ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

+31
penamunaibharathy
mbalasaravanan
அச்சலா
கரூர் கவியன்பன்
விநாயகாசெந்தில்
அருண்
ராம்ஜி
பாலாஜி
அகிலன்
balakarthik
பிரசன்னா
ஜாஹீதாபானு
தர்மா
கே. பாலா
அதி
றினா
முஹைதீன்
அசுரன்
sinthiyarasu
மகா பிரபு
பிஜிராமன்
ஹர்ஷித்
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
ராஜா
ரேவதி
Thiraviamurugan
நட்புடன்
dsudhanandan
சிவா
35 posters

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by சிவா Thu Sep 15, 2011 3:07 am

First topic message reminder :

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

Last edited by சிவா on Wed Sep 05, 2018 2:20 pm; edited 2 times in total

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 4:43 pm

சிவா wrote:
ராஜா wrote:அட ..... நிறைய புதிய தகவல்கள்... தலைப்பை அனைத்து பதிவுக்கும் ஏற்றவாறு மாற்றுங்கள் தல

என்ன பெயர் வைப்பது எனத் தெரியாமல்தான் அப்படியே விட்டுவிட்டேன்! முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 440806

முத்துச் சிதறல்கள் என்று வைக்கலாமே சிவா ? மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by சிவா Wed Dec 07, 2011 8:45 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:

முத்துச் சிதறல்கள் என்று வைக்கலாமே சிவா ? முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 677196 முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 677196

மாற்றிவிட்டேன் அண்ணா! முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 224747944

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 9:07 pm

சிவா, தலைப்பும் பிரமாதம் உள்ள விஷயங்களும் பிரமாதம் புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அனைத்தும் அருமை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 9:08 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:
ராஜா wrote:அட ..... நிறைய புதிய தகவல்கள்... தலைப்பை அனைத்து பதிவுக்கும் ஏற்றவாறு மாற்றுங்கள் தல

என்ன பெயர் வைப்பது எனத் தெரியாமல்தான் அப்படியே விட்டுவிட்டேன்! முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 440806

முத்துச் சிதறல்கள் என்று வைக்கலாமே சிவா ? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப நல்ல பெயர் தேர்வு நண்பரே ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 9:33 pm

சிவா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:

முத்துச் சிதறல்கள் என்று வைக்கலாமே சிவா ? முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 677196 முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 677196

மாற்றிவிட்டேன் அண்ணா! முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 224747944
நான் சொன்னதைக்கேட்டு மாற்றியே விட்டீர்களா ! மிகவும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by சிவா Sat Dec 17, 2011 9:24 am

வினாடிகள், நிமிடங்கள்...

கி.மு. 2400-ல் சுமேரியர்கள் தமது அடிப்படை அலகு எண்ணாக 6-ஐக் கருதினர். அவர்கள் ஒரு வட்டத்தை 360 டிகிரிகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு டிகிரியும் மற்றொரு 60 பாகங்களாகப் பிரிக்கப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து பிரித்தனர். ரோமாபுரியினர் இதை minute prime (முதல் சிறிய பகுதி), secunda minute (இரண்டாவது சிறிய பகுதி) என்று பிரித்தனர். வட்ட வடிவக் கடிகாரங்களுக்கு இந்தக் கணக்குச் சரியாக இருந்ததால் காலத்தின் பிரிவுகளாக நிமிடங்களும், வினாடிகளும் ஏற்கப்பட்டன.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 9:27 am

செய்திக்கு நன்றி சிவா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by சிவா Sat Dec 17, 2011 9:29 am

கி.மு. 500-ல் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, `செஸ்' எனப்படும் சதுரங்கம்.
இதில், விளையாடும் இருவருக்கும் ராஜா, ராணி தவிர சதுரங்கப் படைகளான காலாட்படை, குதிரை, தேர், யானை என்று 16 காய்கள் இருக்கும். ஒருவர் மற்றவரின் ராஜாவை வீழ்த்துவதன் மூலம் அவரைத் தோல்வியடையச் செய்யலாம்.

முதலில் இதை இந்தியாவில் இருந்து கற்றுக் கொண்டவர்கள் பாரசீகர்கள். அவர்களிடம் இருந்து அரேபியர்கள் கற்றனர். ஸ்பெயினை கைப்பற்றிய அரேபியர், இவ்விளையாட்டை ஐரோப்பாவுக்குக்குக் கொண்டு சென்றனர். அரசர் என்பதற்கான பாரசீகச் சொல் ஷா. அரேபிய `ஷாமாட்' என்பதில் இருந்து `செக்மேட்' பெறப்பட்டுள்ளது. இதன் பொருள் `அரசன் இறந்துவிட்டான்' என்பதாகும்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by ஹர்ஷித் Sat Dec 17, 2011 9:33 am

அரசர் என்பதற்கான பாரசீகச் சொல் ஷா. அரேபிய `ஷாமாட்' என்பதில் இருந்து `செக்மேட்' பெறப்பட்டுள்ளது. இதன் பொருள் `அரசன் இறந்துவிட்டான்' என்பதாகும்.

அறிந்தேன் அண்ணா!!!!நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by சிவா Sat Jan 07, 2012 9:25 am

உண்ணாவிரதம்

`உண்ணாவிரதத்தை' ஏன் ஆங்கிலத்தில் `பாஸ்ட்டிங்' (fasting) என்று சொல்கிறார்கள் தெரியுமா? fast என்பதற்கு உறுதியாகப் பிடித்துக் கொள்வது என்று பொருள். அந்த வகையில், சாப்பிடாமல் உறுதியாக இருப்பதை `பாஸ்ட்டிங்' குறிக்கிறது. இக்காலத்தில் பல தரப்பினராலும் உண்ணாவிரதம் இருக்கப்படுகிறது.

ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களும், ஆன்மிக நம்பிக்கை இல்லாதவர்களும் பல்வேறு காரணங் களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். `உறுதியான கட்டுப்பாடு' என்ற பொருளில்தான் இந்தச் சொல் பண்டைக் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 4 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum