புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருகிறது பறக்கும் பைக்!
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
எங்கு திரும்பினாலும், "டிராபிக் ஜாம்' என கவலைப்படுகிறீர்களா? இனி, அந்த கவலை வேண்டாம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கா மல், பறந்து செல்ல தயாராகி வருகிறது, "பறக்கும் பைக்!' ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மல்லோய். ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்து, ஓய்வு பெற்றவர். டிராபிக் ஜாம் பிரச்னையில் அடிக்கடி மாட்டி, படாதபாடு பட்டார். வெறுத்துப் போன அவர், இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொட்டி, இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். "ரோட்டில் சென்றால்தானே டிராபிக் ஜாம் ஏற்படும். ரோட்டை விட்டு, சிறிது உயரத்தில் பறந்து சென்றால், எங்கே வேண்டுமானாலும் செல்ல லாம். யாருக்கும் தொந்தரவும் வராது...' என முடிவுக்கு வந்தார். விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ செல்லலாம் என்றால், அதற்கு என தனியாக ஒரு பெரிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டும். நினைத்த இடத்தில் கீழே இறங்க முடியாது. இந்த பிரச்னைகள் எல்லாம் இல்லாத ஒரு வாகனம் வேண்டும் என்றால் அது, பைக்தான் என்ற முடிவுக்கு வந்தார் இவர்.
ரிட்டர்ன் ஆப் த ஜேடி, பேக் டூ த பியூச்சர் போன்ற, பிரபல ஆங்கில சினிமா படங்களில் பறக்கும் பைக் மற்றும் கார்கள் இடம் பெற்றிருந்தன. அந்த சினிமா படங்களைப் பார்த்து கவரப்பட்ட கிறிஸ்டோபர், தானும் ஒரு பறக்கும் பைக்கை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
ஹெலிகாப்டர் தத்துவத்தை மையமாகக் கொண்டு, இவரே ஒரு பைக்கை வடிவமைத்தார். "ஹோவர்பைக்' என பெயரிடப் பட்டுள்ள அந்த பைக், மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில் செல்லும், 10 ஆயிரம் அடி உயரம் வரை மேலே எழும்பி பறக்கும். பி.எம்.டபிள்யூ., கார் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை டேங்க்கில் பெட்ரோலை நிரப்பினால், 45 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கலாம். கிட்டத்தட்ட, 140 கி.மீ., தூரம் சென்று விடலாம். இந்த பறக்கும் பைக் எடை, 270 கிலோ. 33 லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, இந்த பைக் தயாரிக்கப் பட்டுள்ளது. சோதனை ஓட்டம் மட்டுமே தற்போது நடத்தப்பட்டுள்ளது. விரைவில், வானில் பறந்து, இந்த பைக்கை சோதித்து பார்க்க உள்ளனர்.
இந்த பைக், சோதனையில் வெற்றி பெற்று விட்டால், இதை வர்த்தக ரீதியில் தயாரிக்க அனுமதி தரப்படும். அப்போது, இதன் விலையும் குறைந்து விடும். எனினும், இந்த பைக்கில் பறக்க பைலட் லைசென்ஸ் வாங்க வேண்டியிருக்கும். கிறிஸ்டோபரின் கனவு நனவாகுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
***

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஆகாயத்திலே டிராபிக் அதிகமானா என்ன பண்ணறது?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
எப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறாங்கய்யா.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1