Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
+6
ஜாஹீதாபானு
sino
உமா
ரேவதி
உதயசுதா
ranhasan
10 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
First topic message reminder :
வணக்கம் அன்பு உறவுகளே...
கடந்த ஞாயிறு அன்று என் நண்பனுக்கும் என் சகோதரிக்கும் திருமணம் நடந்தது... காதல் திருமணம்தான்...
நான் பல காதல்களுக்கு ஹெல்ப், அறிவுரை, டிப்ஸ், சிப்ஸ் வழங்கியுள்ளேன், எல்லா காதல்களும் வெற்றி அடைந்துள்ளன... ஆனால் ஒரு காதலும் திருமணத்தில் முடிந்ததில்லை.
ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று... இவர்கள் காதலை என் மூலம்தான் வெளிப்படித்தினார்கள். மணமகன் என் நண்பன், மணமகள் என் நண்பனின் முன்னாள் தோழி, தோழியை விரும்புகிறோமே என்ற ஒரு குற்ற உணர்வோடு என்னிடம் அவனது விருப்பத்தை பகிர்ந்தான், என்னால் முடிந்த கைங்கர்யத்தை செய்தேன். :idea:
அவர்கள் இணைந்ததற்கு கட்டாயம் நான் காரணம் அல்ல, அவர்கள் இருவருக்குள்ளுமே இருந்த உண்மையான காதலே, ஆனால் நான் சேர்த்து வைத்த முதல் ஜோடி இன்று கணவர் மனைவியாய் இணைந்துவிட்டார்கள் என்ற ஒரு பெருமிதம் என்னுள் அதிகமாகவே எழுகிறது.
மணமகள் என்னை தன் சொந்த அண்ணன் போலவே நடத்துவாள். என் அன்புத் தங்கை அவள். இருவரும் இணைந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள்...
அன்புடன்
ரான்ஹாசன்...

Last edited by ranhasan on Thu Sep 15, 2011 5:46 pm; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
அருண் wrote:வாழ்த்துக்கள் தமபதிகளுக்கு காதலித்து திருமணத்தில் முடிந்ததுக்கு..!காதல் கனவாயில் காலை விட்டு அதன் ஆழம் பார்க்காமல் விடமாட்டான் இந்த ரான்ஹாசன்...
பார்த்து ரன் ஆழம் பார்க்கரனு சொல்லிட்டு மூழ்கிட போறீங்க..!
நான் காதலை ரசிப்பவன் ஆனால் அதனை புசிப்பவன் அல்ல... அதனால் எப்போதும்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
ரேவதி wrote:அப்போ நீங்க எங்கே இருக்கீங்கranhasan wrote:பார் போற்றும் உங்கள் பாசதிற்குரிய போப்ஷன் அவர்கள்தான் அது...
நான் எங்கும் இருப்பேன் எதிலும் இருப்பேன்... இப்போதைக்கு அந்த போட்டோளையும் இருக்கேன், கண்டுபிடிக்க இயலாவிடில் விடு... த்ரில்லர் பட கிளைமாக்ஸ் போல் ஒரு நாள் என் புகைபடத்தை பகிர்கிறேன்... ஆனால் பயப்படாமல் பார்க்க வேண்டும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
ranhasan wrote:ரேவதி wrote:அப்போ நீங்க எங்கே இருக்கீங்கranhasan wrote:பார் போற்றும் உங்கள் பாசதிற்குரிய போப்ஷன் அவர்கள்தான் அது...
நான் எங்கும் இருப்பேன் எதிலும் இருப்பேன்... இப்போதைக்கு அந்த போட்டோளையும் இருக்கேன், கண்டுபிடிக்க இயலாவிடில் விடு... த்ரில்லர் பட கிளைமாக்ஸ் போல் ஒரு நாள் என் புகைபடத்தை பகிர்கிறேன்... ஆனால் பயப்படாமல் பார்க்க வேண்டும்...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
ranhasan wrote:
நான் காதலை ரசிப்பவன் ஆனால் அதனை புசிப்பவன் அல்ல... அதனால் எப்போதும்
ரசித்தாலும் புசித்தாலும் இதில் காணாமல் போனவர்கள் நிறைய பேர் உண்டு..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
அருண் wrote:ranhasan wrote:
நான் காதலை ரசிப்பவன் ஆனால் அதனை புசிப்பவன் அல்ல... அதனால் எப்போதும்
ரசித்தாலும் புசித்தாலும் இதில் காணாமல் போனவர்கள் நிறைய பேர் உண்டு..!
அப்படியே காணாமல் போனாலும் "ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" பதிவில் அறிவிப்பு விடுங்கள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
ரன் ஹாசனின் புகைபடத்தை பார்க்க
இங்கு செல்லுங்கள். நல்ல வேளை இங்கு அவர் படத்தை வெளியீட்டு இருப்பதை அவர் மறந்துவிட்டார்.
http://www.eegarai.net/t67789-topic
இங்கு செல்லுங்கள். நல்ல வேளை இங்கு அவர் படத்தை வெளியீட்டு இருப்பதை அவர் மறந்துவிட்டார்.
http://www.eegarai.net/t67789-topic
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசனின் புகைபடத்தை பார்க்க
இங்கு செல்லுங்கள். நல்ல வேளை இங்கு அவர் படத்தை வெளியீட்டு இருப்பதை அவர் மறந்துவிட்டார்.
http://www.eegarai.net/t67789-topic
இதுக்கு தான் பெருமாள் வேணும் என்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
நான் மறக்கவில்லை, நீங்கள்தான் அந்த பதிவை மறந்துவிட்டீர்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
அதெல்லாம் ஒண்ணும் இல்ல இந்த கல்யாண போட்டோளா நீங்க இல்லையேனுதான் கேட்டோம்ranhasan wrote:நான் மறக்கவில்லை, நீங்கள்தான் அந்த பதிவை மறந்துவிட்டீர்கள்...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» வீரத்தின் மறுபெயர் வேலுபிள்ளை பிரபாகரன் !!
» தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா
» சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார்
» வாழ்க்கை என்றும் சொர்க்கமே…!!
» லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
» தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா
» சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார்
» வாழ்க்கை என்றும் சொர்க்கமே…!!
» லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|