ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by kitcha Wed Sep 14, 2011 6:56 pm

வாஷிங்டன்: வரும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது.

இதில் மோடி பிரதமராக வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் 2014-ம் ஆண்டு பிரதமர் தேர்தல் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.

பிரதமர் பதவிக்கான பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் மிக முக்கியமானவராக மோடி உருவெடுத்துள்ளார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மிகச் சிறந்த நிர்வாகியாக அவர் உருவெடுத்துள்ளதால் அந்தப் போட்டிக்கு தானாகவே அவரது பெயரும் வந்து நின்று விட்டது.

அதே சமயம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பிரதமர் தேர்தலில் நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. ராகுலும் மோடிக்கு சலைத்தவர் இல்லை," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியை விட மோடிக்கு பிரதமராகும் தகுதி அதிகம் இருப்பதாக அமெரிக்கா கருதுவது போல இந்த அறிக்கை உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by சிவா Wed Sep 14, 2011 7:01 pm

நானும் மோடி வருவதை விரும்புகிறேன் என்ரு கூறினால் என்னை சும்மாவா விட்டு வைப்பீர்கள்.! அதனால் No comment.


ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by பிரசன்னா Wed Sep 14, 2011 7:05 pm

சிவா wrote:நானும் மோடி வருவதை விரும்புகிறேன் என்ரு கூறினால் என்னை சும்மாவா விட்டு வைப்பீர்கள்.! அதனால் No comment.

மதவாதி என்று சொல்வார்கள்...!!!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by பிரசன்னா Wed Sep 14, 2011 7:07 pm

kitcha wrote:

ராகுல் காந்தியை விட மோடிக்கு பிரதமராகும் தகுதி அதிகம் இருப்பதாக அமெரிக்கா கருதுவது போல இந்த அறிக்கை உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

ராகுல் காந்தி - பொடியன்... வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by ரபீக் Wed Sep 14, 2011 7:11 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by சிவா Wed Sep 14, 2011 7:11 pm

prasanna.ee wrote:
சிவா wrote:நானும் மோடி வருவதை விரும்புகிறேன் என்ரு கூறினால் என்னை சும்மாவா விட்டு வைப்பீர்கள்.! அதனால் No comment.

மதவாதி என்று சொல்வார்கள்...!!!


அதேதான் பிரசன்னா.!


ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by ரபீக் Wed Sep 14, 2011 7:12 pm

இந்தியாவின் ராஜபக்சே மோடிதான் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by பிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 7:22 pm

இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by ரபீக் Wed Sep 14, 2011 7:25 pm

பிளேடு பக்கிரி wrote:இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆனால் அங்குதான் மதப்பிரச்சினையில்பெரிய கலவரமே அவரோட ஆதரவில் நடந்தது என்பதை யாரும் மறக்கவில்லை நண்பா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by பிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 7:55 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆனால் அங்குதான் மதப்பிரச்சினையில்பெரிய கலவரமே அவரோட ஆதரவில் நடந்தது என்பதை யாரும் மறக்கவில்லை நண்பா !!

சிரி சிரி
நான் இங்கு அவரை பாராட்டியது மத அடிப்படையில் இல்லை.. பல லட்சம் கோடி கடனாளியாக இருந்த குஜராத் மாநிலம் இன்று பல லட்சம் கோடிகளை தன் கைவசம் வைத்துள்ளது.. மோடி முதல்வராக இருக்கும் முன் இருந்த குஜராத்தின் நிலை வேறு, இப்போது இருக்கும் நிலை வேறு.. இன்று இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்க காரணம் மோடி தான்...
தற்போது பீகாரும் நிதிஷ்குமார் ஆட்சியில் நன்றாக முன்னேறி இதே நிலையில் தான் இருக்கிறது..
அமைதியாக இருக்கும் எந்த மதத்தினரையும் யாரும் தாக்கி மத பிரச்சனையை உண்டு பண்ணமாட்டார்கள். இப்பொழுது இருக்கும் ஊழல் காங்கிரஸ் கட்சியை விட பாரதிய ஜனதா கட்சி எவளவோ மேல்.. சிரி சிரி



ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?  Empty Re: ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு
»  மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!
» இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல
» ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி
» ராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum