ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
எளிய தமிழில் PHP Poll_c10எளிய தமிழில் PHP Poll_m10எளிய தமிழில் PHP Poll_c10 
heezulia
எளிய தமிழில் PHP Poll_c10எளிய தமிழில் PHP Poll_m10எளிய தமிழில் PHP Poll_c10 
mohamed nizamudeen
எளிய தமிழில் PHP Poll_c10எளிய தமிழில் PHP Poll_m10எளிய தமிழில் PHP Poll_c10 
VENKUSADAS
எளிய தமிழில் PHP Poll_c10எளிய தமிழில் PHP Poll_m10எளிய தமிழில் PHP Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எளிய தமிழில் PHP Poll_c10எளிய தமிழில் PHP Poll_m10எளிய தமிழில் PHP Poll_c10 
heezulia
எளிய தமிழில் PHP Poll_c10எளிய தமிழில் PHP Poll_m10எளிய தமிழில் PHP Poll_c10 
mohamed nizamudeen
எளிய தமிழில் PHP Poll_c10எளிய தமிழில் PHP Poll_m10எளிய தமிழில் PHP Poll_c10 
VENKUSADAS
எளிய தமிழில் PHP Poll_c10எளிய தமிழில் PHP Poll_m10எளிய தமிழில் PHP Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய தமிழில் PHP

3 posters

Go down

எளிய தமிழில் PHP Empty எளிய தமிழில் PHP

Post by ரூபன் Mon Sep 21, 2009 2:27 am

எளிய தமிழில் PHP - 01

வெப்சர்வர் மற்றும் PHP யின் தேவை
வணக்கம் அன்பு வாசகர்களே, புதிய முயற்சியாக நண்பர் தமிழ்நெஞ்சம் செய்த தமிழ் SQL போல் நானும் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த தமிழ் PHP என்ற வலைப்பூவை திறந்துள்ளேன்.

சரி வாங்க பாடத்துக்கு போவோம்.

Yahoo ! இண்றைக்கு யாஹூ ஒரு பெரிய நிறுவனம் ஆரம்ப காலத்தில் எப்படி அவர்கள் தளத்தை உருவாகினார்கள் ?

ஆரம்பகாலத்தில் HTML என்று சொல்லப்படும் language மட்டுமே பயன்படுத்தி யாஹூ தன் தளத்தை வடிவமைத்தது ஆனால் அந்த தளத்தை யார் வேண்டுமானாலும் edit செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தது .

பிறகு பல language கள் வந்தன PERL, CGI போன்ற மொழிகள் வந்தன ஆனால் இந்த மொழிகள் மிகவும் கடினமாக இருப்பதாக ஒரு கருத்து .

கடைசியில் PHP என்ற மொழியை கண்டுபிடித்தார்கள் . (PHP யின் முழு வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் )

PHP started life and is still primarily used as a server-side HTML-embedded scripting language.

PHP என்பது வழங்கியல் (server) வழி HTML லில் உள்ளே செலுத்தும் விரிவுரை செய்யப்பட்ட மொழி.

சரி இந்த PHP எப்படி வேலை செய்கிறது ?

உங்களுக்கு HTML மொழி மற்றும் C Language தெரிந்தால் போதும் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

HTML மொழி எப்படி வேலை செய்கிறது ?


எளிய தமிழில் PHP Htmstream

படத்தில் காணப்படுவதை போல HTML code எழுதினால் நீங்கள் எந்த கணினியிலும் ஒரு HTML கோப்பை திறக்கலாம், output பாக்கலாம், edit செய்யலாம்.

ஆனால் PHP அப்படி இல்லை இதற்க்கு PHP என்ஜின் என்று சொலப்படும் ஒரு மென்பொருள் (சுருக்கமாக apache + PHP engine வெப்சர்வர் தேவை )

எளிய தமிழில் PHP Phpeng1

இப்பொழுது உங்களிடம் ஒரு PHP file இருந்தால் அதை சாதரணமாக திறந்தால் வேலை செய்யது இதற்கு பல குழுமங்கள் இதற்கென சர்வர் side மென்பொருளை தருகின்றன, எனக்கு மிகவும் பிடித்த xampp என்று சொல்லப்படும் இலவச பொதி(package) இறக்கம் செய்து install செய்து கொள்ளுங்கள் இந்த வெப்சர்வர் பொதியில்(Package) PHP, MySQL, PERL, FTP, Apache போன்ற மென்பொருள்கள் அடங்கும்.

கீழே உள்ள சுட்டியில் சென்று இறக்கம் செய்து கொள்ளுங்கள் பெரும்பாலும் எல்லா வகையான இயங்குதளங்களுக்கு கிடைக்கும்.

http://www.apachefriends.org/en/xampp.html


Last edited by ரூபன் on Wed Sep 23, 2009 3:04 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எளிய தமிழில் PHP Empty எளிய தமிழில் PHP - 02

Post by ரூபன் Wed Sep 23, 2009 3:01 pm


PHP எப்படி வேலை செய்கிறது ?





வணக்கம் வாசகர்களே நேற்று PHP மற்றும் அதன் தேவை பற்றி பார்த்தோம். இன்று PHP எப்படி வேலை செய்கிறது ? பற்றி பார்ப்போம்.

முதலில் PHP என்றால் என்ன ?

PHP = Personal Home Page என்று முதலில் இருந்தது இப்பொழுது அதை (Hyper text Pre-processor) என்று மாற்றி விட்டார்கள்.

இந்த Hyper text Pre-processor என்றால் என்ன ?

இந்த
வார்த்தையை நன்கு படித்தால் புரியும், Hyper text பெரும்பாலும் நாம் இணைய
உலாவி பயன்படுத்தும் பொது நீங்கள் உங்கள் உரல் உற்று பார்த்தால் அங்கு
HTTP:// என்று முகவரிக்கு முன்னால் இருக்கும்.

HTTP: HYPER TEXT TRANSFER PROTOCOL என்று அழைப்பார்கள்.

சரி இந்த HTTP க்கும் Hyper text Pre-processor க்கும் என்ன சம்பந்தம் ?

HTTP : இந்த protocol packets ஐ text வடிவத்தில் அனுப்புகிறது.

Hyper Text Pre-Processor அந்த text வடிவத்தை உருவாக்குகிறது (HTML STREAM), கீழே உள்ள படத்தை பாருங்கள்.

எளிய தமிழில் PHP Phpeng1

இதில்
முதலில் எழுதிய HTML program நேரடியாக client க்கு HTML Stream ஐ
அனுப்புகிறது ஆனால் PHP code (சிவப்பு நிறத்தில் இருப்பது) மட்டும் PHP
engine க்கு சென்று பிறகு HTML Stream மகா Client (பயனாளருக்கு)
அனுபப்படுகிறது.

நேற்று சொன்ன xampp பொதியை install செய்து இருந்தால் இன்றைக்கு அதை எப்படி உபயோகிப்பது பற்றி பார்ப்போம்.

நீங்கள் install செய்த folder க்குள் htdocs என்ற ஒரு folder இருக்கும் (எடு. கா : D:\server\htdocs)

இங்கே ஒரு புதிய file Notepad மூலமாக open பண்ணவும் சேமிக்கையில் extension .php என்று சேமிக்கவும் .

(எடு . கா )

first-run.php

எளிய தமிழில் PHP First-run

பெரிதாக படத்தை பாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

சேமித்த first-run.php என்ற கோப்பை notepad மூலமாக திறக்கவும்.

அங்கு கீழே உள்ள code அப்படியே பார்த்து type பண்ணவும், பிறகு சேமிக்கவும்.



பிறகு
உங்கள் xampp செர்வரை இயக்கவும் , இன்ஸ்டால் செய்த இடத்தில் Xampp-control
என்ற file இருக்கும் அல்லது desktop ல் xampp-control icon இருக்கும் open
செய்து கீழே உள்ள படத்தை பாருங்கள் .


எளிய தமிழில் PHP Xampp-control

Apache மற்றும் mysql ஐ start பண்ணவும்.

பிறகு உங்கள் இணைய உலாவியில் http://localhost/first-run.php என்று இந்த URL ஐ type செய்யவும் .

கீழே உள்ள படத்தை போல் உங்களுக்கு உலாவியில் வரும்.

எளிய தமிழில் PHP First-runs
உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால் http://localhost சென்று Xampp-control panel சுத்தி பார்க்கவும்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எளிய தமிழில் PHP Empty எளிய தமிழில் PHP - 03

Post by ரூபன் Fri Sep 25, 2009 1:03 am



PHP யின் அடிநிலை இலக்கணம்



வணக்கம் அன்பு வாசகர்களே, நேற்று PHP எப்படி செய்யல்படுத்துதல் பற்றி பார்த்தோம்.

இன்றில் இருந்து பாடங்கள் துவங்கிறது.

* PHP யின் அடிநிலை(Basic) இலக்கணம்(Syntax) பற்றி இன்று பார்ப்போம்.

ஒரு PHP நிரல் (program) எழுதும் போது

1. என்று ஆரம்பித்து ?>என்று முடிக்க வேண்டும்,இதை PHP block (கட்டம்) என்று குறிப்பிடுவர்.

2. இந்த PHP block (கட்டம்) PHP கோப்பில் எங்கும் பயன்படுத்தலாம்.

3. variables (மாறி) இருந்தால் மட்டுமே ஒரு நிரல் (program) எழுத முடியும்

மாறி(variable) என்றால் என்ன ?

மாறி
என்பது ஒரு தகவலை சேமிக்க பயன்படும், அந்த தகவல் ஒரு எழுத்தாக இருக்கலாம்,
அல்லது எண்களாக இருக்கலாம், அல்லது அணிகளாக(arrays) இருக்கலாம் .

4. ஒவ்வொரு மாறிக்கு(variable) முன்னால் $ என்ற குறியீடு இருக்க வேண்டும்

5. PHP கட்டத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு வரிகளும் அரைப்புள்ளியுடன் (எளிய தமிழில் PHP Icon_wink முடிவடைய வேண்டும்.


எடுத்துக்காட்டு :எளிய தமிழில் PHP Sshot1j
இதை test-run.php என்று சேமிக்கவும், பிறகு செய்யல்படுத்த எளிய தமிழில் PHP - 02 பின்பற்றவும்.

மேலே குறிப்பிட்டுள்ள நிரலில் (Program) $variable என்பது மாறி (variable) .
echo என்பது output print செய்ய உதவும் கட்டளை, "Double Quotes" அல்லது ஒரு மாறியை குறிப்பிட்டு print செய்யலாம் .

முதலில்
நாம் $variable என்ற மாறியில் நமக்கு தேவையானவற்றை சேமித்து கொள்வோம்
பிறகு அந்த variable print செய்ய echo கட்டளையை பயன்படுத்திகிறோம் .
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எளிய தமிழில் PHP Empty Re: எளிய தமிழில் PHP

Post by மீனு Fri Sep 25, 2009 2:40 am

புரியுது ஆனா புரியலை


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எளிய தமிழில் PHP Empty எளிய தமிழில் PHP - 04

Post by ரூபன் Sun Sep 27, 2009 2:10 am




PHP மாறியின் விதிமுறைகள்


நேற்று PHP யின் அடிநிலை இலக்கணம் பற்றி பார்த்தோம், இன்று PHP மாறியின் விதிமுறைகளை பார்ப்போம்.

எல்லா மொழிகளிலும் ஒரு மாறியை உபோயோகபடுதும் போது அந்த மாறி எந்த வகையை சார்ந்தது என்று குறிப்பிட வேண்டும்

எடு. கா

int c; என்று c மொழியில் குறிப்பிட வேண்டும் ஆனால் PHP யில் தேவை இல்லை

PHP தானாகவே வகையை declare செய்து கொள்ளும்.

1. ஒரு மாறி தொடங்கும் போது எழுத்தாக அல்லது underscore _ இருக்கலாம் .

2. ஒரு மாறி எண்ணெழுத்து (alphanumeric) அல்லது underscores இருக்கலாம் a-z, A-Z, 0-9, and _ )

3. ஒரு மாறி(variable)க்கு இடையில் தேவை இல்லாத இடைவெளி இருக்ககூடாது.
($my_string), or ($myString) இப்படி இருக்கலாம் .
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எளிய தமிழில் PHP Empty எளிய தமிழில் PHP - 05

Post by ரூபன் Wed Sep 30, 2009 2:02 am

எளிய தமிழில் PHP - 05






PHP சரங்கள்





வணக்கம் அன்பு வாசகர்களே நேற்று PHP மாறியின் விதிகளை பார்த்தோம் இன்று PHP Strings (சரங்கள்) பற்றி பார்ப்போம் .

String variables are used for values that contains character strings.

String Variables என்பது மாறியை குறிக்கிறது, மாறியனது ஒரு எழுத்தோ , எண்களையோ வைத்திருக்கலாம்.

PHP சரத்தின் எடுத்துக்காட்டு :

$txt="Hello World";
echo $txt;
?>

இதன் வெளியீடு (Output) : Hello World


ஒரு சில PHP String Functions (சர செயல்கூறுகளை) பார்போம்

strlen() function

இந்த strlen() செயல்கூறு ஒரு சரத்தின்(String) நீளத்தை அளக்கும்.

எடு. கா நிரல்


echo strlen("Hello world");
?>

இதன் வெளியீடு (Output) : 11

இதில்
HELLO WORLD என்ற வாசகத்தில் HELLO(5 வார்த்தைகளை கொண்டது ) World(5
வார்த்தைகளை கொண்டது ) ஆகா மொத்தம் 10 இதன் வெளியீடு (Output) மட்டும்
எப்படி 11 என்று வந்தது ? HELLO க்கும் WORLD க்கும் நடுவே ஒரு இடை வெளி
இருப்பதால் அதையும் ஒரு எழுத்தாக கணக்கு எடுத்துக்கொள்ளும் .


எப்படி இரு மாறியில் உள்ள வாசகங்களை ஒன்றாக இணைத்து அச்சிடுவது பற்றி பார்ப்போம்.

நாம் Hello World 1234 என்று அச்சிட வேண்டும் அதற்காக எப்படி நிரல் எழுவது ?


$txt1="Hello World";
$txt2="1234";
echo $txt1 . " " . $txt2;
?>


இதில் $txt1 & $txt2 என்ற இரண்டு மாறியிலும் தகவல்களாக இருக்கின்றன அவையை அப்படியே ஒன்றாக இணைத்து ஒரே வரியில் அச்சிட செய்ய
echi $txt1." ".$txt2 என்று கொடுக்க வேண்டும்.

இங்கே
இரண்டு மாறியை இணைத்து அச்சிடுகையில் செய்கையில் புள்ளி . வைத்தால்
இரண்டும் ஒன்றாக இணைத்து அச்சிடும் நடுவில் " " என்ற (Double Quotes) இரு
மாறிக்கு நடுவில் ஒரு இடைவெளியை ஏற்படுதிக்றது.

இதனால் நமக்கு தேவையான வெளியீடை வர வைக்க முடியும்.

strpos() function


இந்த strpos() செயல்கூறு வாசகத்தில் இருக்கும் சரத்தை தேட அல்லது எழுத்தை கண்டுபிடிக்க உதவும்.


echo strpos("Hello world!","world");
?>

ஒரு வாசகத்தில் இருக்கும் world என்ற சரத்தின் நிலைப்பாட்டைஅறிந்து கொள்ள strpos() என்ற செய்யற்கூரில் வாசகத்தையும் அதை தொடர்ந்து நடுவில் ஒரு கால் புள்ளி (comma), போட்டு சரத்தையும் கொடுத்தால் அதன் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எளிய தமிழில் PHP Empty எளிய தமிழில் PHP - 06

Post by ரூபன் Thu Oct 15, 2009 3:41 am




PHP வினைக்குறி





வணக்கம் வாசகர்களே போன பதிவில் PHP சரங்கள் மற்றும் அதன் சில செயற்கூறுகளை
பார்த்தோம். இந்த பதிவில் PHP வினைக்கூரிகளை பற்றி பார்ப்போம்.

PHP வினைக்குறி (operators)

Arithmetic Operators [எண்கணித வினைக்குறி]
Assignment Operators [ஒப்படைப்பு வினைக்குறி]
Comparison Operators[ஒப்பீடு வினைக்குறி ]
Logical Operators[தர்க்கவியல் வினைக்குறி]


எண்கணித வினைக்குறி

வினைக்குறி விவரிப்பு எடுத்துக்காட்டு
முடிவு
+ கூட்டல்
x=2
x+2
4
- கழித்தல்
x=2
5-x
3
* பெருக்கல்
x=4
x*5
20
/ வகுத்தல்
15/5
5/2
3
2.5
% Modulus (வகுத்தல் மீதி)
5%2
10%8
10%2
1
2
0
++ அதிகரித்தல்
x=5
x++
x=6
-- குறைத்தல்
x=5
x--
x=4

ஒப்படைப்பு வினைக்குறி

வினைக்குறி
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டின் விளக்கம்
= x=y x=y
+= x+=y x=x+y
-= x-=y x=x-y
*= x*=y x=x*y
/= x/=y x=x/y
.= x.=y x=x.y
%= x%=y x=x%y


ஒப்பீடு வினைக்குறி

வினைக்குறி
விவரிப்பு
எடுத்துக்காட்டு
== is equal to 5==8 returns false
!= is not equal 5!=8 returns true
> is greater than 5>8 returns false
< is less than 5<8>
>= is greater than or equal to 5>=8 returns false
<= is less than or equal to 5<=8 returns true


தர்க்கவியல் வினைக்குறி

வினைக்குறி
விவரிப்பு
எடுத்துக்காட்டு
&& and x=6
y=3
(x <> 1) returns true
|| or x=6
y=3
(x==5 || y==5) returns false
! not x=6
y=3
!(x==y) returns true

Views: 64 |
Added by: இணையத்தமிழ்உலகம்

| Rating: 0.0/0 | - Rate -ExcellentGoodNot badBadAwful
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எளிய தமிழில் PHP Empty Re: எளிய தமிழில் PHP

Post by sivavnsp Sat Mar 17, 2012 3:11 pm

தமிழில் பி‌எச்‌பி பயனுள்ளதாக இருந்தது
sivavnsp
sivavnsp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

எளிய தமிழில் PHP Empty Re: எளிய தமிழில் PHP

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum