புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 15, 2011 5:43 pm

First topic message reminder :

வணக்கம் அன்பு உறவுகளே...

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 32776326858063983332310

கடந்த ஞாயிறு அன்று என் நண்பனுக்கும் என் சகோதரிக்கும் திருமணம் நடந்தது... காதல் திருமணம்தான்...

நான் பல காதல்களுக்கு ஹெல்ப், அறிவுரை, டிப்ஸ், சிப்ஸ் வழங்கியுள்ளேன், எல்லா காதல்களும் வெற்றி அடைந்துள்ளன... ஆனால் ஒரு காதலும் திருமணத்தில் முடிந்ததில்லை. அழுகை

ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று... இவர்கள் காதலை என் மூலம்தான் வெளிப்படித்தினார்கள். மணமகன் என் நண்பன், மணமகள் என் நண்பனின் முன்னாள் தோழி, தோழியை விரும்புகிறோமே என்ற ஒரு குற்ற உணர்வோடு என்னிடம் அவனது விருப்பத்தை பகிர்ந்தான், என்னால் முடிந்த கைங்கர்யத்தை செய்தேன். :idea:

அவர்கள் இணைந்ததற்கு கட்டாயம் நான் காரணம் அல்ல, அவர்கள் இருவருக்குள்ளுமே இருந்த உண்மையான காதலே, ஆனால் நான் சேர்த்து வைத்த முதல் ஜோடி இன்று கணவர் மனைவியாய் இணைந்துவிட்டார்கள் என்ற ஒரு பெருமிதம் என்னுள் அதிகமாகவே எழுகிறது. அருமையிருக்கு

மணமகள் என்னை தன் சொந்த அண்ணன் போலவே நடத்துவாள். என் அன்புத் தங்கை அவள். இருவரும் இணைந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள்...

அன்புடன்
ரான்ஹாசன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Hசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Sசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 16, 2011 11:12 am

அருண் wrote:வாழ்த்துக்கள் தமபதிகளுக்கு காதலித்து திருமணத்தில் முடிந்ததுக்கு..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதல் கனவாயில் காலை விட்டு அதன் ஆழம் பார்க்காமல் விடமாட்டான் இந்த ரான்ஹாசன்...


பார்த்து ரன் ஆழம் பார்க்கரனு சொல்லிட்டு மூழ்கிட போறீங்க..! சிரி

நான் காதலை ரசிப்பவன் ஆனால் அதனை புசிப்பவன் அல்ல... அதனால் எப்போதும் சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Big-smiley-003



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Hசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Sசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 16, 2011 11:18 am

ranhasan wrote:எந்த திரி அம்மா?

"படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் "

போயி பாருங்கள் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 16, 2011 11:22 am

ரேவதி wrote:
ranhasan wrote:பார் போற்றும் உங்கள் பாசதிற்குரிய போப்ஷன் அவர்கள்தான் அது... சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 403484 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 168300 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 403484 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 168300 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 403484 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 168300
அப்போ நீங்க எங்கே இருக்கீங்க

நான் எங்கும் இருப்பேன் எதிலும் இருப்பேன்... கண்ணடி இப்போதைக்கு அந்த போட்டோளையும் இருக்கேன், கண்டுபிடிக்க இயலாவிடில் விடு... த்ரில்லர் பட கிளைமாக்ஸ் போல் ஒரு நாள் என் புகைபடத்தை பகிர்கிறேன்... ஆனால் பயப்படாமல் பார்க்க வேண்டும்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Hசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Sசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 11:23 am

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:பார் போற்றும் உங்கள் பாசதிற்குரிய போப்ஷன் அவர்கள்தான் அது... சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 403484 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 168300 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 403484 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 168300 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 403484 சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 168300
அப்போ நீங்க எங்கே இருக்கீங்க

நான் எங்கும் இருப்பேன் எதிலும் இருப்பேன்... சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 182891 இப்போதைக்கு அந்த போட்டோளையும் இருக்கேன், கண்டுபிடிக்க இயலாவிடில் விடு... த்ரில்லர் பட கிளைமாக்ஸ் போல் ஒரு நாள் என் புகைபடத்தை பகிர்கிறேன்... ஆனால் பயப்படாமல் பார்க்க வேண்டும்...
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Bete



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 16, 2011 11:28 am

ranhasan wrote:

நான் காதலை ரசிப்பவன் ஆனால் அதனை புசிப்பவன் அல்ல... அதனால் எப்போதும் சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Big-smiley-003

ரசித்தாலும் புசித்தாலும் இதில் காணாமல் போனவர்கள் நிறைய பேர் உண்டு..! ஒன்னும் புரியல

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 16, 2011 11:33 am

அருண் wrote:
ranhasan wrote:

நான் காதலை ரசிப்பவன் ஆனால் அதனை புசிப்பவன் அல்ல... அதனால் எப்போதும் சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Big-smiley-003

ரசித்தாலும் புசித்தாலும் இதில் காணாமல் போனவர்கள் நிறைய பேர் உண்டு..! ஒன்னும் புரியல

அப்படியே காணாமல் போனாலும் "ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" பதிவில் அறிவிப்பு விடுங்கள். ஓரக்கண் பார்வை



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Hசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Sசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 N
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 11:37 am

ரன் ஹாசனின் புகைபடத்தை பார்க்க

இங்கு செல்லுங்கள். நல்ல வேளை இங்கு அவர் படத்தை வெளியீட்டு இருப்பதை அவர் மறந்துவிட்டார்.
http://www.eegarai.net/t67789-topic
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 16, 2011 11:51 am

அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசனின் புகைபடத்தை பார்க்க

இங்கு செல்லுங்கள். நல்ல வேளை இங்கு அவர் படத்தை வெளியீட்டு இருப்பதை அவர் மறந்துவிட்டார்.
http://www.eegarai.net/t67789-topic
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சூப்பருங்க இதுக்கு தான் பெருமாள் வேணும் என்கிறதுபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 16, 2011 11:52 am

நான் மறக்கவில்லை, நீங்கள்தான் அந்த பதிவை மறந்துவிட்டீர்கள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Hசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Sசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? - Page 4 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 11:54 am

ranhasan wrote:நான் மறக்கவில்லை, நீங்கள்தான் அந்த பதிவை மறந்துவிட்டீர்கள்...
அதெல்லாம் ஒண்ணும் இல்ல இந்த கல்யாண போட்டோளா நீங்க இல்லையேனுதான் கேட்டோம்



Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக