புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
68 Posts - 41%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
2 Posts - 1%
manikavi
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
prajai
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
319 Posts - 50%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:07 am

First topic message reminder :

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 9:34 am

தபால்தலை நாடு

இத்தாலி நாட்டுக்குள் ஒரு குட்டி நாடு இருக்கிறது. அதன் பெயர் சான் மரினோ. இதற்கு வருமானத்தைத் தேடித் தருவது எது தெரியுமா? தபால் தலை விற்பனைதான். உலகில் தபால் தலை விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை நம்பி இருக்கும் ஒரே நாடு இதுதான்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 18, 2013 7:17 pm

அறியாதவைகளை அறியத்தந்தமைக்கு நன்றி

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Mமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Uமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Tமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Hமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Uமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Mமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Oமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Hமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Aமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Mமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Eமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:18 am

அஜந்தா!

அஜந்தா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது குகைக்கோயில்கள்தான். ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரி, 1819-இல் தனது தோழர்களுடன் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றபோது அடர்ந்த மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த 30 குகைக் கோயில்களைக் கண்டுபிடித்தார்.

மகாராஷ்டிராவில் வகோரா நதியை ஒட்டி, இயற்கையாக அமைந்துள்ள குன்றுகளில் இந்தக் கோயில்கள் அமைந்துள்ளன.

புத்தரின் பெருமையைப் பேசும் சிற்பங்களும் வண்ணச் சித்திரங்களும் உள்ளே உள்ளன. இவை பார்ப்பதற்கு பிரமாண்டமாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த கலாசாரம், கலைத்திறமை, புழக்கத்திலிருந்த அணிகலன்கள், உடை அலங்காரங்கள், இசைக் கருவிகள் எல்லாவற்றையும் இக்குகை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணலாம்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:18 am

செக்கோயா மரம்!

மிகச் சிறிய விதை ஒன்றில்தான் பூமியிலேயே மிகப் பெரிய மரம் வளர்ந்திருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

கலிஃபோர்னியாவில் காணப்படும் செக்கோயா என்ற மரம் நிலத்திலிருந்து 100 மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக வளர்ந்து நிற்கும். தரையிலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் இந்த மரத்தின் அடிப்பாகத்தின் விட்டம் 11 மீட்டர் கூட இருக்குமாம்.

இந்த ஒரு மரத்தை வைத்து ஆறு அறைகள் கொண்ட ஐம்பது வீடுகளைக் கட்ட முடியுமாம். இதன் மரப்பட்டை மட்டும் 60 செ.மீ. இதிலுள்ள டேனின் என்ற பொருள் பூச்சிகளை அண்டவிடாமல் செய்கின்றது. இம்மரத்தின் வேர்கள் 3 அல்லது 4 ஏக்கர் அளவுக்கு பரவியிருக்குமாம்.

ஒரு செக்கோயா மரம் 3000 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.

இம்மரத்தின் விதைகள் ஒவ்வொன்றும் ஒரு குண்டூசியின் தலை அளவில்தான் இருக்கும். இந்த விதைகளுக்கு சிறிய இறக்கைகள்கூட உண்டு.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:19 am

அமைதிப் புறா!

இரண்டாம் உலகப் போர் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் பிக்காúஸô, பிரான்ஸ் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இந்தக் கட்சி 1950-ஆம் ஆண்டு நடத்திய அமைதி மாநாட்டுக்காக பிக்காஸோ ஒரு புறா ஓவியம் வரைந்தார். அதுதான் இன்றுவரை உலகம் முழுவதும் அமைதிச் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:20 am

விஷத் தவளை!

மத்திய மற்றும் தென் அமெரிக்க கண்டத்தில் பாய்சன் டார்ட் ஃப்ராக் எனும் ஒருவித விஷத் தவளை காணப்படுகிறது. இந்தத் தவளையின் தோல் மீது விஷத்தன்மை உள்ளது. செவ்விந்தியர்கள் இந்தத் தவளையைக் கொன்று அதைத் தங்கள் அம்புகளின் நுனியில் தேய்த்து விலங்குகளை வேட்டையாட பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்த அம்பு பாய்ந்த விலங்கு பாதிக்கப்படும். அதன் நரம்பு மண்டலம் செயலிழந்து விடும். சில மணி நேரங்களுக்கு விலங்குகள் முடங்கிக் கிடக்கும்.

இந்தத் தவளைகள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு அதற்குள் வாழ்கின்றன. ஒருபோதும் இந்த எல்லையைத் தாண்டுவது இல்லை.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:20 am

கொம்பு ஆந்தை!

தலைப்பைப் படித்ததும் ஆந்தைக்குக் கொம்பு முளைக்குமோ என்று நினைக்க வேண்டாம். இந்த ஆந்தையின் காதுகள்தான் கொம்புகள் போல நீண்டு கொண்டிருக்கும். இதனால் இதற்கு கொம்பு ஆந்தை என்ற பெயர் வழங்கப்படுகிறது.

இதன் கால்கள் மிகவும் வலிமையானவை. 13 கிலோ எடையுள்ள ஒரு விலங்கைக் கூட இது தனது கால்களால் பற்றிக் கொண்டு அலகினால் கொத்திக் கிழித்துவிடும்.

இது மற்ற ஆந்தைகளைப் போல கூடு கட்டாது. பிற பறவைகள் கட்டிய கூட்டைக் கைப்பற்றிக்கொண்டு அதில் வசிக்கும்.

இதற்கு வாசனையை அறியும் திறன் மிகவும் குறைவு. இதனால் இது தனது இரை இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க மிகவும் திண்டாடும்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:21 am

கொலோபஸ் குரங்கு

குரங்கு இனத்தில் இது மிகவும் வித்தியாசமானது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த கலவையில் இது காணப்படும். இதற்குப் பெருவிரல் கிடையாது. இதன் ஜீரண மண்டலம் பசுமாட்டைப் போலவே இருக்கிறது. அதாவது இந்த ஜீரண மண்டலம் நான்கு பகுதிகளாக உள்ளது.

பசு தான் தின்ற உணவை எப்படி சிறிதுநேரம் கழித்து மறுபடியும் வாய்க்குக் கொண்டு வந்து அசை போடுகிறதோ அதே போன்று கொலோபஸ் குரங்கும் தனது உணவை அசைபோடுகின்றது. இதன் இரைப்பையில் சேர்க்கப்படும் உணவில் நான்கில் ஒரு பங்கைத் தனது குட்டிக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள பங்கை தான் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது.

ஆப்ரிக்காவிலுள்ள அங்கோலாவில் இது அதிகம் காணப்படுகிறது. இது கூட்டம் கூட்டமாகத்தான் காணப்படும். ஒரு கூட்டத்தில் 3 முதல் 15 குரங்குகள் வரை இருக்கும்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:25 am

சுடோகு

இப்போது எல்லோரையும் கவர்ந்து இருக்கும் விளையாட்டு சுடோகு என்பது உங்களுக்குத் தெரியும். 1979-ல் தான் இந்த கணிதப் புதிர் கண்டுபிடிக்கப்பட்டது. புதிரைக் கண்டுபிடித்தவர் ஹோவர்ட் ஜேம்ஸ் என்பவர். அவர் இதற்கு வைத்த பெயர் நம்பர் ப்ளேஸ். அதாவது எண் விளையாட்டு. இவ்விளையாட்டை வெளியிட்ட பத்திரிகை நியூயார்க் "டெல் மேகஸின்'. இன்று உலகின் அனைத்து நாடுகளின் பத்திரிகைகளில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 20, 2013 8:42 am

சுடோகு ஒரு அறிவார்ந்த விளையாட்டு

Sponsored content

PostSponsored content

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக