ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

+7
செய்தாலி
ranhasan
kitcha
கபாலி
முகம்மது ஃபரீத்
இளமாறன்
rameshnaga
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Thu Sep 15, 2011 9:30 pm

First topic message reminder :

"கொடிகள்" துவளலாம்..
கருகலாமா?

சில "செங்கொடி"கள்
கருகி விடுகின்றன..
நமது துயரங்களை
மறுதலித்துவிட்டு.
*********************
நான்...
உன்னிடம் பேசிய வார்த்தைகளைக்
"காதல்" என்றேன்.
நீ
என்னிடம் பேசிய அதே வார்த்தைகளை
"நட்பு" என்கிறாய்.

இலக்கணத் தமிழில் இப்போது..
எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது..
"இரட்டுற மொழிதல்".
********************************
வானத்தில்...
எனக்கான வானத்தைக்
கோடுகளால் "கிழித்துக் கொண்டிருக்கிறேன்".
"கடலை'யும் அப்படியே..

என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி.
************************************
விழுந்த "பல்"
"கடவுளுக்கானது"...என்பதால்
அதைச் சின்னதாய்க்
குழி தோண்டிப் புதைத்து வைத்திருக்கிறான்..
குழந்தை.

தினமும் அது..
"திருடு போகாமல்"இருக்கிறதா?..
என்று--
குழியைத் திறந்து
பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
*****************************************


Last edited by rameshnaga on Sat Sep 17, 2011 9:33 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by kitcha Sat Sep 17, 2011 9:55 pm

rameshnaga wrote:கிச்சா சார்! நானும் தலைப்பிற்காக நிறைய யோசித்து விட்டேன். இப்போது தலைப்பை மாற்றியிருக்கிறேன் என்றாலும்..நீங்கள் வேறு ஏதாவது தலைப்பு..suggest
செய்யுங்களேன்..பிளீஸ்?

உங்களுடைய ஆலோசனைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.



என்னை சார் என்று சொல்வதற்குப் பதில் தம்பி என்றே அழைக்கலாம்.



நம்ம மண்ட மரமண்ட.அதிகம் யோசிக்கத் தெரியாது.நீங்கள் வைத்துள்ளே இந்த தலைப்பே நன்றாகத் தான் இருக்கிறது.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ranhasan Sun Sep 18, 2011 2:20 am

நான்...
உன்னிடம் பேசிய வார்த்தைகளைக்
"காதல்" என்றேன்.
நீ
என்னிடம் பேசிய அதே வார்த்தைகளை
"நட்பு" என்கிறாய்.

இலக்கணத் தமிழில் இப்போது..
எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது..
"இரட்டுற மொழிதல்". - இலக்கணப் பிழை
********************************
வானத்தில்...
எனக்கான வானத்தைக்
கோடுகளால் "கிழித்துக் கொண்டிருக்கிறேன்".
"கடலை'யும் அப்படியே..

என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி. - இந்த கவிதைக்கு நன்றி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Hஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Aஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Sஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Aஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Mon Sep 19, 2011 12:13 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா..
ரொம்பவும் நன்றி! ranhaasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Mon Sep 19, 2011 3:01 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிச்சா..
ரொம்பவும் நன்றி! ranhaasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by செய்தாலி Mon Sep 19, 2011 3:10 pm

கவிஞரே கவிதை ம்ம்ம்..... அருமை


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by அதி Mon Sep 19, 2011 3:13 pm

சிலரின் கவிதைகள் படிக்கையில் அடடா இது தான் கவிதை என்று தோன்றும். அது உங்கள் கவிதையை படிக்கையில் எனக்கு தோன்றுகிறது அண்ணா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ரேவதி Mon Sep 19, 2011 3:18 pm

அதிபொண்ணு wrote:சிலரின் கவிதைகள் படிக்கையில் அடடா இது தான் கவிதை என்று தோன்றும். அது உங்கள் கவிதையை படிக்கையில் எனக்கு தோன்றுகிறது அண்ணா
அடடா உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by rameshnaga Mon Sep 19, 2011 3:21 pm

ரேவதிக்கும்..அதிபொண்ணுக்கும்..

இது என்னோட ...அடடா!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ranhasan Mon Sep 19, 2011 3:21 pm

ரேவதி wrote:
அதிபொண்ணு wrote:சிலரின் கவிதைகள் படிக்கையில் அடடா இது தான் கவிதை என்று தோன்றும். அது உங்கள் கவிதையை படிக்கையில் எனக்கு தோன்றுகிறது அண்ணா
அடடா உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 224747944

நல்ல டைமிங் ரேவதி... சிரிப்பு சிப்பு வருது


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Hஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Aஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Sஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Aஉனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by ரேவதி Mon Sep 19, 2011 3:25 pm

rameshnaga wrote:ரேவதிக்கும்..அதிபொண்ணுக்கும்..

இது என்னோட ...அடடா!

அடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட டா இது எப்படி உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 705463 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 705463 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 705463 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 705463 உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 705463


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்... - Page 2 Empty Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum