ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர்

5 posters

Go down

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Empty இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர்.!

Post by puthiyaulakam Wed Sep 14, 2011 2:07 pm

ஊனம் என்பது உடல் உறுப்புகளில் அல்ல மனதில் மட்டும்தான் என எமக்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் ஊனமாக வாழ்த்து சாதித்துக்காட்டும் மனிதர்கள். இந்த வரிசையில் தெற்கு சுலோவாசியின் காட்டுப்பகுதியில் பொலேவாலி மந்தர்( Pழடநறயடi ஆயனெயச ) எனும் நபர் தனது இரண்டு கண்களும் பார்வையற்றவராக இருந்தும் 20 வருடங்கள் காட்டுக்குள் பிழைப்பு நடத்தியிருக்கிறார். காட்டில் அமைக்கப்பட்ட ஒரு ஓலைக்குடிசையில் வசிக்கும் இவர் தென்னை மற்றும் பனைமரங்களில் ஏறி அதன் மட்டைகளை (இலைகளை) பறித்து அதன் மூலம் பல பொருட்களை செய்து அருகில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இவர் எந்த குறையும் இன்றி பிழைப்பு நடாத்தி வருகின்றார். இருந்தும் இவரது உடல் நிலை தற்போது மோசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Blind-man.jpg-3

http://puthiyaulakam.com/?p=5548


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Empty Re: இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர்

Post by ரேவதி Wed Sep 14, 2011 2:08 pm

அவர் உடல் நிலை நலம்பெற ஆண்டவனை பிராதிக்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Empty Re: இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர்

Post by அருண் Wed Sep 14, 2011 2:21 pm

ஊனம் ஒரு குறை இல்லை நு தன்னம்பிக்கையுடன் சாதித்து காட்டியுள்ளார் சீக்கிரம் குணம் அடையட்டும்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Empty இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர்

Post by கேசவன் Thu Sep 15, 2011 12:29 pm

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Blind-man.jpg-3ஊனம் என்பது உடல் உறுப்புகளில் அல்ல மனதில் மட்டும்தான் என எமக்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் ஊனமாக வாழ்த்து சாதித்துக்காட்டும் மனிதர்கள். இந்த வரிசையில் தெற்கு சுலோவாசியின் காட்டுப்பகுதியில் பொலேவாலி மந்தர்( Pழடநறயடi ஆயனெயச ) எனும் நபர் தனது இரண்டு கண்களும் பார்வையற்றவராக இருந்தும் 20 வருடங்கள் காட்டுக்குள் பிழைப்பு நடத்தியிருக்கிறார். காட்டில் அமைக்கப்பட்ட ஒரு ஓலைக்குடிசையில் வசிக்கும் இவர் தென்னை மற்றும் பனைமரங்களில் ஏறி அதன் மட்டைகளை (இலைகளை) பறித்து அதன் மூலம் பல பொருட்களை செய்து அருகில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இவர் எந்த குறையும் இன்றி பிழைப்பு நடாத்தி வருகின்றார். இருந்தும் இவரது உடல் நிலை தற்போது மோசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Empty Re: இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர்

Post by ரேவதி Thu Sep 15, 2011 12:31 pm

இந்த செய்து ஏற்கனவே உள்ளது அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Empty Re: இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர்

Post by முகம்மது ஃபரீத் Thu Sep 15, 2011 1:59 pm

சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர் Empty Re: இரு கண்களும் இன்றி 20 வருடம் காட்டில் வாழும் நபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum