ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்காக மாறிய வினோத மனிதன்

+3
ரமீஸ்
puthiyaulakam
jesudoss
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by jesudoss Thu Sep 15, 2011 1:16 am

இந்தியாவின் லக்னவ் பகுதியின் ரயில் நிலையத்தில் காணப்படும் எண்ணற்ற குரங்குகளின் அட்டகாசத்தை அடக்குவதற்கு அந்நாட்டு ரயில் திணைக்களம் வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ரயில் நிலையத்தின் கூடி கும்மாளம் போட்டு அங்கு வரும் பயணிகளுக்கு மிகப்பெரும் இடைஞ்சல்களை அங்குள்ள கட்டிடத்தொகுதிக்குள் வாழும் ஏராளமான குரங்குகள் மேற்கொண்டு வந்தன.


இது மாத்திரம் இன்றி ரயிலில் பயணிக்க வரும் பயணிகளை அவை தாக்குவதோடு அவர்களின் உடமைகளையும் பறிமுதல் செய்கின்றன. எனவே பயணிகளின் நன்மை கருதிய லக்னவ் ரயில்வே தலைமை அதிகாரிகள் இதெற்கென ஒருவரை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.

அவரது பெயர் அச்சான் மியான்(வயது 42). அவர் அச்சு அசல் குரங்குபோலவே வீதியால் நடந்து வந்து அங்குள்ள ஆயிரக்கணக்கான குரங்குகளை பயமுறுத்தி அவற்றை துரத்தி வருகிறார்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குரங்காக மாறிய வினோத மனிதன் 154550 குரங்காக மாறிய வினோத மனிதன் 154550 குரங்காக மாறிய வினோத மனிதன் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by puthiyaulakam Thu Sep 15, 2011 2:46 am

jesudoss பகிர்வுக்கு நன்றி... எங்கு பிடிசிங்க இந்த செய்திய....???
குரங்காக மாறிய வினோத மனிதன் Kuranku


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by ரமீஸ் Thu Sep 15, 2011 10:56 am

சூபர் ஐடியா..


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by dsudhanandan Thu Sep 15, 2011 11:02 am

அருமையான பதிவு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by உமா Thu Sep 15, 2011 12:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by jesudoss Thu Sep 15, 2011 2:46 pm

நண்பா நானும் புதிய உலகம் லிருந்துதான் எடுது அட்டாச் பண்ணி இருக்கிறேன்...
சில வீடியோகள் நண்பர்கள் மெயிலில் அனுப்புவார்கள்..


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குரங்காக மாறிய வினோத மனிதன் 154550 குரங்காக மாறிய வினோத மனிதன் 154550 குரங்காக மாறிய வினோத மனிதன் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by vasanthe2590 Thu Sep 15, 2011 3:49 pm

குரங்காக மாறிய வினோத மனிதன் 677196


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by puthiyaulakam Thu Sep 15, 2011 7:01 pm

jesudoss wrote:நண்பா நானும் புதிய உலகம் லிருந்துதான் எடுது அட்டாச் பண்ணி இருக்கிறேன்...
சில வீடியோகள் நண்பர்கள் மெயிலில் அனுப்புவார்கள்..

தெரியும் நண்பா இந்த செய்தியை முதல் முதலில் வெளியிட்டது நாந்தானே ... சிரி சிரி


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by அசுரன் Thu Sep 15, 2011 7:06 pm

எப்போதும் எங்கிருந்து நாம் செய்தியோ அல்லது படமோ வீடியோவோ எடுத்தோமோ அந்த தளத்திற்கு நன்றிதெரிவித்துவிட வேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by puthiyaulakam Thu Sep 15, 2011 7:09 pm

அசுரன் wrote:எப்போதும் எங்கிருந்து நாம் செய்தியோ அல்லது படமோ வீடியோவோ எடுத்தோமோ அந்த தளத்திற்கு நன்றிதெரிவித்துவிட வேன்டும்.

:நல்வரவு: நீங்க சொல்றது சரிதான்


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

குரங்காக மாறிய வினோத மனிதன் Empty Re: குரங்காக மாறிய வினோத மனிதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum