புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளிய தமிழில் PHP
Page 1 of 1 •
எளிய தமிழில் PHP - 01
வெப்சர்வர் மற்றும் PHP யின் தேவை
வணக்கம் அன்பு வாசகர்களே, புதிய முயற்சியாக நண்பர் தமிழ்நெஞ்சம் செய்த தமிழ் SQL போல் நானும் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த தமிழ் PHP என்ற வலைப்பூவை திறந்துள்ளேன்.
சரி வாங்க பாடத்துக்கு போவோம்.
Yahoo ! இண்றைக்கு யாஹூ ஒரு பெரிய நிறுவனம் ஆரம்ப காலத்தில் எப்படி அவர்கள் தளத்தை உருவாகினார்கள் ?
ஆரம்பகாலத்தில் HTML என்று சொல்லப்படும் language மட்டுமே பயன்படுத்தி யாஹூ தன் தளத்தை வடிவமைத்தது ஆனால் அந்த தளத்தை யார் வேண்டுமானாலும் edit செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தது .
பிறகு பல language கள் வந்தன PERL, CGI போன்ற மொழிகள் வந்தன ஆனால் இந்த மொழிகள் மிகவும் கடினமாக இருப்பதாக ஒரு கருத்து .
கடைசியில் PHP என்ற மொழியை கண்டுபிடித்தார்கள் . (PHP யின் முழு வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் )
PHP started life and is still primarily used as a server-side HTML-embedded scripting language.
PHP என்பது வழங்கியல் (server) வழி HTML லில் உள்ளே செலுத்தும் விரிவுரை செய்யப்பட்ட மொழி.
சரி இந்த PHP எப்படி வேலை செய்கிறது ?
உங்களுக்கு HTML மொழி மற்றும் C Language தெரிந்தால் போதும் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
HTML மொழி எப்படி வேலை செய்கிறது ?
படத்தில் காணப்படுவதை போல HTML code எழுதினால் நீங்கள் எந்த கணினியிலும் ஒரு HTML கோப்பை திறக்கலாம், output பாக்கலாம், edit செய்யலாம்.
ஆனால் PHP அப்படி இல்லை இதற்க்கு PHP என்ஜின் என்று சொலப்படும் ஒரு மென்பொருள் (சுருக்கமாக apache + PHP engine வெப்சர்வர் தேவை )
இப்பொழுது உங்களிடம் ஒரு PHP file இருந்தால் அதை சாதரணமாக திறந்தால் வேலை செய்யது இதற்கு பல குழுமங்கள் இதற்கென சர்வர் side மென்பொருளை தருகின்றன, எனக்கு மிகவும் பிடித்த xampp என்று சொல்லப்படும் இலவச பொதி(package) இறக்கம் செய்து install செய்து கொள்ளுங்கள் இந்த வெப்சர்வர் பொதியில்(Package) PHP, MySQL, PERL, FTP, Apache போன்ற மென்பொருள்கள் அடங்கும்.
கீழே உள்ள சுட்டியில் சென்று இறக்கம் செய்து கொள்ளுங்கள் பெரும்பாலும் எல்லா வகையான இயங்குதளங்களுக்கு கிடைக்கும்.
http://www.apachefriends.org/en/xampp.html
வெப்சர்வர் மற்றும் PHP யின் தேவை
வணக்கம் அன்பு வாசகர்களே, புதிய முயற்சியாக நண்பர் தமிழ்நெஞ்சம் செய்த தமிழ் SQL போல் நானும் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த தமிழ் PHP என்ற வலைப்பூவை திறந்துள்ளேன்.
சரி வாங்க பாடத்துக்கு போவோம்.
Yahoo ! இண்றைக்கு யாஹூ ஒரு பெரிய நிறுவனம் ஆரம்ப காலத்தில் எப்படி அவர்கள் தளத்தை உருவாகினார்கள் ?
ஆரம்பகாலத்தில் HTML என்று சொல்லப்படும் language மட்டுமே பயன்படுத்தி யாஹூ தன் தளத்தை வடிவமைத்தது ஆனால் அந்த தளத்தை யார் வேண்டுமானாலும் edit செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தது .
பிறகு பல language கள் வந்தன PERL, CGI போன்ற மொழிகள் வந்தன ஆனால் இந்த மொழிகள் மிகவும் கடினமாக இருப்பதாக ஒரு கருத்து .
கடைசியில் PHP என்ற மொழியை கண்டுபிடித்தார்கள் . (PHP யின் முழு வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் )
PHP started life and is still primarily used as a server-side HTML-embedded scripting language.
PHP என்பது வழங்கியல் (server) வழி HTML லில் உள்ளே செலுத்தும் விரிவுரை செய்யப்பட்ட மொழி.
சரி இந்த PHP எப்படி வேலை செய்கிறது ?
உங்களுக்கு HTML மொழி மற்றும் C Language தெரிந்தால் போதும் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
HTML மொழி எப்படி வேலை செய்கிறது ?
படத்தில் காணப்படுவதை போல HTML code எழுதினால் நீங்கள் எந்த கணினியிலும் ஒரு HTML கோப்பை திறக்கலாம், output பாக்கலாம், edit செய்யலாம்.
ஆனால் PHP அப்படி இல்லை இதற்க்கு PHP என்ஜின் என்று சொலப்படும் ஒரு மென்பொருள் (சுருக்கமாக apache + PHP engine வெப்சர்வர் தேவை )
இப்பொழுது உங்களிடம் ஒரு PHP file இருந்தால் அதை சாதரணமாக திறந்தால் வேலை செய்யது இதற்கு பல குழுமங்கள் இதற்கென சர்வர் side மென்பொருளை தருகின்றன, எனக்கு மிகவும் பிடித்த xampp என்று சொல்லப்படும் இலவச பொதி(package) இறக்கம் செய்து install செய்து கொள்ளுங்கள் இந்த வெப்சர்வர் பொதியில்(Package) PHP, MySQL, PERL, FTP, Apache போன்ற மென்பொருள்கள் அடங்கும்.
கீழே உள்ள சுட்டியில் சென்று இறக்கம் செய்து கொள்ளுங்கள் பெரும்பாலும் எல்லா வகையான இயங்குதளங்களுக்கு கிடைக்கும்.
http://www.apachefriends.org/en/xampp.html
PHP எப்படி வேலை செய்கிறது ? வணக்கம் வாசகர்களே நேற்று PHP மற்றும் அதன் தேவை பற்றி பார்த்தோம். இன்று PHP எப்படி வேலை செய்கிறது ? பற்றி பார்ப்போம். முதலில் PHP என்றால் என்ன ? PHP = Personal Home Page என்று முதலில் இருந்தது இப்பொழுது அதை (Hyper text Pre-processor) என்று மாற்றி விட்டார்கள். இந்த Hyper text Pre-processor என்றால் என்ன ? இந்த வார்த்தையை நன்கு படித்தால் புரியும், Hyper text பெரும்பாலும் நாம் இணைய உலாவி பயன்படுத்தும் பொது நீங்கள் உங்கள் உரல் உற்று பார்த்தால் அங்கு HTTP:// என்று முகவரிக்கு முன்னால் இருக்கும். HTTP: HYPER TEXT TRANSFER PROTOCOL என்று அழைப்பார்கள். சரி இந்த HTTP க்கும் Hyper text Pre-processor க்கும் என்ன சம்பந்தம் ? HTTP : இந்த protocol packets ஐ text வடிவத்தில் அனுப்புகிறது. Hyper Text Pre-Processor அந்த text வடிவத்தை உருவாக்குகிறது (HTML STREAM), கீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் முதலில் எழுதிய HTML program நேரடியாக client க்கு HTML Stream ஐ அனுப்புகிறது ஆனால் PHP code (சிவப்பு நிறத்தில் இருப்பது) மட்டும் PHP engine க்கு சென்று பிறகு HTML Stream மகா Client (பயனாளருக்கு) அனுபப்படுகிறது. நேற்று சொன்ன xampp பொதியை install செய்து இருந்தால் இன்றைக்கு அதை எப்படி உபயோகிப்பது பற்றி பார்ப்போம். நீங்கள் install செய்த folder க்குள் htdocs என்ற ஒரு folder இருக்கும் (எடு. கா : D:\server\htdocs) இங்கே ஒரு புதிய file Notepad மூலமாக open பண்ணவும் சேமிக்கையில் extension .php என்று சேமிக்கவும் . (எடு . கா ) first-run.php பெரிதாக படத்தை பாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும். சேமித்த first-run.php என்ற கோப்பை notepad மூலமாக திறக்கவும். அங்கு கீழே உள்ள code அப்படியே பார்த்து type பண்ணவும், பிறகு சேமிக்கவும். பிறகு உங்கள் xampp செர்வரை இயக்கவும் , இன்ஸ்டால் செய்த இடத்தில் Xampp-control என்ற file இருக்கும் அல்லது desktop ல் xampp-control icon இருக்கும் open செய்து கீழே உள்ள படத்தை பாருங்கள் . Apache மற்றும் mysql ஐ start பண்ணவும். பிறகு உங்கள் இணைய உலாவியில் http://localhost/first-run.php என்று இந்த URL ஐ type செய்யவும் . கீழே உள்ள படத்தை போல் உங்களுக்கு உலாவியில் வரும். உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால் http://localhost சென்று Xampp-control panel சுத்தி பார்க்கவும். |
| |
PHP யின் அடிநிலை இலக்கணம் வணக்கம் அன்பு வாசகர்களே, நேற்று PHP எப்படி செய்யல்படுத்துதல் பற்றி பார்த்தோம். இன்றில் இருந்து பாடங்கள் துவங்கிறது. * PHP யின் அடிநிலை(Basic) இலக்கணம்(Syntax) பற்றி இன்று பார்ப்போம். ஒரு PHP நிரல் (program) எழுதும் போது 1. என்று ஆரம்பித்து ?>என்று முடிக்க வேண்டும்,இதை PHP block (கட்டம்) என்று குறிப்பிடுவர். 2. இந்த PHP block (கட்டம்) PHP கோப்பில் எங்கும் பயன்படுத்தலாம். 3. variables (மாறி) இருந்தால் மட்டுமே ஒரு நிரல் (program) எழுத முடியும் மாறி(variable) என்றால் என்ன ? மாறி என்பது ஒரு தகவலை சேமிக்க பயன்படும், அந்த தகவல் ஒரு எழுத்தாக இருக்கலாம், அல்லது எண்களாக இருக்கலாம், அல்லது அணிகளாக(arrays) இருக்கலாம் . 4. ஒவ்வொரு மாறிக்கு(variable) முன்னால் $ என்ற குறியீடு இருக்க வேண்டும் 5. PHP கட்டத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு வரிகளும் அரைப்புள்ளியுடன் ( முடிவடைய வேண்டும். எடுத்துக்காட்டு : இதை test-run.php என்று சேமிக்கவும், பிறகு செய்யல்படுத்த எளிய தமிழில் PHP - 02 பின்பற்றவும். மேலே குறிப்பிட்டுள்ள நிரலில் (Program) $variable என்பது மாறி (variable) . echo என்பது output print செய்ய உதவும் கட்டளை, "Double Quotes" அல்லது ஒரு மாறியை குறிப்பிட்டு print செய்யலாம் . முதலில் நாம் $variable என்ற மாறியில் நமக்கு தேவையானவற்றை சேமித்து கொள்வோம் பிறகு அந்த variable print செய்ய echo கட்டளையை பயன்படுத்திகிறோம் . |
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
புரியுது ஆனா புரியலை
| |
PHP மாறியின் விதிமுறைகள் நேற்று PHP யின் அடிநிலை இலக்கணம் பற்றி பார்த்தோம், இன்று PHP மாறியின் விதிமுறைகளை பார்ப்போம். எல்லா மொழிகளிலும் ஒரு மாறியை உபோயோகபடுதும் போது அந்த மாறி எந்த வகையை சார்ந்தது என்று குறிப்பிட வேண்டும் எடு. கா int c; என்று c மொழியில் குறிப்பிட வேண்டும் ஆனால் PHP யில் தேவை இல்லை PHP தானாகவே வகையை declare செய்து கொள்ளும். 1. ஒரு மாறி தொடங்கும் போது எழுத்தாக அல்லது underscore _ இருக்கலாம் . 2. ஒரு மாறி எண்ணெழுத்து (alphanumeric) அல்லது underscores இருக்கலாம் a-z, A-Z, 0-9, and _ ) 3. ஒரு மாறி(variable)க்கு இடையில் தேவை இல்லாத இடைவெளி இருக்ககூடாது. ($my_string), or ($myString) இப்படி இருக்கலாம் . |
எளிய தமிழில் PHP - 05 | |
PHP சரங்கள் வணக்கம் அன்பு வாசகர்களே நேற்று PHP மாறியின் விதிகளை பார்த்தோம் இன்று PHP Strings (சரங்கள்) பற்றி பார்ப்போம் . String variables are used for values that contains character strings. String Variables என்பது மாறியை குறிக்கிறது, மாறியனது ஒரு எழுத்தோ , எண்களையோ வைத்திருக்கலாம். PHP சரத்தின் எடுத்துக்காட்டு : $txt="Hello World"; echo $txt; ?> இதன் வெளியீடு (Output) : Hello World ஒரு சில PHP String Functions (சர செயல்கூறுகளை) பார்போம் strlen() function இந்த strlen() செயல்கூறு ஒரு சரத்தின்(String) நீளத்தை அளக்கும். எடு. கா நிரல் echo strlen("Hello world"); ?> இதன் வெளியீடு (Output) : 11 இதில் HELLO WORLD என்ற வாசகத்தில் HELLO(5 வார்த்தைகளை கொண்டது ) World(5 வார்த்தைகளை கொண்டது ) ஆகா மொத்தம் 10 இதன் வெளியீடு (Output) மட்டும் எப்படி 11 என்று வந்தது ? HELLO க்கும் WORLD க்கும் நடுவே ஒரு இடை வெளி இருப்பதால் அதையும் ஒரு எழுத்தாக கணக்கு எடுத்துக்கொள்ளும் . எப்படி இரு மாறியில் உள்ள வாசகங்களை ஒன்றாக இணைத்து அச்சிடுவது பற்றி பார்ப்போம். நாம் Hello World 1234 என்று அச்சிட வேண்டும் அதற்காக எப்படி நிரல் எழுவது ? $txt1="Hello World"; $txt2="1234"; echo $txt1 . " " . $txt2; ?> இதில் $txt1 & $txt2 என்ற இரண்டு மாறியிலும் தகவல்களாக இருக்கின்றன அவையை அப்படியே ஒன்றாக இணைத்து ஒரே வரியில் அச்சிட செய்ய echi $txt1." ".$txt2 என்று கொடுக்க வேண்டும். இங்கே இரண்டு மாறியை இணைத்து அச்சிடுகையில் செய்கையில் புள்ளி . வைத்தால் இரண்டும் ஒன்றாக இணைத்து அச்சிடும் நடுவில் " " என்ற (Double Quotes) இரு மாறிக்கு நடுவில் ஒரு இடைவெளியை ஏற்படுதிக்றது. இதனால் நமக்கு தேவையான வெளியீடை வர வைக்க முடியும். strpos() function இந்த strpos() செயல்கூறு வாசகத்தில் இருக்கும் சரத்தை தேட அல்லது எழுத்தை கண்டுபிடிக்க உதவும். echo strpos("Hello world!","world"); ?> ஒரு வாசகத்தில் இருக்கும் world என்ற சரத்தின் நிலைப்பாட்டைஅறிந்து கொள்ள strpos() என்ற செய்யற்கூரில் வாசகத்தையும் அதை தொடர்ந்து நடுவில் ஒரு கால் புள்ளி (comma), போட்டு சரத்தையும் கொடுத்தால் அதன் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும். |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
PHP வினைக்குறி வணக்கம் வாசகர்களே போன பதிவில் PHP சரங்கள் மற்றும் அதன் சில செயற்கூறுகளை பார்த்தோம். இந்த பதிவில் PHP வினைக்கூரிகளை பற்றி பார்ப்போம். PHP வினைக்குறி (operators) Arithmetic Operators [எண்கணித வினைக்குறி] Assignment Operators [ஒப்படைப்பு வினைக்குறி] Comparison Operators[ஒப்பீடு வினைக்குறி ] Logical Operators[தர்க்கவியல் வினைக்குறி] எண்கணித வினைக்குறி வினைக்குறி விவரிப்பு எடுத்துக்காட்டு முடிவு
ஒப்படைப்பு வினைக்குறி வினைக்குறி எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டின் விளக்கம்
ஒப்பீடு வினைக்குறி வினைக்குறி விவரிப்பு எடுத்துக்காட்டு
தர்க்கவியல் வினைக்குறி வினைக்குறி விவரிப்பு எடுத்துக்காட்டு
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Views: 64 | Added by: இணையத்தமிழ்உலகம் | Rating: 0.0/0 | - Rate -ExcellentGoodNot badBadAwful |
- sivavnspபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/03/2012
தமிழில் பிஎச்பி பயனுள்ளதாக இருந்தது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1