புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
52 Posts - 61%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
viyasan
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
244 Posts - 43%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
13 Posts - 2%
prajai
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:07 am

First topic message reminder :

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 3:11 pm

நீச்சல் நன்றாகத் தெரிந்த ஒருவர் நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவதில் பயிற்சியும் பெற்றிருந்து, நீரில் மூழ்கிய ஒருவரை அவர் காப்பாற்றினால் அவரது அச்செயலுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பதக்கம் கிடையாது. ஆனல் தன்னைவிட வயது, உருவம் மற்றும் எடை அதிகமுள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதரை நீச்சல் தெரியாத ஒரு சிறுவனோ, சிறுமியோ காப்பாற்றிவிட்டால் அவர்களுக்குத்தான் சாதனை பதக்கம்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 3:13 pm

இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கியர்கள் 2.5 சதவிகிதம் பேர்தான். ஆனால், இந்தியாவின் கோதுமை உற்பத்தியில் அறுபது சதவிகிதம் பஞ்சாபில்தான் விளைகிறது. பால் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாபில் தனி நபர் வருமானம்கூட பிற பகுதிகளில் இருப்பவர்களைவிட ஐம்பது சதவிகிதம் மிகுதி. தொழில் துறையிலும் பஞ்சாப் முன்னிலை வகிக்கிறது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 3:13 pm

உலகத்திலேயே மிகவும் கடினமான வேலை பேசுகிற வேலைதானாம். நாம் பேசும்போது குரல் நாண்கள் விநாடிக்கு 150 முறை அசைகின்றன. ஆசிரியர்கள் தங்கள் பணி நேரத்தில் நான்கில் ஒரு பங்கு பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 15 கோடியாகும்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 3:14 pm

நம்மால் கீழ்த்தாடையை மட்டுமே அசைக்க முடியும். மேல் தாடையை அசைக்க முடியாது. அதைப் போல விபத்து போன்றவற்றால் கீழ்த்தாடையே பெரிதும் பாதிக்கப்படுகிறது. தாடை எலும்புகள் மிக உறுதியானவை. இவற்றால் 279 கிலோவுக்கு மேற்பட்ட எடையுள்ள பொருள்களைக்கூட கடித்துத் தூக்க முடியும்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 3:16 pm

பிரேசிலில் பல நிறங்களை உடைய கதம்ப மலர்களையும், மெக்சிகோவினர் மஞ்சள் நிறப் பூக்களை இறந்தவர்களுக்குரியதாகக் கருதி பயன்படுத்துகிறார்கள். பிரான்சில் மஞ்சள் நிறம் நம்பிக்கைத் துரோகத்திற்கு அடையாளம், ரஷ்யாவிலோ மஞ்சள் நிறப் பூ பெண்ணுக்கு அவமரியாதை அளிக்கும் பூவாகக் கருதப்படுகிறது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 3:17 pm

கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்து அது தன்னுடைய உருவமென்று அடையாளம் கண்டுகொள்ளும் அறிவு மனிதர்களுக்கும், மனிதக் குரங்குகளுக்கும் டால்பின் மீன்களுக்கும் மட்டுமே உண்டு.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 4:42 pm

"மெர்சடிஸ்' பெயர் காரணம்

வியன்னாவில் வசித்து வந்த ஆஸ்திரிய தொழிலதிபரான எமில் ஜெலிநெக், கார் தயாரிப்பில் மிகவும் ஈடுபாடு உடையவராக இருந்தார். 1889-ம் ஆண்டில் பிறந்த இவரது மகளின் பெயர் மெர்சடிஸ். எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கையில் கார் இன்றியமையாத வாகனமாக உருவாகும் என்று கருதிய இவர் 1889-ம் ஆண்டில் நடைபெற்ற "டூர் டு நைஸ்' கார் ரேஸில் கலந்து கொண்டபோது தன்னுடைய 23 எச்பி திறன் கொண்ட டெய்ம்லர் காருக்கு மெர்சடிஸ் என்ற பெயரை வைத்ததோடு போட்டியில் முதல் பரிசும் பெற்றார்.

டெய்ம்லரை வடிவமைத்த வில்ஹெம் மேபெக் புதிய வடிவில் கார்களை உருவாக்கத் திட்டமிட்டார். அந்தப் புதிய கார்கள் மார்கெட்டில் நல்ல வரவேற்பைப் பெறுமென்று கருதி ஜெலிநெக், 36 கார்களுக்கு ஆர்டர் கொடுத்ததோடு உலக நாடுகளில் விற்பனை செய்யும் உரிமையையும் பெற்றார். அந்த கார்களுக்கு "மெர்சடிஸ்' என்ற பெயரை வைத்து பிரபலப்படுத்தினார்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 4:47 pm

காட்பரீஸ்

1831-ஆம் ஆண்டு தன்னுடைய பல்பொருள் அங்காடியில் ஜான் காட்பரீ கசப்புடன் கூடிய சாக்லெட் மற்றும் கோகோவை விற்பனை செய்யத் தொடங்கினார். அப்போதெல்லாம் இனிப்பான சாக்லெட் என்ன என்பது தெரியாது. 1847-ஆம் ஆண்டு காட்பரி தன் சகோதரர் பெஞ்சமினுடன் சேர்ந்து "காட்பரீஸ் பிரதர்ஸ் ஆஃப் பர்மிங்ஹாம்' என்ற நிறுவனத்தை தொடங்கி முதன் முதலாக சுவைக்கக் கூடிய இனிப்பு சாக்லெட்டை தயாரிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இது விலை உயர்ந்த ஆடம்பர பொருளாகவே கருதப்பட்டது. 1853-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணிக்காக சாக்லெட் தயாரிக்க அரசாங்கம் ஆர்டர் கொடுத்தது. ஓராண்டுக்கு பின்னர் பெஞ்சமின் நிறுவனத்திலிருந்து விலக, காட்பரீயும் அடுத்த ஆண்டில் ஓய்வு பெற்றார். பின்னர் காட்பரீயின் மகன்கள் ரிச்சர்ட் மற்றும் ஜார்ஜ் காட்பரீஸ் நிர்வாக பொறுப்பை ஏற்றனர்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 5:18 pm

சிவா wrote:கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்து அது தன்னுடைய உருவமென்று அடையாளம் கண்டுகொள்ளும் அறிவு மனிதர்களுக்கும், மனிதக் குரங்குகளுக்கும் டால்பின் மீன்களுக்கும் மட்டுமே உண்டு.
அடடே ஆச்சரியமான தகவல் நன்றி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 8:20 pm

நல்ல நல்ல தகவல்கள்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக