புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 16 of 17 •
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெருங்கால நாயகி
பழந்தமிழ் நாட்டில் கிராமப் பஞ்சாயத்து சபைகள் இருந்தன. இதில் முதன்முதலில் இடம்பெற்ற பெண்ணின் பெயர் பெருங்கால நாயகி. இந்தத் தகவல் உத்திரமேரூர் கல்வெட்டு ஒன்றிலிருந்து அறியக் கிடைக்கின்றது.

பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு
மகாகவி பாரதியார், 1918-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தேடப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
பிறகு, மன்னார்குடி ""மேலநாகை'' கிராமத்தில் இருந்த ஆசிரமத்தில் தனது நண்பர் கொடியாளம் ரெங்கசாமியுடன் தங்கி இருந்தார்.
அப்போது, யாருக்கும் அடையாளம் தெரியாதவண்ணம் முண்டாசு கட்டாமலும், மீசை இல்லாமலும் நடமாடினார்.
அப்படி, அங்கு தலைமறைவாக இருந்த போதுதான், ""பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு'' என்ற உணர்ச்சி மிகுந்த சுதந்திர தாகத்தைத் தூண்டும் பாடலையும் எழுதினார்.

பேரரறிஞர் சாக்ரடீஸ்
கிரேக்கப் பேரரறிஞர் சாக்ரடீஸின் திருமண வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்தைப் பற்றி சாக்ரடீஸ் கூறிய கருத்து இதுதான்:
""திருமணத்தை வெறுக்காதீர்கள், செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை கெட்ட மனைவி அமைந்தால் நீங்கள் தத்துவ ஞானியாகி விடுவீர்கள்''.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு
மகாகவி பாரதியார், 1918-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தேடப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
பிறகு, மன்னார்குடி ""மேலநாகை'' கிராமத்தில் இருந்த ஆசிரமத்தில் தனது நண்பர் கொடியாளம் ரெங்கசாமியுடன் தங்கி இருந்தார்.
அப்போது, யாருக்கும் அடையாளம் தெரியாதவண்ணம் முண்டாசு கட்டாமலும், மீசை இல்லாமலும் நடமாடினார்.
அப்படி, அங்கு தலைமறைவாக இருந்த போதுதான், ""பாருக்குள்ளே நல்ல நாடு... நம் பாரத நாடு'' என்ற உணர்ச்சி மிகுந்த சுதந்திர தாகத்தைத் தூண்டும் பாடலையும் எழுதினார்.
ம்.....ரொம்ப வருத்தமான விஷயம் சிவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரிசிவா wrote:பேரரறிஞர் சாக்ரடீஸ்
கிரேக்கப் பேரரறிஞர் சாக்ரடீஸின் திருமண வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்தைப் பற்றி சாக்ரடீஸ் கூறிய கருத்து இதுதான்:
""திருமணத்தை வெறுக்காதீர்கள், செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை கெட்ட மனைவி அமைந்தால் நீங்கள் தத்துவ ஞானியாகி விடுவீர்கள்''.
கசப்பு நீர்
மெக்ஸிகோ நாட்டின் Nahuat மொழியில் இருந்து வந்தது சாக்லேட் என்கிற பெயர். நம்புங்கள்... இதற்கு ‘கசப்பு நீர்’ என்று பொருள். மயன் நாகரிக மனிதர்கள் 2,600 ஆண்டு களுக்கு முன்பே சாக்லேட் சாப்பிட்டிருக்கிறார்கள். கோகோ, கசப்பு நீர், வெனிலா, மிளகாய், மிளகு கலந்து குடிப்பார்கள்.
இப்போது உள்ள திட சாக்லேட்டில் கோகோ, கொழுப்பு, சர்க்கரை ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

நல்ல பதிவுகள் !
Let us not leave a page unturned !
Let us not leave a page unturned !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஒட்டக நூலகம்!
ஈரான் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் காசிம் இஸ்மாயில் என்ற மன்னர் இருந்தார். சிறந்த சிந்தனையாளர். போரிலும் வல்லவர். அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
அவர் எப்பொழுது வெளியூர்ப் பயணம் சென்றாலும் அந்தப் புத்தகங்களை 342 ஒட்டகங்களின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார். அகர வரிசைப்படி புத்தகங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்துவார். உடனே ஒட்டக வீரர் வந்து, என்ன புத்தகம் தேவை என்பதைக் கேட்டறிந்து, கொண்டு வந்து கொடுப்பார்.
ஈரான் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் காசிம் இஸ்மாயில் என்ற மன்னர் இருந்தார். சிறந்த சிந்தனையாளர். போரிலும் வல்லவர். அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
அவர் எப்பொழுது வெளியூர்ப் பயணம் சென்றாலும் அந்தப் புத்தகங்களை 342 ஒட்டகங்களின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார். அகர வரிசைப்படி புத்தகங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்துவார். உடனே ஒட்டக வீரர் வந்து, என்ன புத்தகம் தேவை என்பதைக் கேட்டறிந்து, கொண்டு வந்து கொடுப்பார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதல் பெருமை!
வயலின் மேல்நாட்டு இசைக்கருவி. இப்போது இந்தியாவில் கச்சேரிகளில் முக்கிய துணைக் கருவியாக இருக்கின்றது. முதன்முதலில் வயலின் இசையைப் பயின்று, அதில் கர்நாடக இசையை வாசிக்க முடியும் என்பதைக் காட்டியவர் பால ஸ்வாமி தீட்சிதர்.

- Sponsored content
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 17