ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

+3
ரபீக்
உதயசுதா
kitcha
7 posters

Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by kitcha Thu Sep 15, 2011 4:40 pm

மகளை காதலித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாலிபரை ஆட்டோவில் கடத்திச் சென்று, ஆண் உறுப்பை அறுக்க முயற்சி செய்த தந்தை உட்பட 4 பேரை போலீசார் தேடுகின்றனர்.

பெசன்ட் நகர் திடீர் நகரை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (25). திருவான்மியூரில் கூரியர் கம்பெனியில் வேலை செய்கிறார். வீட்டு அருகில் வசித்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்தார்.

அந்த பெண், 9ம் வகுப்பு படிக்கிறார். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஓராண்டுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு, பெண் குடும்பத்தார் திருவான்மியூர் சென்றனர். அதன் பிறகும் இவர்களது காதல் நீடித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, நேற்று முன்தினம் இரவு, ஆட்டோவில் 3 பேருடன் கூரியர் கம்பெனிக்கு சென்றார். வெளியே வந்த மைக்கேல்ராஜை ஆட்டோவில் தூக்கிப் போட்டனர்.

திருப்போரூர் நோக்கி ஆட்டோ பறந்தது. வழியில் ஆட்டோவில் வைத்தே மைக்கேல் ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினர்.

பிறகு பிளேடால் அவரது ஆண் உறுப்பை அறுக்க முயன்றனர். உடனே அவர்களை தள்ளிவிட்டு மைக்கேல்ராஜ், ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தார். அவர் போட்ட அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டு ஆட்டோவை சுற்றிவளைத்தனர்.

பெண்ணின் தந்தை உட்பட 4 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்ததனர். உடனே அவர்கள் ஆட்டோவை அப்படியே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

அதன்பின் மைக்கேல்ராஜையும் ஆட்டோவையும் கேளம்பாக்கம் போலீசில் அப்பகுதியினர் ஒப்படைத்தனர். சம்பவம் நடந்த இடம் திருவான்மியூர் என்பதால் அங்கு அனுப்பினர்.

இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் மைக்கேல் ராஜ் கொடுத்த புகாரில், காதலியின் தந்தை லோகேஷ் மற்றும் முனுசாமி, பரந்தாமன், அயோத் ஆகியோர் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் தந்தை உட்பட 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



tamilcnn


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty Re: மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by உதயசுதா Thu Sep 15, 2011 5:31 pm

அவங்க செய்ய நினைச்ச காரியம் சரிதான்.ஒன்பதாவது படிக்கிற பெண்ணை இவன் காதலிச்சா summaa விடுவாங்களா?


மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Uமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Dமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Aமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Yமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Aமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Sமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Uமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Dமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Hமகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty Re: மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by ரபீக் Thu Sep 15, 2011 5:32 pm

நாட்டாமை !! சரியான தீர்ப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty Re: மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by thillalangadi Thu Sep 15, 2011 6:51 pm

பெண்ணை கண்டிக்கிறது விட்டுட்டு, அதை அறுத்தால் என்ன செய்ய? அதா காதலிச்சீச்சு..பாவம்.
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty Re: மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by கே. பாலா Thu Sep 15, 2011 8:22 pm

பண்பாளர்களே !..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty Re: மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by ayyamperumal Thu Sep 15, 2011 8:34 pm

ஒண்ணும் பேச முடியாது.
பெண்கள் விஷயத்தில் குறிப்பாக காதல் விஷயத்தில் நான் இப்ப கொஞ்சம் செவிடு!! காதுல எதையும் வாங்கிக்கிற மடட்டேன்.

கெட்டதை படிக்காதே
கெட்டதை பதியாதே
கெட்டதிர்க்கு பின்னூட்டம் இடாதே அய்யோ, நான் இல்லை


மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty Re: மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by ayyamperumal Thu Sep 15, 2011 8:44 pm

இதில் யாரும் பாலா சாரின் பின்னூட்டத்தை பார்க்கவில்லையா ?

நகைச்சுவை என்றாலும் நாம் கொஞ்சம் இலை மறை காயாக கூற வேண்டும். நண்பர்களே!!


மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty Re: மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by ARR Thu Sep 15, 2011 9:16 pm

காதலைக் கத்தரிக்கறதை விட்டுட்டு..


மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி 0018-2மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி 0001-3மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி 0010-3மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி Empty Re: மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
» ஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை
» கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்
» இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum