ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:35

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி மறவாமல் வாழ்க !

+2
kitcha
ஹிஷாலீ
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty நன்றி மறவாமல் வாழ்க !

Post by ஹிஷாலீ Wed 14 Sep 2011 - 17:34

First topic message reminder :

வானம் குடை பிடிக்க வாழ்க்கை
நடை பெயர்க்க பூமி தாயவள்
பொறுமையின் சிகரமாய் நம்
புண்ணிய பூமியில் வறுமையிலும்
சிரித்தபடி உலகை ஆளும் உயிரற்ற
தெய்வமாய் இல்லாமல் பசுமை
போற்றும் பாற்கடலையும் தாங்கி
தன் மேனி பாதம் தொட்ட மக்களே
என்றும் நன்றி மறவாமல் வாழ்க !






Last edited by ஹிஷாலீ on Wed 14 Sep 2011 - 17:40; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by ஜாஹீதாபானு Wed 14 Sep 2011 - 18:15

அருமை ஹிஷாலீ சூப்பருங்க
எதுவா இருந்தாலும் இங்க கேளு உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by பிளேடு பக்கிரி Wed 14 Sep 2011 - 18:20

[quote="ஹிஷாலீ"]
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:

நன்றி, ஒரு சந்தேகம் கேக்கலாமா ?

கேட்கலாம்.. கேவலமா இருக்கும்ன்னா தனிமடல்ல
கேளுங்க சிரி சிரி
முடியாது இங்கதான் கேட்கணும்

ஒன்றும் இல்லை ரேவதி அவர் பெயர் வித்தியாசமாக இருந்ததே அதைப்பற்றி தான் கேட்க நினைத்தேன்.

அது ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கதை அதிர்ச்சி



நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by பிளேடு பக்கிரி Wed 14 Sep 2011 - 18:21

ஜாஹீதாபானு wrote:அருமை ஹிஷாலீ சூப்பருங்க
எதுவா இருந்தாலும் இங்க கேளு உடுட்டுக்கட்டை அடி வ

என்னா வில்லத்தனம் உனக்கு.. கோபம் கோபம் மண்டையில் அடி



நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by ஹிஷாலீ Wed 14 Sep 2011 - 18:22

ஜாஹீதாபானு wrote:அருமை ஹிஷாலீ சூப்பருங்க
எதுவா இருந்தாலும் இங்க கேளு உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி அக்கா! உங்கலமாதிரி தைரியம் வர மாட்டேங்குதே எனக்கு என்ன பண்ண அதான் மற்ற பதிவுகளில் மூக்கை நுழைக்க மாட்டேங்குறேன்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by பிளேடு பக்கிரி Wed 14 Sep 2011 - 18:26

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஹிஷாலீ சூப்பருங்க
எதுவா இருந்தாலும் இங்க கேளு உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி அக்கா! உங்கலமாதிரி தைரியம் வர மாட்டேங்குதே எனக்கு என்ன பண்ண அதான் மற்ற பதிவுகளில் மூக்கை நுளைக்க மாட்டேங்குறேன்!

அந்த அக்கா காம்ப்ளான் சாப்பிடுறாங்க .. சிரி



நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by ஜாஹீதாபானு Wed 14 Sep 2011 - 18:38

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஹிஷாலீ சூப்பருங்க
எதுவா இருந்தாலும் இங்க கேளு உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி அக்கா! உங்கலமாதிரி தைரியம் வர மாட்டேங்குதே எனக்கு என்ன பண்ண அதான் மற்ற பதிவுகளில் மூக்கை நுழைக்க மாட்டேங்குறேன்!
எல்லா பதிவுலயும் கலந்துக்க ஹிஷாலீ அதுக்கு எதுக்கு தைரியம் வேணும் மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by ஹிஷாலீ Wed 14 Sep 2011 - 18:49

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஹிஷாலீ சூப்பருங்க
எதுவா இருந்தாலும் இங்க கேளு உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி அக்கா! உங்கலமாதிரி தைரியம் வர மாட்டேங்குதே எனக்கு என்ன பண்ண அதான் மற்ற பதிவுகளில் மூக்கை நுழைக்க மாட்டேங்குறேன்!
எல்லா பதிவுலயும் கலந்துக்க ஹிஷாலீ அதுக்கு எதுக்கு தைரியம் வேணும் மகிழ்ச்சி

அப்படியே செய்கிறேன் அக்கா ! கொஞ்சம் வேலை அதிகமா இற்குப்பதால் அதை முடித்தவுடன் கண்டிப்பாக எல்லா பதிவுகளிலும் கலக்குவேன்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by dsudhanandan Wed 14 Sep 2011 - 18:53

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஹிஷாலீ சூப்பருங்க
எதுவா இருந்தாலும் இங்க கேளு உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி அக்கா! உங்கலமாதிரி தைரியம் வர மாட்டேங்குதே எனக்கு என்ன பண்ண அதான் மற்ற பதிவுகளில் மூக்கை நுழைக்க மாட்டேங்குறேன்!

மூக்கை நுழைக்க வேண்டாம்... கீபோர்ட், மவுஸ் யூஸ் பண்ணினா போதும்.... நக்கல் நாயகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by பிளேடு பக்கிரி Wed 14 Sep 2011 - 18:54

[quote="ஹிஷாலீ"][quote="ஜாஹீதாபானு"]
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லா பதிவுலயும் கலந்துக்க ஹிஷாலீ அதுக்கு எதுக்கு தைரியம் வேணும் மகிழ்ச்சி

அப்படியே செய்கிறேன் அக்கா ! கொஞ்சம் வேலை அதிகமா இற்குப்பதால் அதை முடித்தவுடன் கண்டிப்பாக எல்லா பதிவுகளிலும் கலக்குவேன்!

கண்டிப்பா மறக்காம கரண்டி கொண்டு வாங்க நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 745155



நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நன்றி மறவாமல் வாழ்க ! - Page 2 Empty Re: நன்றி மறவாமல் வாழ்க !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum