ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

+7
ayyamperumal
rameshnaga
ரேவதி
sino
பாலாஜி
ரபீக்
ஜாஹீதாபானு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by ஜாஹீதாபானு Thu Sep 15, 2011 5:26 pm

நாடு பூராவும் ஒண்ணாம்.
தண்ணீர் மட்டும் வேறயாம்..
பக்கத்து மாநிலத்துக்காரன்
பாகிஸ்தான்காரன் மாதிரி பேசுறான்.
ஒகேனேகல் ஒவ்வொரு கல்லுக்கும்
சொந்தம்கொண்டாட கிளம்புறான்.
ஏய் சிங்காரி....
இது என்னடி கூத்து?
காந்தி கண்ட கிராம ராஜ்யம் இதுவாடி?
போற போக்கை பார்த்தால்
காத்துக்கும் கந்து வட்டி போடுவான்
கன்னடத்தவன்!
என் மாநில காத்து எனக்குதான்னு
கச்சை கட்டுவான்!
நாடு பூராவும் ஒண்ணாம்.....
எங்கடி போய் இதைச் சொல்வேன்?


Last edited by ஜாஹீதாபானு on Thu Sep 15, 2011 5:31 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by ரபீக் Thu Sep 15, 2011 5:27 pm

நெத்தியடிக்கவிதை !!பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by பாலாஜி Thu Sep 15, 2011 5:37 pm

நல்ல கவிதை , வாழ்த்துக்கள் பானு பாட்டி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by ஜாஹீதாபானு Thu Sep 15, 2011 5:41 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை , வாழ்த்துக்கள் பானு பாட்டி ...
நன்றி நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by sino Thu Sep 15, 2011 5:58 pm

நல்லா இருக்கு
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by ரேவதி Thu Sep 15, 2011 6:01 pm

நல்ல கவிதை பாட்டி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by rameshnaga Thu Sep 15, 2011 6:22 pm

வித்தியாசமான ஸ்டைல்-இல் வெகு நன்றாய் இருக்கிறது கவிதை..ஜாஹீதா பானு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by ayyamperumal Thu Sep 15, 2011 6:33 pm

ஜாஹீதாபானு wrote:நாடு பூராவும் ஒண்ணாம்.
தண்ணீர் மட்டும் வேறயாம்..
பக்கத்து மாநிலத்துக்காரன்
பாகிஸ்தான்காரன் மாதிரி பேசுறான்.
ஒகேனேகல் ஒவ்வொரு கல்லுக்கும்
சொந்தம்கொண்டாட கிளம்புறான்.

நமக்கும் பாக்கிஸ்தான் காரனுக்கும் இருக்கிற நதி
பிரச்சனை சுமூகமாய் முடிக்க பட்டது. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு அக்கா !!!


நம்ம சம்மந்தமே இல்லாத கர்நாடக மக்களை குறை
கூறுவதற்க்கு முன் .. நம்மிடம் உள்ள ஆற்று நீரை சரியாய் பங்கிட்டு பயன் படுத்துகிறோமா என்பதை பார்க்கவேண்டும்.
நான் சொல்லும் விஷயம் .. கிராமத்தில் இருக்கிற விவசாயிகளுக்கு சரியாய் புரியும்.



ஆனாலும் உங்கள் கவிதை நடை சற்று வித்தியாசமாய்தான்
இருக்கிறது. இது போன்ற நடை எளிதில் மனதோடு ஒன்றிவிடுவதால் புரிதலில் சிக்கல் இல்லை. அதனால் குறைகூறவும் வாய்ப்பை இல்லை. தொடருங்கள்.நன்றி !! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by இளமாறன் Thu Sep 15, 2011 10:14 pm

உண்மை இது தான்

இந்தியாக்குள்ளே எல்லோரும் த்னி தனி மாநிலமா பிரிஞ்சு இருந்த இப்படி எல்லாரும் கஷ்டப்பட வேண்டியது தான் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by vasanthe2590 Thu Sep 15, 2011 10:29 pm

சூப்பர் சூப்பர்...


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ...... Empty Re: கவிஞர் காத்தவராயன் பராக்....பராக் ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum