புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
17 Posts - 3%
prajai
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
9 Posts - 1%
Guna.D
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_m1030 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 7:09 pm

பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பஜாவர் என்ற இடத்தில் இருந்து 30 சிறுவர்கள் ரம்ஜான் பண்டிகையான கடந்த மாதம் 31-ந் தேதி கடத்தப்பட்டனர். அவர்களை தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி சென்று விட்டனர்.

தெக்ரிக் இ தலீபான் பாகிஸ்தான் என்ற அமைப்பின் துணைத்தலைவர் மவுல்வி பக்கீர் முகமது இந்த பிரசினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.


உறுதிமொழியின்படி இன்னும் சிறுவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இது சிறுவர்களின் பெற்றோர்களுக்கு கவலையை அளித்து உள்ளது. அவர்கள் அனைவரும் மமோன்ட் பழங்குடியினர்.

இந்த பழங்குடி இன மக்கள் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக தலீபான்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் குனார் மாநிலத்தில் உள்ள தலீபான் முகாம்களை நேட்டோ ராணுவ ஹெலிகாப்டர்கள் கண்காணிக்க தொடங்கி உள்ளன.

இந்த கண்காணிப்பின் மூலம் கடத்தப்பட்ட சிறுவர்களை கண்டுபிடிக்க உதவமுடியும் என்று நேட்டோ ராணுவம் தெரிவித்து உள்ளது. சர்வதேச பாதுகாப்பு உதவி படையின் தலைவர் ஜான் ஆலன் சமீபத்தில் பாகிஸ்தான் சென்றார்.

அப்போது அவர் பாகிஸ்தான் தலைவர்களிடம் கூறுகையில், இந்த கண்காணிப்பு பற்றி தெரிவித்தார். இந்த கண்காணிப்பின்போது விமான தாக்குதல் தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தார்.


இதற்கிடையில் சிறுவர்களை விடுவிக்க பழங்குடி இன தலைவர்களின் உதவியை ஆப்கானிஸ்தான் அரசு நாடி உள்ளது.
நக்கீரன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 7:12 pm

எல்லா நாட்டுலையும் இந்த கொடும இன்னும் இருக்கு எப்ப தீருமோ சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

30 சிறுவர்களை தேடும் பணியில் நேட்டோ ராணுவம்  Jjji

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக