புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதம் என்பது என்ன? மதம் என்பது மனிதன் மனிதனாக வாழ வழிவகுக்கும் ஒரு வழிகாட்டி ஆகும். அதிலும் இந்து மதம் என்பது மதம் அல்ல. இது ஒரு தத்துவம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை நெறிப்படுத்திய ஒரு தத்துவ குவியல் தான் இந்துமதம். இந்திய நாடானது இந்துக்களின் பல நற்சிந்தனைகளை கொண்டு புகழ்பெற்று காணப்பட்டது.
இதை சீர்குலைக்க பல முரட்டுத்தனமான படையெடுப்புகள் எடுக்கப்பட்டன. அதைப்போலவே ஆங்கில ஆதிக்கமும் புகுத்தப்பட்டது. ஆனால் இச்செயல்களால் இந்து மதத்தின் புகழை சீரழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் இந்து மதத்தின் தொன்மையும், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் பலவற்றை கொண்டதுமாக இந்து மதம் கொண்டிருப்பதே ஆகும். இந்து மதம் பற்றிய பல நற்சிந்தனைகளை இத்திரியில் பதிய இருக்கிறேன். உங்கள் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்.
இதை சீர்குலைக்க பல முரட்டுத்தனமான படையெடுப்புகள் எடுக்கப்பட்டன. அதைப்போலவே ஆங்கில ஆதிக்கமும் புகுத்தப்பட்டது. ஆனால் இச்செயல்களால் இந்து மதத்தின் புகழை சீரழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் இந்து மதத்தின் தொன்மையும், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் பலவற்றை கொண்டதுமாக இந்து மதம் கொண்டிருப்பதே ஆகும். இந்து மதம் பற்றிய பல நற்சிந்தனைகளை இத்திரியில் பதிய இருக்கிறேன். உங்கள் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிரார்த்தனை என்பது நமக்கு மன அமைதி கிட்டவும், நம் தேவைகளை பூர்த்தி செய்யவும் இறைவனிடம் மன்றாடுவது ஆகும்.
பிரார்த்தனை வரையறை:
நன்மைகள்:
பிரார்த்தனை செய்வதால் கிடைக்கும் நன்மைகளாவன,
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாமனிதர் தான் மகாத்மா காந்தி. இவர் பிரார்த்தனையை முழுமையாக நம்பினார். காந்தி கூறும் போது "நான் பேரறிவு படைத்தவன் என்று கூறவில்லை. ஆனால் பிரார்த்தனை மீது நம்பிக்கையுள்ளவன் என நான் நிச்சயமாக கூறுவேன்" என்றார்.
காந்தி அவர்கள் 1926-1938 ஆண்டுகளில் யங் இந்தியா, ஹரிஜன் பத்திரிக்கைகளில் கட்டுரை பலவற்றை எழுதினார். அவற்றில் "வாழ்க்கையில் நான் செய்த சில குறிப்பிட்ட நல்ல காரியங்களை பகுத்தறிவால் செய்யவில்லை, உள்ளுணர்வால் தான் செய்தேன். அந்த உள்ளுணர்வே கடவுள் ஆகும். பிரார்த்தனை மூலம் கடவுளை அடையலாம். பிரார்த்தனை மூலமே வலிமை கிடைக்கிறது. என்னை காப்பதே பிரார்த்தனைதான். இல்லையேல் பைத்தியம் ஆகியிருப்பேன்" என்று எழுதினார்.
பிரார்த்தனை வரையறை:
- சொர்க்கத்தின் திறவுகோல் தான் பிரார்த்தனை- நபிகள் நாயகம்.
- கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்- இயேசு.
- இடைவிடாமல் இறைவனை நினைத்தால் நல்லது நடக்கும்- கீதை.
நன்மைகள்:
பிரார்த்தனை செய்வதால் கிடைக்கும் நன்மைகளாவன,
- சித்தோ பவதி- சித்தர் எனும் பூரண நிலையை அடைதல்
- அம்ருதோ பவதி- தெய்வீக நிலையை அடைதல்
- த்ருப்தோ பவதி- திருப்தி நிலையை அடைதல்.
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாமனிதர் தான் மகாத்மா காந்தி. இவர் பிரார்த்தனையை முழுமையாக நம்பினார். காந்தி கூறும் போது "நான் பேரறிவு படைத்தவன் என்று கூறவில்லை. ஆனால் பிரார்த்தனை மீது நம்பிக்கையுள்ளவன் என நான் நிச்சயமாக கூறுவேன்" என்றார்.
காந்தி அவர்கள் 1926-1938 ஆண்டுகளில் யங் இந்தியா, ஹரிஜன் பத்திரிக்கைகளில் கட்டுரை பலவற்றை எழுதினார். அவற்றில் "வாழ்க்கையில் நான் செய்த சில குறிப்பிட்ட நல்ல காரியங்களை பகுத்தறிவால் செய்யவில்லை, உள்ளுணர்வால் தான் செய்தேன். அந்த உள்ளுணர்வே கடவுள் ஆகும். பிரார்த்தனை மூலம் கடவுளை அடையலாம். பிரார்த்தனை மூலமே வலிமை கிடைக்கிறது. என்னை காப்பதே பிரார்த்தனைதான். இல்லையேல் பைத்தியம் ஆகியிருப்பேன்" என்று எழுதினார்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி அக்கா . உங்கள் அன்புடன் நிச்சயமாக தொடருவேன்.மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான திரி மகாபிரபு, தொடர்ந்து தர வேண்டுகிறேன்...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படித்துள்ளனர். உங்கள் ஆதரவிற்கு நன்றி...
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
நல்ல தகவல் பிரபு தொடர்ந்து பதியுங்கள்....
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:மதம் என்பது என்ன? மதம் என்பது மனிதன் மனிதனாக வாழ வழிவகுக்கும் ஒரு வழிகாட்டி ஆகும். அதிலும் இந்து மதம் என்பது மதம் அல்ல. இது ஒரு தத்துவம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை நெறிப்படுத்திய ஒரு தத்துவ குவியல் தான் இந்துமதம். இந்திய நாடானது இந்துக்களின் பல நற்சிந்தனைகளை கொண்டு புகழ்பெற்று காணப்பட்டது.
இதை சீர்குலைக்க பல முரட்டுத்தனமான படையெடுப்புகள் எடுக்கப்பட்டன. அதைப்போலவே ஆங்கில ஆதிக்கமும் புகுத்தப்பட்டது. ஆனால் இச்செயல்களால் இந்து மதத்தின் புகழை சீரழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் இந்து மதத்தின் தொன்மையும், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் பலவற்றை கொண்டதுமாக இந்து மதம் கொண்டிருப்பதே ஆகும். இந்து மதம் பற்றிய பல நற்சிந்தனைகளை இத்திரியில் பதிய இருக்கிறேன். உங்கள் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்.
தொடருங்கள் நண்பா! பாராட்டுக்கள்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நண்பர்களின் பாராட்டுக்களுக்கு
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒருமுறை கிருஷ்ண பகவான் குந்திதேவியிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும், கேள் தருகிறேன்" என்றார்.
அதற்கு குந்திதேவி "எப்போதும் எனக்கு கஷ்டத்தையே கொடுத்துக் கொண்டிரு. அப்போதுதான் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் பாக்கியம் கிடைக்கும். சுகமாக இருந்துவிட்டால், நான் உன்னை நினைக்கக்கூட பார்க்க மாட்டேன்" என்று கூறினார்.
கிருஷ்ணபகவான் வியந்து போனார்.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2