்லன்னு சொன்னேனா? கொஞ்சம் வெள்ளையா இருக்கு..அவ்ளவுதான்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ரேவதி Mon Sep 19, 2011 3:31 pm

அதிபொண்ணு wrote:
rameshnaga wrote:முடியல................................

அண்ணா முடி இல்லனா ஒரு நல்ல ஹேர் ஸ்பெஷலிஸ்ட்டா பாருங்க புன்னகை
ஆமா அப்புறம் இப்படி உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Funny முடி வளந்திரும் உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Gros-lol


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ranhasan Mon Sep 19, 2011 3:32 pm

இந்த தலைப்பை படித்தவுடனே எனக்கு இந்த காட்சிதான் நியாபகம் வந்தது...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Hஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Aஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Sஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Aஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ரபீக் Mon Sep 19, 2011 3:33 pm

சூப்பருங்க சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Mon Sep 19, 2011 3:38 pm

ரொம்பவும் அருமையான "clipping" ranhaasan.
ரொம்பவும் நன்றி! ranhaasan.
ரொம்பவும் நன்றி! ரபீக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 3 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum