ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

+3
ரமீஸ்
முனைவர் ம.ரமேஷ்
puthiyaulakam
7 posters

Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by puthiyaulakam Thu Sep 15, 2011 2:12 am

ய் சொல்வோரை கண்டு பிடிப்பதற்கு, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கமரா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த கமராவின் ஒளிக்கற்றைகளை முகத்தில் ஒளிரச் செய்வதன் மூலம் நபர் ஒருவர் பொய் சொல்கின்றாரா அல்லது மெய் சொல்கின்றாரா என்பதனை கண்டு பிடிக்க முடியும். அதி நவீன தேர்மல் இமாஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய கணனி முறைமையின் மூலம் இந்த கமரா இயங்குகின்றது.

இந்த அதி நவீன கருவி பாதுகாப்பு தரப்பினருக்கு மிகவும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கமராவின் மூலம் மூன்றில் இரண்டு வீதமான நபர்களின் முக பாவனையின் அடிப்படையில் உண்மை பேசுகின்றார்களா என்பதனை கண்டறிய முடியும் என பிரித்தானிய விஞ்ஞானி ஹசன் உகேய்ல் தெரிவித்துள்ளார். பிரட்போர்ட் மற்றும் அப்ரிஸ்ட்விச் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கண் அசைவு, நகம் கடித்தல், உதடுகளை குவித்தல், மூக்கை சுருக்குதல், பலமாக மூச்சு விடல் உள்ளிட்ட பல்வேறு முக உணர்வு வெளிப்பாடுகளைக் கொண்டு நபர்கள் உண்மை பேசுகின்றார்களா அல்லது இல்லையா என்பதனை கண்டு கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Biometric_facial_map_CI

http://puthiyaulakam.com/?p=7153


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Sep 15, 2011 8:45 am

ஒருவரின் மனசாட்சியைத் தவிர வேறு எதன் ஒன்றாலும் உண்மையைச் சொல்லிவிட முடியாது.
அநியாயம் அநியாயம் அநியாயம்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by ரமீஸ் Thu Sep 15, 2011 10:51 am

இப்படியெல்லாம் கருவிகள் கண்டு பிடித்தால்,வக்கீல்கள், மற்றும் நிரயப் பேரின் பொலப்புல மண் தான்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by ரேவதி Thu Sep 15, 2011 11:11 am

இந்த செய்தி ஏற்கனவே உள்ளது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by renuka Thu Sep 15, 2011 11:44 am

உதயசுதா நான் புதிய ஈகரை நண்பர் எனக்கு ஈகரை மிகவும் பிடிக்கும்,ஆனால் எப்படி சாட்டிங் செய்வது,தகவலை பகிர்வது என்று தெரியாது.என்னை நண்பராக ஏற்று என்னுடன் தொடர்புகொள்வீர்களா?....

நன்றி!



தமயந்தி
renuka
renuka
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 20/04/2011

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by பிளேடு பக்கிரி Thu Sep 15, 2011 11:48 am

renuka wrote:உதயசுதா நான் புதிய ஈகரை நண்பர் எனக்கு ஈகரை மிகவும் பிடிக்கும்,ஆனால் எப்படி சாட்டிங் செய்வது,தகவலை பகிர்வது என்று தெரியாது.என்னை நண்பராக ஏற்று என்னுடன் தொடர்புகொள்வீர்களா?....

நன்றி!


என்ன இப்படி கேட்டுடீங்க ... அதிர்ச்சி



பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by ரேவதி Thu Sep 15, 2011 11:48 am

renuka wrote:உதயசுதா நான் புதிய ஈகரை நண்பர் எனக்கு ஈகரை மிகவும் பிடிக்கும்,ஆனால் எப்படி சாட்டிங் செய்வது,தகவலை பகிர்வது என்று தெரியாது.என்னை நண்பராக ஏற்று என்னுடன் தொடர்புகொள்வீர்களா?....

நன்றி!

நான் ரேவதி சுதா அக்கா இப்போது நிகல்நிலையில் இல்லை
நீங்கள் மற்ற நண்பர்களுக்குடன் சாட்டிங் செய்ய வேண்டும் என்றால் ஈகரை தனிமடலை பயன்படுதுங்கள்
ஆனால் நீங்கள் 100 பதிவுகள் கடந்த பின்னர்தான் உங்களுக்கு தனிமடல் அப்ஸன் தரப்படும்
வாழ்த்துக்கள்
நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by puthiyaulakam Thu Sep 15, 2011 1:21 pm

ரமீஸ் wrote:இப்படியெல்லாம் கருவிகள் கண்டு பிடித்தால்,வக்கீல்கள், மற்றும் நிரயப் பேரின் பொலப்புல மண் தான்.


அட அதுவும் உண்மைதான் போங்க மகிழ்ச்சி


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by ssk26 Sat Sep 17, 2011 4:40 pm

]ளில்
[]ளில்
[]ளில்
[]'
ssk26
ssk26
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 19/04/2010

Back to top Go down

பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி! Empty Re: பொய் சொல்லுபவர்களை காட்டிக்கொடுக்கும் புதிய கருவி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum