ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

+5
சிவா
Jotheshree
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
kitcha
9 posters

Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by kitcha Wed Sep 14, 2011 5:49 pm

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்த நிலை இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர்.


இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். அது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.


வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸ்சிசிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஷோனா போன்றவையும் அடங்கும்.

மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty Re: அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by ஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:53 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty Re: அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 5:56 pm

ஓவரா ஆடுனா ஒரு நாள் அடங்கி தானே ஆகணும்



அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty Re: அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by Jotheshree Wed Sep 14, 2011 5:58 pm

யானைக்கும் அடி சறுக்கும்


Be Happy always

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by சிவா Wed Sep 14, 2011 9:33 pm


அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  6ad762a4-0df9-4eeb-95a7-7fbfb1956584_S_secvpf

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்த நிலை இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர்.

இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். அது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸ்சிசிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஷோனா போன்றவையும் அடங்கும்.

மாலைமலர்


அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty Re: அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by இளமாறன் Wed Sep 14, 2011 9:42 pm

அமெரிக்கா ரொம்ப ஆபத்தான பாதையில தான் போய்கிட்டு இருக்கு சிரி

அமெரிக்கா மட்டும் இல்லை ஐரோப்பாவும் இதில் அடங்கும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty Re: அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by krishnaamma Wed Sep 14, 2011 9:57 pm

அடப்பாவமேசோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty Re: அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by முஹைதீன் Thu Sep 15, 2011 12:16 am

அப்பாவி மக்களை அழிப்பதர்க்காக ராணுவத்திற்கு செலவழிப்பதை விட்டு விட்டு அப்பணத்தை அங்குள்ள மக்களுக்கு செலவழித்தாளை வறுமை முற்றிலும் நீங்கி விடும்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty Re: அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by அசுரன் Thu Sep 15, 2011 12:20 am

யாராக இருந்தாலும் உணவு இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படவே கூடாது. பாவம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்  Empty Re: அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
» தேசிய கணக்கெடுப்பில் தகவல் அமெரிக்காவில் இந்தியரே அதிகம் சம்பாதிக்கின்றனர்
» தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி!
» இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum