ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் - ரேணுகா

+18
sino
ayyamperumal
Manik
udayarr
அருண்
kitcha
ரபீக்
பாலாஜி
உதயசுதா
ரேவதி
உமா
dsudhanandan
பிளேடு பக்கிரி
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
சிவா
rameshnaga
renuka
22 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

request அறிமுகம் - ரேணுகா

Post by renuka Thu Sep 15, 2011 11:53 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் !
நான் புதிய ஈகரை நண்பர் எனக்கு ஈகரை மிகவும் பிடிக்கும்,ஆனால் எப்படி சாட்டிங் செய்வது,தகவலை பகிர்வது என்று தெரியாது.என்னை நண்பராக ஏற்று என்னுடன் தொடர்புகொள்வீர்களா?....

நன்றி!


தமயந்தி
renuka
renuka
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 20/04/2011

Back to top Go down


request Re: அறிமுகம் - ரேணுகா

Post by kitcha Thu Sep 15, 2011 4:26 pm

[You must be registered and logged in to see this image.]

தகவல்களை தர பரிமாற நல்ல உள்ளங்கள் உண்டு.கவலை வேண்டாம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by Manik Thu Sep 15, 2011 4:36 pm

அட என்னை விட அதிகமாவே படிச்சிருக்கீங்க ரேணு நானே இந்த அளவுக்கு கணிணி உபயோகிக்கிறேன் உங்களால முடியாதா ஈகரை உங்களுக்கு சொல்லிக் கொடுத்துரும்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by ஜாஹீதாபானு Thu Sep 15, 2011 5:01 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
என்ன ரே நிஜமாவா சொல்லுற அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பானு போனவாரம் ரன்கசன் போட்ட ஸ்மைலிஸ் என்னால மறக்க முடியல...இப்போ நீ வேறையா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
இல்ல ரே சொல்லுறதா பார்த்தா நிஜம் போல இருக்கு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உண்மைதான் ....ராஜா அண்ணா என்னிடம் பேசும்போது இதைதான் சொன்னாங்க...சென்னையில் அதிக பேர் இருந்தால் அங்கேயே பார்த்துக்கலாம் என்று. அதான் பானு,,,நீங்க வரிங்களா சொல்லுங்க..
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by உமா Thu Sep 15, 2011 5:04 pm

ஜாஹீதாபானு wrote:
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன பானு,,,,ஒடுறீங்க.. சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by ஜாஹீதாபானு Thu Sep 15, 2011 5:13 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன பானு,,,,ஒடுறீங்க.. சோகம்
ஓடல எப்போன்னு சொல்லுங்க ஓடோடி வறேன்னு சிம்பாளிக்க சொன்னேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by ayyamperumal Thu Sep 15, 2011 5:29 pm

நீங்க உறுப்பினராகி ஏற்கனவே உங்கள் பதிவுகளை தொடங்கி விட்டீர்கள். காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை.

உங்களை ஈகரையில் இணைத்துக்கொண்டது மகிழ்ச்சி.
வருக !!


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by உதயசுதா Thu Sep 15, 2011 5:30 pm

படிப்பெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை ரேணு.உங்களுக்கு தெரிஞ்சத எங்களுக்கு சொல்லுங்க.எங்களுக்கு தெரிஞ்சத நாங்க உங்களுக்கு சொல்றோம்.சரியா,டீல் ஓகேவா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by Manik Thu Sep 15, 2011 5:38 pm

சுதா அக்கா கிட்ட எதுவும் கத்துக்காதீங்க ரேணு சண்டை போடுறத தவிர வேற எதுவும் சொல்லித்தர மாட்டாங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by பாலாஜி Thu Sep 15, 2011 5:39 pm

Manik wrote:சுதா அக்கா கிட்ட எதுவும் கத்துக்காதீங்க ரேணு சண்டை போடுறத தவிர வேற எதுவும் சொல்லித்தர மாட்டாங்க

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by உதயசுதா Thu Sep 15, 2011 5:42 pm

Manik wrote:சுதா அக்கா கிட்ட எதுவும் கத்துக்காதீங்க ரேணு சண்டை போடுறத தவிர வேற எதுவும் சொல்லித்தர மாட்டாங்க
சண்டை போடவாச்சும் எனக்கு தெரியும் ரேணு.இவனுக்கு அது கூட தெரியாது.சும்மா வெத்து பேச்சு தான் பேசுவான்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

request Re: அறிமுகம் - ரேணுகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum