ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

+2
அருண்
rameshnaga
6 posters

Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by rameshnaga Thu Sep 15, 2011 7:41 pm

நேற்றும்... வழக்கம்போலவே
பறந்து வந்து ஏமாந்து திரும்புகிறேன்
எனது கூடு கட்டுவதற்கான இடமின்றி.

எனது முப்பாட்டனும்..அவன் முன்னோரும்
வசித்த உங்களின் இடங்களை விற்றுவிட்டீர்கள்...
எனைப் பற்றியும்..என் குழந்தைகள் பற்றிய
எந்த அக்கறையுமின்றி.

நாங்கள் வசித்தமரங்கள்
உங்களின் வீதி மறிப்புப் போராட்டங்களில்
வீழ்ந்து விட...
உங்களின் "தாழ்வாரம்" கட்டிய வீடுகள்
அடுக்கு மாடிக் கூடுகளாகி விட..

கூடுகளற்றுப் பறந்து திரிகிறோம்..
வெள்ளை வானத்தில்.
நாங்கள்..."வசித்ததெல்லாம்"
சென்ற நூற்றாண்டின் கனவுகளாகி விட..
ஒரு "கிளை" தேடி அலைகிறோம்..
எங்களின் வாழ்வின் பயணத்தில்.

கூடுகளற்ற வாழ்வில்...எங்களுக்கும்..
"பெரும் கனவாகி" விட்டது வாழ்வு.
"வீட்டிற்கொரு மரம் வளர்க்கச்" சொல்லும்
உங்களின் விளம்பரங்களைப் பார்க்கிறேன்..

"வளருங்கள்" மரங்களை.
மழைக்காக மட்டும் இல்லை.
இந்த சிற்றறிவு ஜீவன்களின்
"மரணம்"தவிர்ப்பதற்காகவும்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by அருண் Thu Sep 15, 2011 8:28 pm

ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல் எங்கள் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது..! சூப்பருங்க அருமை அய்யா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by rameshnaga Thu Sep 15, 2011 8:33 pm

ரொம்பவும் நன்றி! அருண்.
ரொம்பவும் நன்றி! sino.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by dsudhanandan Thu Sep 15, 2011 9:07 pm

சீட்டு குருவிகள் இப்ப நினைவில்தான் இருக்கு... நேரில் பார்க்க முடியவில்லை... கவிதைக்கு ஒரு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by rameshnaga Thu Sep 15, 2011 9:32 pm

ரொம்பவும் நன்றி! த.சுதானந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by rameshnaga Fri Sep 16, 2011 3:33 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! த.சுதானந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by ranhasan Fri Sep 16, 2011 3:38 pm

//எனது முப்பாட்டனும்..அவன் முன்னோரும்
வசித்த உங்களின் இடங்களை விற்றுவிட்டீர்கள்...
எனைப் பற்றியும்..என் குழந்தைகள் பற்றிய
எந்த அக்கறையுமின்றி.//

உரிமையுடன் வினவும் இவ்வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது...அருமை ரமேஷ் மகிழ்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Hஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Aஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Sஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Aஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by kitcha Fri Sep 16, 2011 3:42 pm

"வளருங்கள்" மரங்களை.
மழைக்காக மட்டும் இல்லை.
இந்த சிற்றறிவு ஜீவன்களின்
"மரணம்"தவிர்ப்பதற்காகவும்.



நல்ல கவிதை ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். 224747944 ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by rameshnaga Fri Sep 16, 2011 3:51 pm

ரொம்பவும் நன்றி! ranhaasan.
ரொம்பவும் நன்றி! கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு சிட்டுக்  குருவியின் "கீச்சுக்" குரல். Empty Re: ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum