புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_c10உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_m10உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_c10உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_m10உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_c10உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_m10உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Sep 14, 2011 9:45 pm

வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர்.

ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.

தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வறுமையினால் மடிகிறார்கள் என நிஜத்தின் வாசகமும், கனக்கும் இசையுமாக மனதை ஸ்தம்பிக்க வைக்கிறது குறும்படம். உலகின் எல்லா பாகங்களிலும் இந்த நிமிடத்தில் நடக்கும் செயல் இது எனும் உண்மை பொசுக்குகிறது.

படத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையுமாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க,

பின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.

மீந்து போன உணவுகளை உற்சாகத்தின் உச்சத்தில், சிரிப்பும் களிப்புமாக குழந்தைகள் உண்பதைக் காணும்போது விழிகள் நீர்சொரியவும் மறந்து உறைந்து போகின்றன என்பதே உண்மை.

வறுமை வறுமை என பேசிப் பேசி அந்த வார்த்தையின் வீரியமே நீர்த்துப் போய்விட்ட இன்றைய சமூகச் சூழலில் வறுமையின் வீரியத்தை ஆணி அடித்தார் போல சொல்கிறது இந்தக் குறும்படம்.

ஊடகங்களில் இத்தகைய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு உலகின் ஒட்டு மொத்த வீடுகளுக்குள்ளும் சென்று சேரவேண்டும். கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் அய்யமில்லை.

தமிழ் குடியரசு

உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Pஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Oஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Sஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Iஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Tஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Iஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Vஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Eஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Emptyஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Kஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Aஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Rஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Tஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Hஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Iஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Cஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க K
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 14, 2011 11:57 pm

உணவிற்காக சிரமப்படும் ஏழை மனிதர் 3பிள்ளைகள் பெற்றுக்கொண்டது ஏனோ? ஏழ்மையில் நிறைய சின்னஞ்சிறார்கள் உழல பெற்றவர்களே காரணம். நிலையில்லாத வருமானத்தை நம்பி பெண்ணை கல்யாணம் செய்துக்கொள்வதும், பிறகு பிள்ளைகளை பெற்றுக்கொண்ட பின் அவற்றை காப்பாற இயலாமல் கஷ்டப்படுவதும் ஏன்? இப்படியாக உருவாகும் குழந்தைகள் சொல்லமுடியாது இன்னல்களுக்கு ஆளாகிறது. இதையும் சேர்த்து சொல்லியிருந்தால் நல்லாயிருக்கும்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 15, 2011 7:51 am

சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க 1357389உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க 59010615உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Images3ijfஉயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 15, 2011 12:28 pm

சோகம் சோகம் சோகம்

உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க Power-Star-Srinivasan
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Sep 15, 2011 2:19 pm

அசுரன் wrote:உணவிற்காக சிரமப்படும் ஏழை மனிதர் 3பிள்ளைகள் பெற்றுக்கொண்டது ஏனோ? ஏழ்மையில் நிறைய சின்னஞ்சிறார்கள் உழல பெற்றவர்களே காரணம். நிலையில்லாத வருமானத்தை நம்பி பெண்ணை கல்யாணம் செய்துக்கொள்வதும், பிறகு பிள்ளைகளை பெற்றுக்கொண்ட பின் அவற்றை காப்பாற இயலாமல் கஷ்டப்படுவதும் ஏன்? இப்படியாக உருவாகும் குழந்தைகள் சொல்லமுடியாது இன்னல்களுக்கு ஆளாகிறது.

மிக மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக