புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_m10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_m10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_m10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_m10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_m10குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 2:39 am

குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Large_313427

புதுடில்லி: "இந்தியாவை பொறுத்தவரை, திறமையான நிர்வாகத்துக்கும், அபாரமான வளர்ச்சிக்கும், நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு, சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது' என, அமெரிக்கா பாராட்டியுள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக்கு குழு (சி.ஆர்.எஸ்.,) அந்த நாட்டின் எம்.பி.,க்களுக்காக, இந்தியாவின் முக்கிய விஷயங்களை விளக்கும் அறிக்கையை தயாரித்துள்ளது. 94 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், வெகுவாக பாராட்டப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இந்திய மாநிலங்களை பொறுத்தவரை, திறமையான நிர்வாகத்துக்கும், அபாரமான வளர்ச்சிக்கும், சிறந்த முன் உதாரணமாக, குஜராத் மாநிலம் திகழ்கிறது. இந்த மாநிலத்தின் முதல்வரான நரேந்திர மோடி, 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக, பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும், அந்த சர்ச்சையில் இருந்து மீண்டு வந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ள திட்டங்களை தீட்டி, செயல்படுத்தினார்.

இதன் காரணமாக, குஜராத் மாநிலம், பல்வேறு துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தியது, சிகப்பு நாடா முறையை ஒழித்தது, ஊழலை குறைத்தது போன்ற நடவடிக்கை மூலம், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, மோடி விளங்குகிறார். சாலை மேம்பாடு, மின்சார வசதி ஆகியவற்றுக்காக, பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்தார், மோடி. இதன் காரணமாக, அந்த மாநிலத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி, சமீப ஆண்டுகளில், 11 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், குஜராத் மாநில அரசு, முதலிடத்தில் உள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ், மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், குஜராத்தில் முதலீடு செய்துள்ளன. ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில், வெறும் 5 சதவீதம் பேர் தான், குஜராத்தில் வசிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், குஜராத் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில், ஐந்தில் ஒரு பங்கு, குஜராத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நிதிஷ் குமாருக்கும் பாராட்டு: குஜராத்துக்கு அடுத்தபடியாக, பீகார் மாநிலமும், நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய இந்த மாநிலம், நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்ற பின், நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்தது, கட்டமைப்பு மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது ஆகியவை, நிதிஷ் குமாரின் சாதனைகள். இதன் மூலம், பீகார் மாநில மக்கள், நேரடியாக பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், உ.பி., முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா விவகாரம் ஆகியவை பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுலா, மோடியா? : வரும் 2014ம் ஆண்டில் காங்., பொதுச் செயலர் ராகுல் மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையே பிரதமர் பதவிக்காக, நேரடி போட்டி ஏற்படலாம் என, அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக்குழு (சி.ஆர்.எஸ்.,) அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, அரசியல் சார்பற்ற சுயேச்சையான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக் குழு அறிக்கை : பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தியது, சிகப்பு நாடா முறையை ஒழித்தது, ஊழலை குறைத்தது போன்ற நடைமுறைகளை குஜராத்தில் செயல்படுத்தி, அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்ததன் மூலம், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும், முக்கிய காரணமாக நரேந்திர மோடி விளங்குகிறார் .

தினமலர்

குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 15, 2011 11:45 am

அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Sep 15, 2011 11:48 am

அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை

நன்றி நன்றி நன்றி - ஹேட்ஸ் ஆஃப் மோடி.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 15, 2011 11:53 am

prasanna.ee wrote: அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை

நன்றி நன்றி நன்றி - ஹேட்ஸ் ஆஃப் மோடி.

உண்மை தான்.. மோடி.. நிதிஷ்குமாரும் இந்தியா மண்ணின் மேல் பாசம் வைதிருக்கிறார்கள்.. அருமையிருக்கு

குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Sep 15, 2011 11:58 am

பிளேடு பக்கிரி wrote:
prasanna.ee wrote: அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை

நன்றி நன்றி நன்றி - ஹேட்ஸ் ஆஃப் மோடி.

உண்மை தான்.. மோடி.. நிதிஷ்குமாரும் இந்தியா மண்ணின் மேல் பாசம் வைதிருக்கிறார்கள்.. அருமையிருக்கு

சரியாக சொன்னீர்கள் மிஸ்டர். பிளேடு பக்கிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 15, 2011 12:01 pm

prasanna.ee wrote:
பிளேடு பக்கிரி wrote:
prasanna.ee wrote: அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை

நன்றி நன்றி நன்றி - ஹேட்ஸ் ஆஃப் மோடி.

உண்மை தான்.. மோடி.. நிதிஷ்குமாரும் இந்தியா மண்ணின் மேல் பாசம் வைதிருக்கிறார்கள்.. அருமையிருக்கு

சரியாக சொன்னீர்கள் மிஸ்டர். பிளேடு பக்கிரி

சிரி சிரி சிரி

குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 15, 2011 12:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க பாராட்டுகள் மோடி இதையே எங்க அரசியல் தலைகளுக்கும் கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 15, 2011 12:47 pm

ஹாட்ஸ் ஆஃப் மோடி.தொடரட்டும் உங்கள் மக்கள் நல சேவைகள்.

குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Uகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Dகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Aகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Yகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Aகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Sகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Uகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Dகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு Hகுஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Sep 15, 2011 12:56 pm

உதயசுதா wrote:ஹாட்ஸ் ஆஃப் மோடி.தொடரட்டும் உங்கள் மக்கள் நல சேவைகள்.

இதிலாவது ஒருமித்த கருத்து உள்ளதே, நன்றி தோழி.

மோடி இந்தியா அரசியல்வாதிகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிரார். வெளி வேஷம் போடும் காங்கிரஸ், ப.ஜ.க மற்றும் பிற மாநில அரசியல்வாதிகள் (வியாதிகளுக்கு) மோடியை பார்த்தாவது திருந்தட்டும். :நல்வரவு:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக